பணியாளர் தேர்வாணையம் 2021 ஆம் ஆண்டுக்கான வேலை வாய்ப்பினை அறிவித்துள்ளது.(SSC Recruitment Huge Vacancies 15000 in Tamil )
பணியாளர் தேர்வாணையம் 2021 ஆம் ஆண்டுக்கான மிகப்பெரிய வேலை வாய்ப்பினை அறிவித்துள்ளது மொத்த காலிப்பணியிடங்கள் 15000 இதற்கான கல்வித்தகுதி குறைந்தது 10ஆம் வகுப்பு மேலும் விருப்பமும் தகுதியும் உடைய விண்ணப்பதாரர் களிடமிருந்து விண்ணப்பங்கள் இந்தியா முழுவதிலும் இருந்து வரவேற்கப்படுகிறது.
05/02/2021முதல் 21/03/2021 வரை இணையதளம் மூலம் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் மேலும் சம்பள விவரம், விண்ணப்பிக்கும் முறை, வயது வரம்பு, அதிகாரப்பூர்வ இணையதளம், உள்ளிட்ட பல்வேறு தகவல்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டுரையின் மூலம் காணலாம்.
பணியாளர் தேர்வாணையம் 2021 ஆம் ஆண்டு வேலைவாய்ப்பு முழு விவரம்.
அமைப்பு | பணியாளர்கள் தேர்வு ஆணையம் |
நிர்வாகம் | மத்திய அரசு Central government |
வேலைக்கான இடம் | இந்தியா முழுவதும் |
மொத்த காலி பணியிடங்கள் | 15,000 |
விண்ணப்பிக்க முறை | இணையதளம் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://ssc.nic.in/ |
தொடக்க தேதி | 05/02/2021 |
இறுதி தேதி. | 21/03/2021 |
பணி பெயர் | Multi-tasking staff |
SSC Recruitment vacancy Details 2021
பணியாளர் தேர்வாணையம் 2021ஆம் ஆண்டு 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்புவதற்கு குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களை தேர்ந்தெடுக்க உள்ளது.
SSC Recruitment Education 2021.
குறைந்தபட்சம் 10 ம் வகுப்பு முடித்து இருந்தால் போதும் மேலும் இதனை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் உள்ள தகவல்களை காணலாம்.
SSC Recruitment Age Limited.
குறைந்தபட்சம் 17 வயது முதல் அதிகபட்ச 27 வயதுக்குள் விண்ணப்பதாரர்கள் இருக்க வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் டுவிட்டர் பக்கத்தை லைக் செய்யும்.
SSC Recruitment Application fee.
விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப கட்டணத்தை இணையதளம் மூலம் மட்டுமே செலுத்த முடியும்.
(General category) பொதுப்பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு ரூபாய் 100
SC/ST/ -No Fees
SSC Recruitment 2021 Salary details.
இதன் மூலம் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு 7 ஊதியக் குழுவின் படி முதல் தகுதி சம்பளம் வழங்கப்படும்.
SSC Recruitment 2021 Selection method.
பணியாளர் தேர்வாணையம் ஒரு வேட்பாளரை தேர்வு செய்ய பின்வரும் வழிமுறைகளை கடைபிடிக்கிறது.
எழுத்துத் தேர்வு
தனிப்பட்ட நேர்காணல்
ஆவணங்கள் சரிபார்ப்பு முறை
தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள மிகப்பெரிய வேலைவாய்ப்பு 2021ஆம் ஆண்டு மொத்த காலிப்பணியிடங்கள் 6000.
SSC Recruitment 2021 How to apply.
பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் மேலும் விண்ணப்பிக்கும் முன்பு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள நடைமுறைகளை நன்கு தெரிந்துகொண்டு விண்ணப்பிக்க வேண்டும்.
Join us our Telegram group 
தொடக்க தேதி | 05/02/2021 |
இறுதி தேதி. | 21/03/2021 |
அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Official website | Click Here |
Apply link | Click Here |
Notification.PDF | Click Here |