அரசு பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு 6 ஆயிரத்திற்கு மேற்பட்ட காலிப்பணியிடங்கள்.(SSC Notification 2020 Huge Posting)
அரசு பணியாளர் தேர்வாணையம் 2020ம் ஆண்டுக்கான வேலைவாய்ப்பினை அறிவித்துள்ளது. (Lower division clerk, junior secretariat assistant, Postal assistant, Data entry operator) கீழ் பிரிவு எழுத்தர், ஜூனியர் செயலக உதவியாளர், அஞ்சல் உதவியாளர், தரவு நுழைவு ஆபரேட்டர் போன்ற பணியிடங்களுக்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி பன்னிரண்டாம் வகுப்பு 06/11/2020 முதல் 15/12/2020 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் இந்தப் பணியிடங்களை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள இந்தக் கட்டுரையை முழுமையாக படிக்க வேண்டும்.
நிர்வாகம்: அரசு பணியாளர் தேர்வாணையம்
மேலாண்மை: மத்திய அரசு
பணியிடங்கள்: இந்தியா முழுவதும்
காலிப்பணியிடங்கள்: 6000+
விண்ணப்பிக்கும் முறை: இணையதளம்
அதிகாரப்பூர்வ இணையதளம்: ssc.nic.in
தொடக்க தேதி: 06/11/2020
கடைசி தேதி: 15/12/2020
SSC பணியிடங்களுக்கான முழு விவரங்கள்.
எழுத்தர், ஜூனியர் செயலக உதவியாளர், அஞ்சல் உதவியாளர், தரவு நுழைவு ஆபரேட்டர் போன்ற பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பினை அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த பணியிடங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
SSC பணியிடங்களுக்கான கல்வித்தகுதி.
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் 12th வகுப்பு அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
LDC/JSA, PA/SA, DEO (இல் DEO களைத் தவிர C&AG)
SSC பணியிடங்களுக்கான வயது வரம்பு.
18 வயது முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும் மேலும் இந்த பணியிடங்களுக்கு குறிப்பிட்ட சில விண்ணப்பதாரர்களுக்கு மத்திய அரசின் விதிமுறைகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் இதைப் பற்றி தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க FSSAI பரிந்துரைக்கும் 7 உணவுகள்.
SSC பணியிடங்களுக்கான விண்ணப்ப கட்டணம்.
பொதுப்பிரிவினருக்கு ரூபாய் 100/-
SC/ST/PWD/ESM ஆகிய விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணங்கள் இல்லை.
SSC பணியிடங்களுக்கான சம்பள விவரங்கள்.
Lower division clerk (LDC), junior secretariat assistant (JSA): Pay – Level -2 RS19, 900 – 63,200)
Postal assistant (PA), Sorting assistant (SA): Pay – Level -4 RS25, 500 – 81,100)
Data entry operator (DEO): Pay – Level -4 RS25, 500 – 81,100) Pay Level-5 RS (29,200-92,300)
Data entry operator (DEO) Grade ‘A’: Pay – Level -4 RS25, 500 – 81,100)
SSC பணியிடங்களுக்கான தேர்வு செய்யும் முறை.
எழுத்துத் தேர்வு
நேர்காணல் முறை
ஆவணங்கள் சரிபார்ப்பு
விண்ணப்பிக்கும் முறை.
06/11/2020 முதல் 15/12/2020 வரை ssc.nic.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு பணியாளர் தேர்வாணையம் விதித்துள்ள விதிமுறைகளை விண்ணப்பதாரர்கள் நன்கு படித்து பார்த்து தெரிந்து கொள்வது நல்லது.twitter