South Indian Bank announces new jobs for 2021

தென்னிந்திய வங்கி 2021 ஆம் ஆண்டுக்கான புதிய வேலைவாய்ப்பினை அறிவித்துள்ளது.( South Indian Bank announces new jobs for 2021)

தென்னிந்தியா வங்கி இந்தியாவில் முன்னணியில் இருக்கும் தனியார் வங்கி மற்றும் நிதி சேவைகளை வழங்கும் ஒரு தனியார் நிறுவனம் ஆகும்.

இந்த வங்கி 2021 ஆம் ஆண்டுக்கான வேலைவாய்ப்பினை அறிவித்துள்ளது அதில் Legal officer, collection and Recovery  executives மொத்த காலிப்பணியிடங்கள் 51 விருப்பமும் தகுதியும் உடையவர்கள் நபர்கள் இந்த பணியிடங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி, சம்பள விவரம், விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்பிக்கும் அதிகாரப்பூர்வ இணையதளம், தேர்வு செய்யும் முறை, உள்ளிட்ட அனைத்து தகவல்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டுரைகள் மூலம் காணலாம். விண்ணப்பிக்க வேண்டிய இறுதி நாள்  08/02/2021

தென்னிந்திய வங்கி வேலைவாய்ப்பு க்கான முழு விவரங்கள்.
நிறுவனம் தென்னிந்திய வங்கி
பணியின் பெயர் Legal officer, collection and Recovery  executives
மொத்த பணியிடங்கள் 51
இறுதி நாள் 08/02/2021
அதிகாரப்பூர்வ இணையதளம் https://recruit.southindianbank.com/RDC/
விண்ணப்பிக்கும் முறை இணையதளம்

 

South Indian Bank வேலைவாய்ப்புக்கான வயது வரம்பு.

விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 28 வயது முதல் அதிகபட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும் தேதியின்படி 31/12/2020.

மேலும் வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளைப்பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ இணைய தளத்தைப் பார்வையிடவும்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் டுவிட்டர் பக்கத்தை லைக் செய்யும். Like our Twitter page

South Indian Bank வேலைவாய்ப்புக்கான கல்வி தகுதி.

South Indian Bank announces new jobs for 2021

மத்திய, மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகங்களில் விண்ணப்பதாரர்கள் LLB பட்டப்படிப்பை கண்டிப்பாக முடித்திருக்க வேண்டும்.

South Indian Bank   காலிப்பணியிடங்களை பற்றிய விவரங்கள்.

Legal officer -10

Collection and Recovery-04

Officers / Executives-NRI Business-15

Officers / Executives –Post-22

தேர்வு செய்யும் முறை

விண்ணப்பதாரர்கள் குறுகிய கால பட்டியல் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தென்னிந்திய வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

விண்ணப்ப கட்டண விவரங்கள்.

பொதுப்பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு (General Category) –RS  800/-

SC/ST/ விண்ணப்பதாரர்களுக்கு –RS 200/-

3 Best Insurance Scheme in India in Tamil

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை.

South Indian Bank announces new jobs for 2021

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ இணையதள முகவரியை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம் மற்றும் 08/02/2021 தேதிக்குள்.

உங்களுடைய வாக்காளர் அடையாள அட்டையை டிஜிட்டல் முறையில் எப்படி டவுன்லோட் செய்வது.

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க முன்பு தென்னிந்திய வங்கி வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள நடைமுறைகளைப் பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம் இதனால் உங்களுடைய விண்ணப்பம் நிராகரிக்கப் படாமல் இருப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கும்.

Join our Telegram Group Join our Telegram Group

அதிகாரப்பூர்வ இணையதளம்.

Leave a Comment