Southern Railway Chennai recruitment best 2023
Southern Railway Chennai recruitment 2023 தெற்கு ரயில்வே சென்னை Stenographer Gr.III பணியிடங்களுக்கான அறிவிப்பை அறிவித்துள்ளது.
Southern Railway அறிவித்த பணியிடங்களுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடம் விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் வரவேற்கப்படுகிறது.
தெற்கு ரயில்வே சென்னை அறிவிப்பின்படி மொத்தம் 24 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது, அதைப் பற்றி இந்த கட்டுரையில் முழுமையாக பார்க்கலாம்.
Southern Railway Chennai recruitment best 2023 தெற்கு ரயில்வே பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் மதுரை, சென்னை, திருச்சிராப்பள்ளி, சேலம், திருவனந்தபுரம், பாலக்காடு, ஆகிய பணியிடங்களில் பணி அமைத்தப்படுவார்கள்.
தெற்கு ரயில்வே சென்னை விண்ணப்பம் படிவம் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 06.04.2023 முதல் கிடைக்கும் வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 08.05.2023
நிறுவனத்தின் பெயர் – Southern Railway
பதவி பெயர் – Stenographer Gr.III
மொத்த
காலிப்பணியிடம் – 24
வேலைக்கான இடம் -Madurai, Chennai, Salem, Thiruvananthapuram, Palakkad, Tiruchirappalli.
தகுதி – இந்திய குடிமக்களாக இருக்க வேண்டும்
விண்ணப்பிக்கும் முறை – இணையதளம்
கடைசி தேதி – 08.05.2023
விண்ணப்பக் கட்டணம்
Southern Railway Chennai recruitment best 2023 இந்தப் பணியிடத்திற்கு விண்ணப்ப கட்டணம் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது
தேர்வு செய்யும் முறை
திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்
விண்ணப்பிக்க கடைசி நாள்
08.05.2023
விண்ணப்பிக்கும் முறை
தகுதியான நபர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்
Southern Railway Chennai recruitment best 2023 மத்திய மாநில அரசு பணியிடங்கள் குறித்து முழுமையாக தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை தொடர்ந்து பின்பற்றுங்கள்,தேர்வு குறித்து பல்வேறு சந்தேகங்களுக்கு விடை கொடுக்கிறது நம்மளுடைய இணையதளம், தினம்தோறும் வேலை வாய்ப்பு செய்திகள் வெளியாகும்.
இந்தப் பணியிடங்கள் குறித்து முழுமையாக தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பணியிடங்கள் குறித்து பல்வேறு விதமான தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையதளத்தில் எப்படி விண்ணப்பிக்க வேண்டும், விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்பித்த பிறகு அந்த நகலை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
தேர்வுக்கு எப்படி வரவேண்டும், என்ன சீருடை அணிய வேண்டும், தேர்வு எங்கு நடைபெறும், போன்ற பல்வேறு விதமான தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் மட்டுமே வெளியிடப்படும். அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது அதன் மூலம் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.