Southern Railway New recruitment 2021out apply

தமிழகத்தில் தெற்கு ரயில்வே 2021 ஆம் ஆண்டுக்கான புதிய வேலைவாய்ப்பினை அறிவித்துள்ளது மொத்த காலி பணியிடங்கள் 3,378.(Southern Railway New recruitment 2021out apply)

தமிழகத்தில் தெற்கு ரயில்வே புதிய வேலைவாய்ப்பினை அறிவித்துள்ளது மொத்த காலிப்பணியிடங்கள் 3378 விருப்பம் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ இணையதளத்தில் பயன்படுத்தி விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரம் 2021.

தமிழகத்தில் பெரம்பூர், போத்தனூர், பொன்மாலை, போன்ற இடங்களில் அமைந்துள்ள ரயில்வே தொழிற்சாலையிலிருந்து அப்ரண்டிஸ் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என பத்திரிகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது மொத்த காலி பணியிடங்கள் 3378 மேலும் இதனை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை காணலாம்.

Southern Railway recruitment process 2021

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் கண்டிப்பாக 10ம் வகுப்பு மற்றும் ITI முடித்திருக்க வேண்டும்.

Southern Railway recruitment process 2021

விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 15 வயது முதல் அதிகபட்சம் 24 வயது வரை இருக்க வேண்டும்.

Southern Railway recruitment process 2021

விரிவான சம்பள தகவல்களுக்கு தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை காணலாம்.

Southern Railway recruitment process 2021

Southern Railway New recruitment 2021 out apply

பொதுப் பிரிவு மற்றும் OBC விண்ணப்பதாரர்களுக்கு 100 ரூபாய் விண்ணப்பக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

SC / ST / PWD / ex servicemen ஆகிய விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணங்கள் இல்லை.

Southern Railway recruitment process 2021

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பு மற்றும் ஐடிஐ ITI யில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளது.

எங்களை YouTube சேனலை காண இங்கே கிளிக் செய்க. Southern Railway New recruitment 2021 out apply

Southern Railway recruitment process 2021.

விருப்பமும் தகுதியும்யுடைய விண்ணப்பதாரர்கள் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றி விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

https://sr.indianrailways.gov.in/  என்ற இணையதள முகவரிக்கு சென்று News and update என்ற பகுதிக்கு செல்லவும் Personal Branch Information கிளிக் செய்த பின்பு Engagement Act Apprentice 2021-22 என்பதை கிளிக் செய்தால் பதிவேற்றம் செய்யப்படும் தளத்திற்கு செல்வீர்கள் பின்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கேட்கப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

29/05/2021 தேதி முதல்விண்ணப்பிக்க தொடங்கலாம் கடைசி தேதி 30/06/2021 அன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் இதனை பற்றி முழுமையாக தெரிந்து கொள்வதற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை காணலாம்.

NIMHANS Recruitment 2021 Big vacancy TN

Leave a Comment