sukku amazing 5 health benefits list in tamil

sukku amazing 5 health benefits list in tamil

சுக்கு என்பது இஞ்சியை நன்றாக காயவைத்து அதில் உள்ள தண்ணீர் ஊட்டச்சத்துக்கள் வற்றிய பிறகு நமக்கு கிடைப்பது தான் இந்த சுக்கு.

குழந்தைகளுக்கு பசி எடுக்க வில்லை என்றாலும் ஏதேனும் வயிறு மந்த தன்மை போன்ற இருந்தாலும் சிறிதளவில் சுக்கு அதில் சுடு தண்ணீர் ஊற்றி குழந்தைகளுக்கு கொடுத்தால் உடனடியாக நிவாரணம் கிடைக்கும்.

அந்த அளவிற்கு மருத்துவ குணம் நிறைந்துள்ளது, அனைத்து கடைகளிலும் குறைவான விலையில் கிடைக்கக் கூடியது.

இந்த சுக்கின் மருத்துவ குணம் பெரும்பாலான நபர்களுக்கு தெரிவதில்லை, இந்த பதிவில் என்னென்ன நோய்களை குணப்படுத்துகிறது என்பதை பார்க்கலாம்.

மூட்டு வலி குணமாக

வயதாகி விட்டால் அனைவரும் சந்திக்கக்கூடிய பொதுவான பிரச்சனைகளில் ஒன்று முழங்கால் மூட்டு வலி.

மூட்டுவலி முற்றிலும் குணமாக பாலுடன் சிறிதளவு சுக்கு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும் அதை நன்றாக சூடுபடுத்தி இளம் சூடு பதத்திற்கு ஆறியதும்.

வலி உள்ள இடங்களில் பூசி வர மூட்டு வலி முழுமையாக குணமாகும், இதனை வாரத்திற்கு 2 நாள் அல்லது 3 நாட்கள் செய்தால் போதும்.

sukku amazing 5 health benefits list in tamil

இருமல் முற்றிலும் குணமாக

உடலின் சளி அதிகமாக சேர்ந்து விட்டால் இருமல் தொந்தரவு இருந்துக்கொண்டே இருக்கும், இருமல் சரியாக சுக்கைத் தூள் செய்து, தேனில் சேர்த்து தொடர்ந்து குடித்துவர இருமல் முற்றிலும் குணமாகும்.

தலைவலி நீங்க

சில நபர்களுக்கு அதிக பணிச்சுமை காரணமாக மற்றும் வெளி பயணம் காரணமாக தலைபாரம் வந்துகொண்டே இருக்கும்.

தலையில் நீர் கோர்த்துக்கொண்டால் பயங்கரமான தலைவலி ஏற்படும், தலை பாரத்தை உடனடியாக நீக்க சுக்குவினை சொரசொரப்பாக இருக்கும் கல்லில் உரசி.

Neem Best 6 health benefits list in tamil

அதிலிருந்து கிடைக்கும் விழுதுடன் சிறிதளவு பெருங்காயத்தூள் சேர்த்து, தலையில் பற்றுப் போட்டுக்கொண்டால் தலைபாரம் உடனடியாக குறையும்.

sukku amazing 5 health benefits list in tamil

வாய் துர்நாற்றம் நீங்க

sukku amazing 5 health benefits list in tamil   சில நபர்களுக்கு பல் துலக்கினாலும் வாய் துர்நாற்றம் இருந்து கொண்டே இருக்கும் எப்போதும், வாய் துர்நாற்றம் நீங்க சுக்கு சிறிதளவு பொடி செய்து அதனுடன் உப்பு சேர்த்து தினமும் பல் துலக்கி வந்தால் பல் கூச்சம் மற்றும் பல் சம்பந்தமான பிரச்சனைகள் முற்றிலும் நீங்கும்.

ஆடு வளர்ப்புக்கு ரூ 4 லட்சம் மத்திய அரசின் சிறந்த திட்டம் வெளியீடு..!

வயிறு எரிச்சல் முற்றிலும் குணமாக

sukku amazing 5 health benefits list in tamil  ஒரு சில நபர்களுக்கு அதிக காரம் உள்ள உணவைச் சாப்பிட்ட பிறகு வயிற்றில் எரிச்சல் ஏற்படும் அதற்கு கரும்பு சாறுடன் சிறிதளவு சுக்கு சேர்த்து.

காலை வெறும் வயிற்றில் குடித்தால் வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் குணமாகும்.

Leave a Comment