தென்கிழக்கு மத்திய ரயில்வே வேலைவாய்ப்பு 2020 அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.(Southeast Central Railway job 2020 Quick Apply)
தென்கிழக்கு மத்திய ரயில்வே துறையில் காலியாக இருக்கும் அப்ரண்டிஸ் (apprenticeship) பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. குறிப்பாக ரயில்வே துறை சம்பந்தப்பட்ட வேலை தேடும் நபர்களுக்கு இந்த அறிவிப்பு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது மொத்த காலி பணியிடங்கள் 413 இந்த பணியிடங்களுக்கு இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 02/11/2020 முதல் 01/12/2020 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் மேலும் இதை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை படிக்கவும்.
நிறுவனம்: தென்கிழக்கு மத்திய ரயில்வே
பணியின் பெயர்: அப்ரண்டிஸ் (apprenticeship)
மேலாண்மை: மத்திய அரசு
கடைசி தேதி: 01/12/2020
விண்ணப்பிக்கும் முறை: இணையதளம்
மொத்த காலியிடங்கள்: 413
தென்கிழக்கு மத்திய ரயில்வே துறையில் பணிபுரிவதற்கான அடிப்படை கல்வித்தகுதி.
குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
மத்திய மாநில அரசுகளாலும் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் ITI படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ITI படித்தவர்களுக்கு சம்பந்தப்பட்ட பணியிடங்கள் அதிகமாக உள்ளது.
தென்கிழக்கு மத்திய ரயில்வே காலியிடங்கள் பற்றி முழு விவரங்கள்.
தென்கிழக்கு மத்திய ரயில்வே துறையில் காலியாக இருக்கும் 413 அப்ரண்டிஸ் (apprenticeship) பதவிகளுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.
தென்கிழக்கு மத்திய ரயில்வே துறையில் பணிபுரிவதற்கான ஊதிய விகிதம்.
அப்ரண்டிஸ் (apprenticeship) பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தென்கிழக்கு ரயில்வே விதிமுறைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும் இப்பணிக்கான ஊதியம் குறித்து மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடலாம்.
தென்கிழக்கு மத்திய ரயில்வே துறையில் பணிபுரிவதற்கான தேர்வு செய்யும் முறை.
Merit List
Medical Examination
Document Verification
மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
மத்திய அரசு வங்கி எழுத்தாளர் பணி
தென்கிழக்கு மத்திய ரயில்வே துறையில் பணிபுரிவதற்கான விண்ணப்பிக்கும் முறை.
ரயில்வே துறையின் சம்பந்தப்பட்ட வேலை தேடும் நபர்களுக்கு இந்த அறிவிப்பு ஒரு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது மேலும் அப்பிரேண்டிஸ் பணிகளுக்கான ஊதிய விகிதம் சற்று குறைவாக இருந்தாலும் எதிர்காலத்தில் ரயில்வே துறை சம்பந்தமான பணிகளுக்கு அப்ரண்டிஸ் பயிற்சி முடித்தவர்களுக்கு முன்னுரிமை ரயில்வே துறையால் அளிக்கப்படுகிறது.
BOB Notification 2020 Quick Apply
02/11/2020 முதல் 01/12/2020 வரை இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.twitter