southern Railway recruitment 2021 last date

தெற்கு ரயில்வே 2021 ஆம் ஆண்டுக்கான வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க கடைசி நாள்(southern Railway recruitment 2021 last date)

தமிழகத்தில் தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது மொத்த காலி பணியிடங்கள் 3,378 இந்த பணியிடங்களுக்கு விருப்பமும் தகுதியுடைய விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள்  வரவேற்க்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது

தமிழகத்தில் பொன்மாலை போத்தனூர் பெரம்பூர் போன்ற இடங்களில் ரயில்வே தொழிற்சாலை இயங்கி வருகிறது இங்கு அப்ரண்டீஸ் வேலைக்கு பணியிடங்கள் காலியாக இருப்பதாக பத்திரிகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் வருகின்ற 30/06/2021 அன்று அதனால் விண்ணப்பதாரர்கள் விரைவாக விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்

southern Railway recruitment 2021 last date

ரயில்வே கல்வித்தகுதி

விண்ணப்பதாரர்கள் கண்டிப்பாக 10ம் வகுப்பு மற்றும் ஐடிஐ (ITI)முடித்திருக்க வேண்டும்

ரயில்வே வயது வரம்பு

இந்த பணியிடங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது போல் 15 வயது முதல் அதிகபட்சம் 24 வயதுக்குள் இருக்க வேண்டும்

மேலும் வயதுவரம்பில் அளிக்கப்பட்ட உள்ள தளர்வுகளை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள அறிவிப்பினை காணலாம்

ரயில்வே சம்பள விவரம்

விரிவான சம்பள விவரம் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள தெற்கு ரயில்வே வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பினை காணலாம்

ரயில்வே தேர்வு செய்யும் முறை

பத்தாம் வகுப்பு மற்றும் ஐடிஐ (ITI) யில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

ரயில்வே தேர்வு விண்ணப்ப கட்டணம்

பொதுப் பிரிவு மற்றும் OBC விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் 100 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது

SC/ST/PWD/EX SERVICEMEN விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது

ரயில்வே தேர்வு விண்ணப்பிக்கும் முறை

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் பின்வரும் வழிமுறைகளைப் பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும்

https://sr.indianrailways.gov.in/   விண்ணப்பதாரர்கள் என்ற முகவரிக்கு சென்று  News and Update என்பதை முதலில் கிளிக் செய்ய வேண்டும்  பின்பு  Personal Branch Information  என்பதை க்ளிக் செய்ய வேண்டும்  Engagement Act Apprentice 2021 என்பதை கிளிக் செய்தால் பதிவேற்றம் செய்யப்படும் தளம் திரையில் தோன்றும் பின்பு அதிகாரபூர்வ அறிவிப்பு கேட்கப்பட்டு உள்ள அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்

30/06/2021 அன்று கடைசி நாள் என்பதால் விண்ணப்பதாரர்கள் விரைவாக விண்ணப்பிக்க வேண்டும் கடைசி நாள் அன்று அதிக நபர்கள் விண்ணப்பிக்க முயற்சி செய்வதால் இணையதளம் அதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது

what can do and don’ts Now covid-19 vaccine

மேலும் இதனை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை காணலாம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Leave a Comment