Sukran Peyarchi october Palangal 2023 in tamil
சுக்கிரன் பெயர்ச்சி இந்த ராசிக்காரர்களுக்கு நாளை முதல் பொற்காலம் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய பல்வேறு மாற்றங்கள் என்ன.
பல கிரகங்கள் அக்டோபர் முதல் வாரத்தில் ராசிகளை மற்ற போகிறது, மகிழ்ச்சி,செல்வம் மற்றும் செழிப்பு காரணி கிரகமான சுக்கிரன் மற்றொரு ராசியின் பெயர்ச்சியாக உள்ளார்.
அக்டோபர் 2ம் தேதி அதிகாலை 1:02 மணிக்கு சிம்மம் ராசியில் சுக்கிரன் நுழைகிறார்,நவம்பரில் சிம்ம ராசியில் இருந்து வெளியேறி கன்னி ராசிக்குள் நுழைவார்.
பொதுவாக அனைத்து கிரகங்களின் மாற்றங்களுக்கு அனைத்து ராசிகளின் தாக்கத்தை ஏற்படுத்தும்,சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கமும் அனைத்து ராசிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
எனினும் சில ராசிகளுக்கு சுக்கிரன் பெயர்ச்சி அதிகப்படியான நற்பலன்களை கொடுக்கும்,இவர்கள் பண மழையில் நனைவார்கள்.
குழந்தைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும்,இவர்களுக்கு இந்த காலத்தில் எடுத்த பணிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்,அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த கட்டுரையில் முழுமையாக பார்க்கலாம்.
ரிஷப ராசி
அக்டோபரில் சுக்கிரன் சிம்மத்தில் நுழைவது ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்லதாக இருக்கும்,ரிஷப ராசியை ஆளும் கிரகம் சுக்கிரன் என்பதால் பணியில் பதவி உயர்வு,ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புகள் இருக்கிறது.
நிலுவையில் உள்ள காரியங்களில் வெற்றி கிடைக்க வாய்ப்புகளும் இருக்கிறது,அனைத்து ஆசைகளும் நிறைவேறும் நிதிநிலை பல மடங்கு மேம்படும்.
கடக ராசி
கடக ராசிக்காரர்களுக்கு கன்னி ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி தொழிலில் பொன்னான வாய்ப்புகள் ஏற்படும்,இந்த காலகட்டத்தில் பதிவு உயர்வுடன் வருமானம் உயரும் வாய்ப்புகள் இருக்கிறது.
வேலை தேடும் இளைஞர்கள் நீங்கள் காத்திருப்பது நல்லது நல்ல வேலை கிடைக்கும்,பண வரவு பல மடங்கு அதிகரிக்கும்,குழந்தை வரம் வேண்டிய காத்திருக்கும் கடக ராசிக்காரர்களின் இப்பொழுது நல்ல செய்தி கிடைக்கும்.
கன்னி ராசி
சுக்கிரன் பெயர்ச்சி காரணமாக கன்னி ராசிக்காரர்களுக்கு அனைத்து துறைகளிலும் அனைத்து திசைகளில் இருந்து நல்ல செய்தி கிடைக்கும்.
சுக்கிரன் உங்கள் ராசிக்குள் நுழைய உள்ளார் எனவே இந்த பெயர்ச்சி உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி ஏற்படுத்தும்,தொழிலில் புதிய சாதனைகள் செய்வீர்கள், புதிய உச்சம் தொடுவீர்கள், எந்த வேலையில் கை வைத்தாலும் அதில் வெற்றி கிடைக்கும்.
துலாம் ராசி
சுக்கிரன் துலாம்ராசி ஆளும் கிரகணம் என்பதால் ரிஷபம் போலவே துலாம் ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி சிறப்பலாம் பலன்கள் கிடைக்கும்.
அனைத்து செயல்களிலும் வெற்றி கிடைக்கும்,பொருளாதார நிலை மேம்படும்,வருமானம்கூடும் தொழில் அதிபர்களுக்கு நேரம் மிகவும் சாதகமாக இருக்கும்,நீங்கள் பெரிய ஒப்பந்தங்களில் கையொப்பமிட அதிக வாய்ப்புகள் இருக்கிறது,அதிக லாபம் பெறலாம்.
விருச்சிக ராசி
சுக்கிரன் பெயர்ச்சி காலம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு நல்ல காலமாக அமையும்,இந்த காலத்துக்கட்டத்தில் நீங்கள் அதிகமான பணம் சம்பாதிக்கலாம்.
எதிர்பாராத பல இடங்களில் பணம் வரும்,இந்த காலத்தில் பல வகையான பயணங்களை மேற்கொள்வீர்கள்,அந்த பயணங்களால் அனுகூலமான நன்மைகள் ஏற்படும்.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்
Types of business loan in India 2023
How to change signature and photo in pan card