Super Facts about Eagle in tamil 2023

Super Facts about Eagle in tamil 2023

இயற்கையின் படைப்பில் எப்பொழுதும் பல அதிசயங்கள் நிறைந்திருக்கிறது.

ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஒவ்வொரு பாதுகாப்பு, கருனை, அன்பு, வாழ்வதற்கு வழிகள், உணவுகள், காப்பது, என அனைத்தையும் இயற்கை வழங்கியுள்ளது.

இயற்கைப் படைப்பில் சில உயிரினங்கள் அன்பானவை, கொடூரமானவை, மிக புத்தி கூர்மையானவை,திறமையானவை,நம்பமுடியாத பல செயல்களை செய்யக் கூடியவை, என அனைத்தும் சில உயிரினங்களுக்கு இருக்கிறது.

கழுகு இயற்கையின் படைப்பில் மிக அதிசயமான பறவை, இந்தப் கழுகுவிடம் இருக்கும் சில செயல்களை கண்டு மனிதர்கள் தங்களுடைய வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளலாம்.

அந்த அளவிற்கு இந்த கழுகிடம் பல்வேறு விதமான நல்ல செயல்கள் நிறைந்திருக்கிறது.

கழுகு பொதுவாக 70 ஆண்டுகள் உயிர் வாழக் கூடியவை, ஆனால் அவை தங்களுடைய வாழ்நாளில், பாதிக்கும் மேற்பட்ட நாளில் மறுபிறவி கட்டாயம் எடுக்க வேண்டும்.

Super Facts about Eagle in tamil 2023

கழுகு கிட்டத்தட்ட 40 வயதை அடையும் போது அதனுடைய இறகுகள், கால் நகம், மூக்கு, போன்ற உடல் உறுப்புகள் கடுமையாக சேதம் அடையும்.

கழுகு அடுத்த 30 ஆண்டுகள் உயிர் வாழ வேண்டும் என்றால், அதனுடைய இறகுகள், கால் நகம், மூக்கு பகுதியை, உடனடியாக புதுப்பிக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விடும்.

ஒருகட்டத்தில் கழுகின் உடலில் உடல் பாகங்களை மறுபடியும் புதுப்பிக்க வேண்டிய சூழ்நிலை வரும்போது கழுகுகள் உயர்ந்த மலையின் மீது அமர்ந்து அல்லது தனது கூட்டில் அமர்ந்து அதற்கு தடையாக இருக்கும் பழைய இறகுகளை உடலில் இருந்து அகற்றி விடும்.

கால் நகங்களை அதனுடைய மூக்குப் பகுதியை கொண்டு கிழித்து வெளியே எடுத்து விடும், அந்த நேரத்தில் அளவிற்கு அதிகமான ரத்தபோக்கு ஏற்படும், மிக கொடுமையான வலி ஏற்படும்.

இறைகளை பிடித்து கிழிக்க பயன்படும் மூக்கு பகுதியை பாறை மீது வேகமாக மோதி உடைத்து விடும் இது மீண்டும் வளரும் தன்மை கொண்டது.

மனிதர்களிடம் இருக்கும் நகம் போன்ற உறுப்புகள் கழுகின் மூக்கு, நகங்களில் இருக்கிறது, இது மறுபடியும் வளரும் தன்மை கொண்டவை.

கழுகுக்கு புதிதாக இறகுகள், கால் நகங்கள், மூக்குப் பகுதி, வளர்வதற்கு 150 நாட்கள் தேவைப்படும்.

கிட்டதட்ட 5 மாதங்கள் இந்த கால இடைவெளியில் கழுகுகளால் உணவை எடுத்துக் கொள்ள முடியாது, பறக்க முடியாது.

இதுபோன்ற நேரங்களில் கழுகுகள் உயர்ந்த பாறை அல்லது மரங்களின் மீது கூடு கட்டி தங்கள் கூடுகளை விட்டு 5 மாதத்திற்கு வெளியில் வராமல் இருக்கும்.

இந்தக் கடினமான செயல்களை கழுகு முடித்து வெற்றி கண்டால் அதன் பிறகு 30 ஆண்டுகள் கழுகுகள் உயிருடன் வாழும்.

Super Facts about Eagle in tamil 2023

கழுகு பறவைகளில் உள்ள இனங்கள்

கழுகு பறவைகளில் கிட்டத்தட்ட 60 வகையான கழுகு இனங்கள் இருக்கிறது.

பெரும்பாலான கழுகுகள் ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா கண்டங்களில் காணப்படுகிறது அதேசமயம் பால்ட் கழுகு இனங்கள் அமெரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்டது.

கழுகுகளின் பிடிப்பு திறன்

கழுகுகள் மிக உயரத்தில் பறந்து கொண்டே கடல், ஏரி, ஆறு, குளம், போன்றவற்றில் நீந்தும் மீன், பூச்சி, நண்டு, இறால், போன்றவற்றை வந்து கொத்திக் கொண்டு சென்று விடும்.

கழுகு கால்விரல்களில் சிக்கிய மீன்களால் வெளியில் வர முடியாது.

நிலத்தில் இருக்கும் சிறிய பறவைகள், பாம்புகள், முயல்கள், குரங்கு, போன்றவற்றையும் கழுகு தன் கால் விரல்களால் எளிமையாக தூக்கிக் கொண்டு சென்று விடும்.

அந்த அளவிற்கு கழுகின் பிடிமானம் உறுதியாக இருக்கும், மனிதனை விட 10 மடங்கு அதிக பிடிமானம் கொண்டது கழுகு.

கூடுகளை எங்கு கட்டுகிறது

கழுகின் தலையில் தங்க நிறத்தில் காணப்படும் கழுகு பாறையின் உச்சியில் அல்லது திறந்தவெளியில் கூடு கட்டுகிறது.

