கலக்கும் தமிழ்நாடு எப்போதும் முதல் இடத்தில் வியந்து பார்க்கும் ஒன்றிய அரசு (Sukanya Samriddhi scheme benefit 2021 in tamill)
இப்பொழுது இருக்கும் காலகட்டங்களில் ஒரு ஆண் குழந்தைக்கு திருமணம் செய்து முடித்து வைப்பது என்பது ஒரு மலை போல் உள்ளது ஏனென்றால் அந்த அளவிற்கு விலைவாசி உயர்வு இருக்கிறது.
அதிலும் பெண் குழந்தைகள் என்றால் சொல்லவே வேண்டாம் நிலைமை இன்னும் மோசமாகும் இதற்கு சரியான தீர்வுகளை ஒன்றிய அரசு வகுத்துள்ளது.
பெண் குழந்தைகளின் படிப்பிற்காக உதவவும் உதவும் வகையில் ஒன்றிய அரசு அறிவித்துள்ள மிக முக்கியமான திட்டங்களில் ஒன்றுதான் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் இதில் தமிழ்நாடு மக்கள் மிகவும் விழிப்புடன் இருந்து இந்த திட்டத்தின் நன்மைகள் அனைத்தையும் பெற்றுள்ளார்கள்.
இந்த திட்டம் 21 வருடங்கள் நடைமுறையில் இருக்கும் அதாவது உங்கள் குழந்தை பிறந்து ஒரு வருடத்திற்குள் நீங்கள் இதில் முதலீடு செய்தால் உங்களுடைய குழந்தைக்கு 21 வருடங்கள் நிறைவடைந்த பிறகு இந்த திட்டத்தின் பணத்தை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம் ஆனால் நீங்கள் 15 வருடங்கள் இதில் முதலீடு செய்தால் போதும்.
இதில் நீங்கள் ஒரு வருடத்திற்கு ரூபாய் 250 முதல் அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்ய முடியும் இந்த திட்டத்தில் வட்டி விகிதம் தற்போது 7.6 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஒருபக்கம் இந்த திட்டத்தில் உள்ள நன்மைகளை பெற்றோர்கள் அனுபவித்து வந்தாலும் மறுபக்கம் ஒரு சிறப்பம்சம் உள்ளது அது என்னவென்றால் 80சி பிரிவின் கீழ் முதலீடு செய்யும் தொகைக்கு வருமான வரி சலுகையும் உண்டு இவ்வளவு கூடுதலான சிறப்பம்சம் கொண்ட திட்டத்தை நீங்கள் பெற்றுக் கொள்ளுங்கள்.
தமிழக மக்களின் விழிப்புணர்வு ஆச்சரியப்படுத்தும் வகையில் உள்ளது.
இந்த நிலையில் 2015-2016 ஆம் ஆண்டு நிதி ஆண்டில் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் தொடங்கப்பட்டபோது தமிழ்நாட்டில் இருந்து மட்டும் 12.35 லட்சம் நபர்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்து ஒன்றிய அரசை அசத்தியுள்ளார் இந்த காலகட்டத்தில் இந்தியாவில் மொத்தமாக முதலீடு செய்தவர்களின் எண்ணிக்கை 85.31 லட்சம்.
எங்கள் YouTube சேனலைக் காண இங்கே கிளிக் செய்க
தமிழ்நாடு மக்கள் எந்த அளவிற்கு பெண் குழந்தைகளின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள் என்பதில் இது நிரூபித்துள்ளது அதுமட்டுமில்லாமல் கடந்த ஆண்டு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி ஐரோப்பிய அரசு ஆச்சரியப்படும் அளவிற்கு தமிழ்நாடு ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளது அது என்னவென்றால் உயர்கல்வி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை 59.17% இந்தியாவில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது
7 Best Tips for long term married life
2016-17 நிதியாண்டில் – 1,71,507 பேர்
2017-18 நிதியாண்டில் – 1,58,396 பேர்
2018-19 நிதியாண்டில் – 2,68,685 பேர்
2019-20 நிதியாண்டில் – 2,923,48 பேர்
2020-21 நிதியாண்டில் – 3,30,633 பேர்