SSC announced amazing jobs recruitment 2021

ஊழியர்கள் தேர்வாணையம் ஆனது 2021 ஆம் ஆண்டிற்கான மிகப்பெரிய வேலை வாய்ப்பினை அறிவித்துள்ளது.( SSC announced amazing jobs recruitment 2021)

ஊழியர் தேர்வாணையம் ஆனது மல்டி டாஸ்கிங் பணியாளர்களுக்கான வேலைவாய்ப்பினை அறிவித்துள்ளது மொத்த காலி பணியிடங்கள் 15,000 மேல்.

இந்தியா முழுவதிலுமிருந்து இதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது மேலும் குறைந்தபட்ச கல்வித்தகுதி 10 ம்  வகுப்பு 05/02/2021 முதல் 21/03/2021 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி, சம்பள விவரம், தேர்வு செய்யும் முறை, வயதுவரம்பு, அதிகாரப்பூர்வ இணையதளம், விண்ணப்பிக்கும் முறை, உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டுரையை மூலம் காணலாம்.

                                          வேலைவாய்ப்பு விவரங்கள் 2021

 

நிறுவனம் மத்திய அரசு
தொடக்க தேதி  05/02/2021
இறுதி தேதி  21/03/2021
அதிகாரப்பூர்வ இணையதளம் https://ssc.nic.in
வேலைக்கான இடம் இந்தியா முழுவதும்
காலிப்பணியிடங்கள்   15,000

 

SSC பணிகளுக்கான முழு விவரங்கள்.

SSC announced amazing jobs recruitment 2021

ஊழியர் தேர்வாணையம் ஆனது அரசு மற்றும் தனியார் துறைகளுக்கு தேவையான வேலையாட்களை அவ்வப்போது  தேர்வு செய்து கொடுக்கிறது.

2021ஆம் ஆண்டுக்கான மிகப்பெரிய வேலை வாய்ப்பினை இப்பொழுது அறிவித்துள்ளது குறைந்தபட்ச கல்வித்தகுதி 10ம் வகுப்பு மற்றும் மொத்த காலி பணியிடங்கள் 15 ஆயிரத்துக்கும் மேலும் இதனைப் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடலாம்.

SSC பணிகளுக்கான கல்வித்தகுதி.

SSC announced amazing jobs recruitment 2021

இந்த பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும் என்று ஊழியர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

SSC பணிகளுக்கான வயது வரம்பு.

விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

SSC பணிகளுக்கான  தேர்வு செய்யும் முறை.

ஊழியர்கள் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, ஆவணங்கள் சரிபார்ப்பு, மற்றும் நேர்காணல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது.

5 Best nutrients needed for hair growth  சிறந்த முடி வளர்ச்சிக்கு நீங்கள் எடுக்க வேண்டிய 5 விட்டமின்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

SSC பணிகளுக்கான சம்பள விவரம்.

இந்த பணியிடங்களுக்கு (MTS) PAY LEVEL-1 மற்றும் Matrix of 7th pay) (எம்.டி.எஸ்) 7 வது ஊதியத்தின் லெவல் -1 மேட்ரிக்ஸ் செலுத்தவும் அரசு அறிவித்துள்ள விகிதத்தின் படி சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

Indian govt Pf new rules 2021 in Tamil

SSC பணிகளுக்கான விண்ணப்பிக்கும் முறை.

https://ssc.nic.in/  என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்த பணியிடங்களுக்கு இந்தியா முழுவதிலும் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது கல்வித்தகுதி வயதுவரம்பு முன்அனுபவம் அரசு அறிவித்துள்ள சலுகைகள் இதனை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

JOIN US OUR TELEGRAM GROUP

Apply link

Download Notification PDF

Leave a Comment