சில கழுகு இனங்கள் மரத்தின் உச்சியில் கூடு கட்டுகிறது, காரணம் வேட்டை மற்றும் மற்ற பறவை அல்லது விலங்குகளிடமிருந்து தங்களுடைய கூடுகளை பாதுகாப்பதற்கு.

உலகின் அமைதி மற்றும் சுதந்திரம்

கழுகு இந்த அதிசய மிக்க உலகின் அமைதி மற்றும் சுதந்திரப் பறவை என்று அழைக்கப்படுகிறது.

கழுகு சக்திவாய்ந்த உயிரினம் கருணை மற்றும் தெய்வீக சக்தியின் அடையாளமாக இந்து மதத்தில் கருதப்படுகிறது.

கடவுள் மீது நம்பிக்கை வைப்பது கழுகு போல் உயர்ந்து செல்வது என்றும் நம்பப்படுகிறது.

கழுகின் பார்வை திறன்

கழுகு இரண்டு அடுக்கு மாடி உயரத்தில் பறக்கும் போது கூட பூமியில் ஊர்ந்து செல்லும் சிறிய எறும்பைக் கூட துல்லியமாக காண முடியும்.

கழுகுகளுக்கு 20/4 மற்றும் 20/5 பார்வை திறன் உள்ளது மனிதர்களுக்கு 20 20/20 பார்வை உள்ளது.

கழுகின் எடை சுமார் 4 முதல் 5 கிலோ வரை இருக்கும், ஆனால் கழுகின் மனிதக்கண்களை போலவே மிகப்பெரியதாக இருக்கும்.

கழுகின் தலைப்பகுதியில் கண்கள் அதிகப்படியான இடத்தை ஆக்கிரமித்து இருக்கும்,210 டிகிரி கோணத்தில் பார்க்கும் திறன் கொண்டது.

கழுகின் பார்வை மிகத் துல்லியமானது 3.2 கிலோ மீட்டர் தொலைவில் ஒரு முயல் இருப்பதை கண்டுபிடிக்க முடியும்.

வேட்டையாடுவதற்கு சிறந்த நகங்கள்

கழுகின் நகங்கள் மிகவும் வலிமையானது, அதாவது அவை எளிதில் இறையின் சதையே கிழித்து விடும், கழுகு மிக வேகமாக தாழ்வாக பறந்து நீரில் இருக்கும் மீன்களை கால் நகங்கள் மூலம் எளிமையாக கொத்தித் தூக்கி விடும்.

கழுகு தந்திரமான தைரியமான மற்றும் அதிக உணர்திறன் உயிரினம்

இந்த கொடூரமான வேட்டைக்காரர்கள் தங்கள் இறையை பிடிக்க புத்திசாலிதனமான தந்திரங்களை பயன்படுத்துகிறது.

இந்த கழுகுகள் தாக்குதலின்போது சூரியனுக்கு முன்னால் டைப் செய்வதால் இறைகளின் கண்களை குருடாக்கி வேட்டையாடுகிறது.

உணவுத் தேவைக்காக கழுகுகள் தந்திரமாக சிந்திக்கிறது மற்றும் திடீரென தாக்குதல்களால் எளிதில் இறையை வேட்டையாடி விடுகிறது.

கழுகுகளின் உணவுகள்

கழுகுகள் மாமிச உணவை மட்டும் உண்ணும்.

Super Facts about Eagle in tamil 2023 பூச்சிகள், மீன்கள், நண்டுகள், ஊர்வன,குரங்கு, முயல், சிறிய பறவை, பாம்பு,போன்றவற்றை கழுகுகள் உணவாக எடுத்துக் கொள்கிறது, இந்த கழுகுகள் 7 வாரங்கள் வரை உணவு இல்லாமல் உயிர் வாழக் கூடியது.

கழுகுகள் இறை உயிருடன் இருக்கும்போதே சாப்பிட்டுவிடும், இருப்பினும் சில சமயங்களில் அதை கொன்று விட்டு சில நாட்களில் அதை முழுவதும் தின்றுவிடும்.

Top 10 best hairstyle for women in india

கழுகுகளின் இனப்பெருக்கம்

Super Facts about Eagle in tamil 2023 கழுகுகள் பொதுவாக ஒன்று 1-3 முட்டையிடும் சில நேரங்களில் அதிசயமாக 4வது முட்டையிடும்.

பெண் கழுகுகளால் முட்டையின் அடைக்கலம் சுமார் 35 நாட்கள் நீடிக்கும், முட்டை அடை காலை நேரத்தில் ஆண்கள் தங்கள் துணைக்கு உணவை கொடுக்கும்.

கழுகுகளின் இறக்கைகள்

மிகப்பெரிய கழுகுகளின் இறக்கைகள் 8 அடி நீளம் வரை இருக்கும்.

கழுகுகளின் கூடு

கழுகு கூடுகள் குச்சிகள், பாசி, தாவரங்கள், கடற்பாசி, ஆகியவற்றால் கூடு கட்டுகிறது.

What are the best benefits of Hibiscus flower

Super Facts about Eagle in tamil 2023 கழுகுகள் தங்கள் கூட்டில் பெருமை கொள்கின்றனர் ஒவ்வொரு ஆண்டும் குட்டிகளை பெறுவதற்கு கூண்டுகளை புதுப்பிக்கிறது.

கழுகுகள் 6 கிலோ எடை வரை உள்ள உணவுகளை கூட தூக்கி செல்லும் திறன் கொண்டது.

கழுகுகள் மணிக்கு 230 mph வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது.

Leave a Comment