Some interesting 10 facts about turtles

Some interesting 10 facts about turtles

ஆமைகள் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்..!

கடலில் உள்ள அழகான உயிரினங்களில் ஆமையும் ஒன்று சிலர் இவற்றை இப்பொழுது செல்லப்பிராணிகளாக வீட்டில் வளர்க்க ஆசைப்படுகிறார்கள்.

இந்த ஊர்வன விலங்குகள் பூமியில் டைனோசர்கள் வாழ்ந்த காலத்திற்கு முன்பிருந்தே வாழ்ந்து வருகின்றன.

பல்வேறு இயற்கை பேரழிவுகளில் இருந்து இந்த உயிரினங்கள் தப்பித்து இன்றும் வெற்றிகரமாக, இந்த பூமியில் உயிர் வாழ்கின்றன, ஆமைகளுக்கு அதிகபட்சம் 300 ஆண்டுகள் வரை ஆயுட்காலம் இருக்கிறது.

ஆமைகள் இந்த உலகத்தில் உயிர் வாழ முடியாத சூழ்நிலையில் இருக்கின்ற ஒரே இடம் அண்டார்டிகா பனி பிரதேசம்.

ஆமைகளுக்கு தகவமைப்பு உயிரினங்கள் இருப்பதால் எந்த சூழ்நிலையிலும் உயிர்வாழ்கின்றன.

பெரும்பாலான ஆமை இனங்கள் தென்கிழக்கு அமெரிக்கா மற்றும் தெற்கு ஆசியாவில் காணப்பட்டாலும், இவை இன்னும் உலகின் பிற அனைத்துப் பகுதிகளிலும் உயிர் வாழ்கிறது.

ஆமைகள் எங்கே முட்டையிடும்

ஆமைகள் நிலத்தில் முட்டையிடும் தன்மையை பெற்றுள்ளன.

ஆமைகள் முட்டை இடும் பழக்கம் சற்று வித்தியாசமாக இருக்கலாம், ஆனால் அனைத்து ஆமைகளும் தங்கள் முட்டைகளை நிலத்தில் இடுகின்றன.

தங்கள் பிறந்த இடத்திற்கே அதே கடற்கரைக்கு திரும்பி சென்று தங்கள் முட்டைகளை இடும், ஆயிரக்கணக்கான மைல்கள் கடந்து முட்டையிடுவதற்கு ஆமைகள் இடம்பெறுகின்றன.

ஆற்றில் வாழும் ஆமைகள் பொதுவாக தங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் முட்டையிடும்.

நிலத்தில் வாழும் ஆமைகள் பெட்டி ஆமைகள் போன்றவை, காடுகள் அல்லது சதுப்பு நிலங்களில் ஈரமான மண்ணில் முட்டையிடுகின்றன.

Some interesting 10 facts about turtles

ஆமைகள் நீரில் எப்படி செயல்படுகிறது

Some interesting 10 facts about turtles ஆமைகளுக்கு வேறு வழி இல்லை என்றால் மட்டுமே அவை தண்ணீரில் முட்டையிடும் ஆனால் அது கடைசி முயற்சியாக மட்டுமே இருக்கும்.

ஒரு கடல் ஆமை ஓய்வு எடுப்பதற்கு அல்லது தூங்குவதற்கு 4 முதல் 7 மணி நேரம் தண்ணீருக்கு அடியில் இருக்கும், இது நீரின் இருப்பிடம் மற்றும் வெப்பநிலையைப் பொருத்து மாறுபடும்.

ஆமைகள் அதிக நேரம் நீருக்கு அடியில் இருப்பது போல் தோன்றினாலும்,ஆமைகள் நிச்சயம் நீரில் மூழ்கிவிடும் ஏனெனில் ஆமைகளுக்கு செதில்கள் இல்லை.

ஆமைகளின் பாலினம் எப்படி தீர்மானிக்கப்படுகிறது

Some interesting 10 facts about turtles  பொதுவாக ஆமையின் பாலினம் வெப்பநிலையால் தீர்மானிக்கப்படுகிறது.

ஆமைகள் மண் அல்லது மணலில் முட்டையிட்டு சென்ற பின் அவற்றின் வெப்பநிலையைப் பொறுத்து பாலினம் தீர்மானிக்கப்படுகிறது.

ஆமை முட்டைகள் 81.86 டிகிரி பாரன்ஹீட் வெப்ப நிலையில் அடைகாத்தல் ஆண் குஞ்சு பொரிக்கும்.

87 டிகிரி பாரன்ஹீட் மேல் அடைகாத்தல் பெண் குஞ்சுகள் பொரிக்கும்.

இந்த வெப்பநிலைகளுக்கு இடையில் ஏதேனும் இருந்தால் குஞ்சு பொரிப்பது ஆண் அல்லது பெண்ணாக இருக்கலாம்.

மிகவும் ஆபத்தான ஆமை இனங்கள் மாமிச உண்ணிகள்.

