Silent Killer heart attack useful tips 2022

Silent Killer heart attack useful tips 2022

நமக்கே தெரியாமல் நம்மை கொல்லும் நோய் அதிர்ச்சியூட்டும் மருத்துவ அறிக்கை என்ன..!

நடிகர் விவேக் உட்பட பல நபரின் உயிரை அமைதியாக பரித்த எமன் இந்த சைலன்ட் கில்லர். இதைக் கண்டறிவது எப்படி, இதற்கு என்ன சிகிச்சை தேவை.

நடிகர் விவேக் மரணத்திற்கு இதுதான் முக்கிய காரணம்.

அமைதியாக வந்து உயிரை கொல்லும் எமன்.

பெண்களை அதிகம் பாதிப்பதாக மருத்துவ அறிக்கை புதிய தகவல்களை வெளியிட்டுள்ளது.

உலக அளவில் ஆண், பெண், பெரியவர், சிறியவர், என பாரபட்சம் பார்க்காமல் அனைவரையும் ஒரே போல் தாக்கும் நோயாக மாறியுள்ளது மாரடைப்பு.

நன்றாக சாப்பிட்டு பேசி சிரித்துக் கொண்டிருந்த மனிதர் சட்டென்று ஒரு நிமிடத்திற்குள் உயிரிழந்து விட்டார் என பலரும் சொல்லி கேள்விப்பட்டிருப்போம், கேட்டால் மாரடைப்பு என்று சொல்வார்கள் மருத்துவர்கள்.

Silent Killer heart attack useful tips 2022

அப்போது நமக்குள் வரும் கேள்வி என்னவாக இருக்கும் இதயத்தில் அடைப்பு இருந்து இருந்தால் முன்கூட்டியே அதன் சில அறிகுறிகள் கட்டாயம் தெரிந்திருக்கும்.

மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றிருக்கலாம் எனலாம், ஆனால் அதற்கெல்லாம் நேரம் கொடுக்காத வகையில்.

வந்த உடனே சைலண்டாக இருந்து உயிரை பறித்து விட்டு செல்லும் எமனாக உள்ளது, சைலன்ட் கில்லர் என்னும் இருதய அடைப்பு.

நடிகர் விவேக் மரணத்திற்கு இதுதான் முக்கிய காரணம்

Silent Killer heart attack useful tips 2022  இந்த வகையான மாரடைப்பு ஆண்களை விட பெண்களை அதிக அளவில் பாதிக்கிறது என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

நடிகர் விவேக் இந்த சைலன்ட் கில்லர் வகை இதய அடைப்பால் தான் உயிரிழந்தார்.

அப்போது கேட்டிருப்போம் அவர் ஒரு நடிகர் பணம் காசுக்கு கவலை இல்லை ஏராளமான மருத்துவர்களை தெரிந்திருப்பார்கள் இருந்தும் ஏன் அவர் முறையாக சிகிச்சை எடுக்க வில்லை என அதிகமான கேள்விகள் சமூக வலைதளங்களில் பரவியது.

Silent Killer heart attack useful tips 2022

ஆனால் இதில் வருத்தம் என்னவென்றால் தனது இதயத்தில் அடைப்பு இருக்கிறது என்பது அவருக்கே தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை.

காரணம் இந்த சைலன்ட் கில்லர் இதயத்தில் அடைப்பு ஏற்படுத்தியதற்கு அதற்கான எந்த அறிகுறியும் முன்கூட்டி தெரிவதில்லை.

அதனால் உயிர் இழப்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது இன்றைய காலகட்டத்தில்.

குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த சைலன்ட் கில்லர் மாரடைப்பு அதிக அளவில் இருப்பதாக மருத்துவர்கள் ஒரு அபாய மணி எச்சரிக்கையை எழுப்புகிறார்கள்.

இதற்கான தீர்வு என்ன

Silent Killer heart attack useful tips 2022  சரி இதற்கு என்னதான் தீர்வு என்று கேட்டால் சீரான உணவு, புகை மற்றும் மது பழக்கத்தை உடனடியாக நிறுத்த வேண்டும்.

முடிந்தவரை மன அழுத்தத்தை கட்டுப்படுத்துதல், தினசரி உடற்பயிற்சி, செயற்கையான சர்க்கரை அளவை குறைத்தல், கொலஸ்ட்ரால் நிறைந்த சிவப்பு இறைச்சிகளை அதிக அளவில் எடுத்துக் கொள்ளக் கூடாது.

படித்த பெண்களுக்கு ரூபாய் 1,000/- வழங்கும் திட்டம்..!

சரியான அளவில் உடல் எடையை பராமரித்தல் மற்றும் வழக்கமான இருதய பரிசோதனை செய்தல் உள்ளிட்டவற்றின் மூலம் உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக உங்களால் வைத்திருக்க முடியும்.

5 Foods that cause bad cholesterol useful tips

அதேநேரத்தில் இருதயம் சம்பந்தமான எந்த ஒரு அறிகுறிகளையும் நீங்கள் அலட்சியம் செய்யக்கூடாது.

மேலும் இருதய அடைப்பு ஏற்பட்டுள்ளது,என்பதை எத்தனை சதவீதம் ஏற்பட்டு உள்ளது என்பதையும், சாதாரண எக்கோ மற்றும் இசிஜி மூலம் அறிந்து கொள்ள முடியும்.

Leave a Comment