Spirits amazing get caught on camera 2022
ஆவிகள் மற்றும் பேய்கள் ஏன் கேமராவில் மட்டும் சிக்குகின்றன தெரியுமா..!
பல நபர்களுக்கு ஆவிகள் மற்றும் பேய்கள் என்றால் கடும் பயம் இருக்கும் ஆனால் பெரும்பாலான ஆவிகள் கேமராவில் மட்டும் சிக்குகின்றன என்ற கேள்வி இன்று வரை உலகம் முழுவதும் அனைவரும் மனதிலும் இருப்பது தான்.
நீங்கள் 30 வருடத்திற்கு முன்பு வெளிவந்த ஹாலிவுட் மூவிக்களைப் பார்த்தால் அதில் கேமரா பதிவில் ஆவிகள் மற்றும் பேய்கள் நடமாடுவது தெரிய வரும்.
இதுபோன்ற பதிவுகள் உண்மையான பதிவுகள் அல்லது தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டவை என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
உண்மையில் ஆவிகள் மற்றும் பேய்கள் கேமராவில் சிக்குகின்றனவா மனிதன் கண்களுக்கு மட்டும் ஏன் தெரிவதில்லை விலங்கு மற்றும் பறவைகளின் கண்களுக்கு மட்டுமே தெரிகிறது.
இது அறிவியல் ரீதியாக கேட்கப்படும் கேள்விகள் இதனை பற்றி ஆராய்ச்சி நடைபெறுகிறதா, இது எப்பொழுதும் முழுமையாக நிறைவு பெறும், என பல மர்ம கேள்விக்கு விடையை தெரிந்து கொள்ளுங்கள்.
பழைய காலத்து பிலிம் கேமரா முதல் தற்போதைய ஸ்மார்ட்போன் கேமரா வரை இது பொதுவான ஒன்றுதான், கேமராவின் ஆவிகள் சிக்குகின்றன என்பதை முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.
கேமராவில் உண்மையில் நடப்பது என்ன
இமேஜ் அலியசிங் (Image aliasing) என்பது புகைப்படத்தை மற்றும் புகைப்பட தகவல்களை பதிவு செய்யும் கேமரா சென்சார் எடுத்துக்கொள்ளும் நேரம் ஆகியவைகளில் ஏற்படும் பிரச்சினைகளாகும் இது.
இது காரணமாக பேய் போன்ற உருவம் கேமராவில் தோன்றக்கூடும் ஸ்டீரியேராஸ்கோபி உருவாக்கும் அல்லது மேம்படுத்தும் ஒரு தொழில்நுட்பமாகும்.
இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எடுக்கப்பட்ட புகைப்படங்களில் ஆவிகள் மற்றும் பேய்கள் போன்ற உருவங்கள் வருவது வழக்கமானதுதான்.
டபுள்எக்ஸ்போஸ் எனப்படும் சிறப்பு விளைவை உருவாக்க வேண்டும் என்று எடுக்கப்படும் புகைப்படங்களில் ஆவிகள் மற்றும் பேய்கள் போன்ற உருவங்களை எளிதாக உருவாக்கலாம் செயற்கை முறையில்.
இதற்காக உண்மையில் பேய்கள் மற்றும் ஆவிகள் சக்தி இல்லை என கூறி விட முடியாது, ஆனால் தொழில்நுட்பங்களால் இதுபோன்ற அனுமானங்களை எளிதாக உருவாக்க முடியும்.
கெர்போட்ட நிவர்த்தி என்றால் என்ன
நீங்கள் பல்வேறு வகையான திரைப்படங்களை சிறுவயதில் பார்த்து இருப்பீர்கள் அதில் கேமராவில் ஆவிகள் மற்றும் பேய்கள் போன்ற காட்சிகள் தோன்றும் அவை எல்லாம் தொழில்நுட்ப முறையில் உருவாக்கப்பட்டவை.
10 mukkiya thirumana porutham full details
நீங்கள் உண்மையில் உங்களுடைய ஸ்மார்ட்போன் அல்லது கேமராவை எடுத்து ஆன் செய்து இரவு முழுவதும் பேய்கள் மற்றும் ஆவிகள் கேமராவில் காண்பதற்கு காத்திருந்தால் உங்களால் காண முடியாது.