SSC GD constable 2021 notification last date

10ம் வகுப்பு முடித்தவரா இந்திய துணை ராணுவத்தில் வெளியிடப்பட்டிருக்கும் 25,271 காலிப்பணியிடங்கள்(SSC GD constable 2021 notification last date)

இப்பொழுது இந்திய ராணுவத்தில் இருந்து மிகப்பெரிய ஒரு வேலை வாய்ப்பு அறிவிப்பு பற்றி வெளியிடப்பட்டுள்ளது அசாம் ரைபிள்ஸ் தேர்வில் மத்திய ஆயுத போலீஸ் படையில் (CAPF ) ,NIA,SSF ஆகியவற்றில் RIFLEMAN கான்ஸ்டபிள் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த பணியிடங்களுக்கு பணியாளர் தேர்வாணையம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது மொத்த காலிபணியிடங்கள் 25271 இதற்கு திறமையும் தகுதியும் உடைய விண்ணப்பதாரர் களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த பணியிடம் குறித்து சம்பள விவரம் விண்ணப்பிக்கும் முறை அதிகாரப்பூர்வ இணையதளம் கல்வி தகுதி தேர்வு செய்யும் முறை வயதுவரம்பு உள்ளிட்ட அனைத்து தகவல்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டுரையில் விண்ணப்பதாரர்கள் காணலாம்

SSC GD constable 2021 notification last date

SSC GD காலிப்பணியிடங்களை பற்றி அறிவிப்பு 2021

இந்தத் தேர்வின் மூலம் இந்திய ராணுவத்திற்கு 25,271 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

SSC Rifleman Constable  கல்வி தகுதி

இந்தப் பணியிடத்துக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ள செய்திகளில் கல்வித்தகுதிகளை பொருத்தவரை விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பு அல்லது மெட்ரிகுலேஷன் தேர்வுகளை முடித்து இருக்க வேண்டும்

அது மட்டுமில்லாமல் விண்ணப்பிக்கும் நபர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்களை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் மற்றும்  2021 ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்குள் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

SSC GD constable 2021 notification last date

SSC Rifleman Constable வயதுவரம்பு

விண்ணப்பதாரர்கள் august 1,2021 தேதியின்படி குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 23 வயதுக்குள் இருக்க வேண்டும் மேலும் இதனை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை விண்ணப்பதாரர்கள் காணலாம்

SSC Rifleman Constable  சம்பள விவரம்

இந்த பணியிடத்திற்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மத்திய அரசின் சம்பள நிலை 3படி ரூ21700 – 69100/-சம்பளம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

SSC Rifleman Constable  தேர்வு செய்யும் முறை

Computer-Based examination

PET / PST or Detailed Medical Examination (DME) Review Medical Examination

எங்கள் YouTube சேனலைக் காண இங்கே கிளிக் செய்க

SSC Rifleman Constable  விண்ணப்ப கட்டணம்

பொதுப் பிரிவு மற்றும் OBC -விண்ணப்பதாரர்களுக்கு 100/-

SC / ESM ,ST & WOMEN -விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை

how to get the best intense romance in Tamil 2021

SSC Rifleman Constable விண்ணப்பிக்கும் முறை

இந்த பணியிடத்திற்கு விருப்பமும் தகுதியும் உடைய விண்ணப்பதாரர்கள் SSC.nic.in  என்ற இணையதளம் மூலம் தங்களுடைய பதிவை விரைவில் விண்ணப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது

Best 3 Tips for Almond Oil Hair Growth

SSC.nic.in   என்ற இணையதளத்தில் புதிய பதிவு என்பதை கிளிக் செய்து விண்ணப்பம் செயல் முறையை தொடங்கவும் இணையதள விண்ணப்பத்தை ஆகஸ்ட் 31, 2021 அன்று முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பதாரர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது

Download SSC notification 2021 PDF

Apply online

Leave a Comment