Stalin Best advises to set more doctors 2021

தமிழக முதல்வர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் அதிரடி உத்தரவை வெளியிட்டுள்ளார் (Stalin Best advises to set more doctors 2021)

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கூடுதலாக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் முதல்வர் அதிரடி உத்தரவு.

தமிழகத்தில் அடுத்த இரண்டு வாரங்களில் கொரோனா நோய்த்தொற்று தன்மை மிக தீவிரமடையும் என்பதால் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆலோசனை நடத்தினார்.

கொரோனா வைரஸின் இரண்டாம் அலை.

Stalin Best advises to set more doctors 2021
Stalin

இந்தியாவில் கொரோனா வைரஸ்ன்   இரண்டாம் அலை கற்பனை செய்ய முடியாத அளவிற்கு மிக உச்சகட்டத்தில் இருக்கிறது அதாவது  ஒரு நாளைக்கு 4 லட்சம் நபர்கள் இந்த நோய் தொற்றுக்கு ஆளாகிறார்கள். மேலும் ஒரு நாளைக்கு 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் உயிரிழக்கிறார்கள். இந்த பாதிப்புகள் மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, கேரளா, குஜராத், டெல்லி, ஆகிய மாநிலங்களில் பெருமளவு காணப்படுகிறது. அதாவது இந்த மாநிலங்களில் ஒரு நாளைக்கு குறைந்தது 25 ஆயிரம் நபர்கள் இந்த நோய் தொற்றுக்கு பாதிக்கப்படுகிறார்கள்.

இந்த நிலை நீடித்தால் இந்தியாவிற்கு மிகப்பெரிய பேரிழப்பு நிச்சயம் என்று மருத்துவ வல்லுநர்கள் நிபுணர்களும் எச்சரிக்கிறார்கள் மேலும் கடந்தவாரம் அமெரிக்காவின் தோற்று நோய் மருத்துவ வல்லுநர்கள் இந்தியாவில் உடனடியாக முழு ஊரடங்கு அமல் படுத்துங்கள் என்று பரிந்துரைத்தார்கள். அதனால் நாடு முழுவதும் உடனடியாக ஊரடங்கை  அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு அழுத்தம் வலுக்கிறது. தமிழகத்தில் ஒரு நாளைக்கு 24 ஆயிரம் வரை புதிய பாதிப்புகள் பதிவு செய்யப்படுகிறது இதனால் மாநிலம் முழுவதும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

Stalin Best advises to set more doctors 2021
TN CM STALIN

மேலும் இந்தக் தொற்றுநோயை உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தமிழகத்தின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டும் என்று புதிதாக பொறுப்பேற்ற இருக்கும் தமிழக முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் தீவிரமாக ஒவ்வொரு நாளும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்

மத்திய ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ள உணவு பரிந்துரைகள்.

இந்தநிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அடுத்த 2 வாரங்களில் இந்த கொரோனா தொற்றுநோய் புதிய உச்சத்தை அடையும் என தமிழக முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். அதனால் நோய் தடுப்பு  நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் மேலும் கூடுதலாக தேவையான அளவு மருத்துவர்கள் ,செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களை உடனடியாக நியமிக்க உத்தரவிட்டுள்ளார்.

Best election statement is all in tamil 2021

JOIN US TELEGRAM GROUP

Leave a Comment