Sputnik v vaccine full details in tamil 2021

ஸ்புட்னிக் வி  ஒற்றைத் தடுப்பூசி அறிமுகம் 80% நல்ல பலன் அளிப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.(Sputnik v vaccine full details in tamil 2021)

கொரோனா  வைரஸ்  தடுப்பூசி குறித்து நல்ல தகவல்கள் இப்பொழுது வெளிவந்துள்ளது  இந்த தடுப்பூசி 80% நல்ல பயன் அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியை ஒருமுறை செலுத்திக்கொண்டால்  போதும் உடலில் நோய் எதிர்ப்பு உருவாகிறது.

கொரோனா வைரஸை கொள்வதற்கு ரஷ்ய உருவாக்கிய இந்த தடுப்பூசி இரண்டு முறை செலுத்தப்படும் நிலையில் இருந்தது அதாவது முதலில் தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்பு 21 நாட்கள் முதல் 3 மாதங்களுக்குள் இரண்டாவது தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

இந்த தடுப்பூசி தான் முதன் முதலில் கொரோனா வைரஸை கொள்ளுவதறகு அறிமுகம் செய்யப்பட்டது. ஆரம்பத்தில் இந்த  தடுப்பூசி பரிசோதனைகள் குறித்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல சந்தேகத்தை கிளப்பின தற்போது இந்த  ஸ்புட்னிக் வி  தடுப்பூசி சுமார் 60 நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது.

Sputnik v vaccine full details in tamil 2021
coronavirus vaccine

இந்தியாவிலும் இந்த மாத இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கபடுகிறது இதுவரை உலக அளவில் 2 கோடி மக்களுக்கு இந்த  தடுப்பூசி ஊசி செலுத்தப்பட்டு உள்ளது.

பிரபல மருத்துவ இதழான லான்செட் இந்த  தடுப்பூசி பாதுகாப்பானது 90% பயனளிக்கக் கூடியது என்ற செய்தியை வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் தடுப்பூசியை தயாரித்த  கமலேயா ஆராய்ச்சி  நிறுவனம் இரண்டு தடுப்பூசிக்கு மாற்றாக ஒற்றைத் தடுப்பூசி பயன்படுத்துவது குறித்து கடந்த ஆண்டு டிசம்பர் 5, 2020 முதல் இந்த ஆண்டு ஏப்ரல் 15,2021 வரை பெரிய அளவில் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்களின்  28 நாட்களுக்கு பிந்தைய  தகவல் எடுத்தது அதில் 79.4 %  ஒற்றை தடுப்பூசி நல்ல வேலை செய்து இருப்பது தெரிய வந்துள்ளது.

Sputnik v vaccine full details in tamil 2021

இனி வரும் காலங்களில் இந்த தடுப்பூசியை ஒருமுறை செலுத்திக் கொண்டால் போதும் உடலில் 80% நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி விடும் இதனால் உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் விரைவில் தடுப்பூசி செலுத்தும் பணி அதிகரிக்கும் மேலும் மக்களுக்கு தடுப்பூசி குறித்து நல்லதொரு விழிப்புணர்வு கிடைக்கும்.

indian Ayush Best food list COVID-19 against

இந்தியாவில் பரவி வரும் 2 அலையை தடுப்பதற்கு தடுப்பூசி மட்டுமே சிறந்த தீர்வாக அமையும். குறைந்தது ஒரு நாளைக்கு 4 லட்சம் நபர்களுக்கு கொரோனா நோய் தொற்றுக்கு உள்ளாகிறார்கள் மேலும் மருத்துவமனைகளில் படுக்கை வசதி, மருத்துவ உபகரணங்கள், ஆக்ஸிஜன், கிடைப்பது கடினமாகவுள்ளது.

மத்திய ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ள உணவு பரிந்துரைகள்.

JOIN US TELEGRAM GROUP

Leave a Comment