ஆமைகளின் திசைகாட்டி உள்ளுணர்வு

ஆமைகளுக்கு மனிதர்களைப் போலவே உள்கட்டமைக்கப்பட்ட திசைகாட்டி இருக்கிறது.

இன்று நாம் செயற்கையாக பயன்படுத்தப்படும் திசை காட்டி குறைந்த அளவு காந்தப்புலசக்தி கொண்டது, ஆனால் ஆமைகளில் உடம்பில் இருக்கும் காந்தப்புல இயற்கை திசைகாட்டி மிகப்பெரிய சக்தியை கொண்டுள்ளது.

Some interesting 10 facts about turtles  ஆமைகள் பிறந்த அதே கடற்கரைக்கு திரும்பவும் முட்டையிட வருகிறது, இது எப்படி என்றால் உலகில் மில்லியன் கணக்கான கடற்கரைகள் இருக்கிறது.

ஆமைகள் சரியான கடற்கரை எப்படி கண்டுபிடிக்கும், ஆமைகள் பூமியின் காந்தப்புலத்தை உணர்திறன் கொண்டவை, இது அவைகளுக்கு ஒரு வரைபடம் போன்றது.

ஒரு காந்தப் புலத்தில் வலிமை மற்றும் புலக்கோடுகள் பூமியை கடக்கும் கோடு கோணமுள்ளது, ஆமைகள் இரண்டு கூறுகளையும் கண்டறிந்து அவை கடலில் எங்கு உள்ளன என்பதை கண்டுபிடிக்க முடியும்.

எனவே உண்மையில் அவற்றின் திசை உணர்வு திசைகாட்டி மிக வலிமையாக இருக்கிறது.

Some interesting 10 facts about turtles

ஆமைகளின் ஆயுட்காலம்

ஆமைகள் மனிதர்களை விட இரண்டு மடங்கு அதிக நாட்கள் இந்த பூமியில் உயிர் வாழ்கின்றன.

Some interesting 10 facts about turtles காடுகளில் நீண்ட காலம் உயிர் வாழும் விலங்குகளில் ஆமைகளும் அடங்கும், பண்ணைகளில் வளர்க்கப்படும் ஆமைகளின் ஆயுட்காலம் 10 முதல் 80 ஆண்டுகள் இருக்கலாம்.

இருப்பினும் காடு,கடலாமைகள் வளர நீண்ட நேரம் எடுக்கும் 50 ஆண்டுகள் ஆகும்,பொதுவாக கடல் ஆமைகள் சுமார் 150 ஆண்டுகள் வாழக்கூடியவை.

Case filed against DMK best tips 2023

இருப்பினும் விஞ்ஞானிகள் அதை கண்டறிவது கடினம் ஏற்கனவே கடலாமைகள் 400 முதல் 500 ஆண்டுகள் கூட உயிர் வாழ்கிறது.

ஆமைகள் சைவ உணவு மற்றும் மாமிச உணவுகளையும் உண்ணக்கூடியது.

பெரும்பாலும் குட்டியாக இருக்கும் போது ஆமைகள் மாமிச உணவை உண்ணும், ஆனால் வயதான பிறகு தாவர உணவுகளை மட்டும் அதிக அளவில் எடுத்துக் கொள்ளும்.

ஆமைகள் கடல் நீரை குடிக்கும்

ஆமைகள் ஒரு காரணத்திற்காக மட்டுமே அழும்

Some interesting 10 facts about turtles  நீங்கள் எப்பொழுதாவது ஒரு ஆமை அதன் கண்களில் கண்ணீருடன் பார்த்திருக்கலாம், அது சோகமாக இருப்பதால் அழுகின்றன என்றால் இல்லை.

மனிதர்களைப் போல் இல்லாமல் கடல் ஆமைகள் கடலின் உப்பு நீரை எந்த பிரச்சனையும் இல்லாமல் குடிக்க முடியும், உடலில் ஒரு சிறப்பு உறுப்பு உள்ளது.

What are the the Tiger species list

இது அதிகப்படியான உப்பை உடலிலிருந்து நீக்குகிறது, இது ஒரு வடிகட்டி போன்றது பின்னர் அது கண்களில் இருந்து வெளியேற்றப்படுகிறது.

ஆமைகள் முட்டை இடும் போது சாதகமாக இந்த கண்ணீர் செயல்படுகிறது, ஏனெனில் இந்த சுரப்பிகளில் இருந்து வெளியேறும் நீர் மணலில் இருந்து கண்களை பாதுகாக்க உதவுகிறது.

பெண் ஆமைகள் ஒரு பருவத்திற்கு 1 முதல் 9 முட்டைகள் வரை இடும்,இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு ஒருமுறை முட்டையிடும் தன்மை கொண்டது.

பெண் பச்சை ஆமைகள் வாழ்நாளில் 1900 முதல் 2300 வரை முட்டைகள் இடும்.

Leave a Comment