Super New Mehndi Designs in tamil 2023
சூப்பர் புதிய மெஹந்தி டிசைன்கள்
பெண்களுக்கு மெகந்தி போட்டுக் கொள்வது மிகவும் பிடிக்கும் இருப்பினும் சில பெண்கள் மெஹந்தி போட்டுக் கொள்ளும்போது மெஹந்தி அதிகமாக சிவப்பு நிறத்தில் தோன்றாது.
எனவே மெஹந்தி நல்ல சிவப்பு நிறத்தில் தோன்ற சில குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது.
பண்டிகை, வீட்டு விசேஷம், திருவிழா, வளைகாப்பு, மஞ்சள் நீராட்டு விழா, பிறந்தநாள் விழா, உள்ளூர் பண்டிகை, என பல்வேறு நிகழ்வுகளுக்கு.
பெண்கள் அதிகளவில் இப்பொழுது மெஹந்தி போட்டுக் கொள்கிறார்கள், இது ஒரு வணிகமாகவும் மாறிவிட்டது.
மெஹந்தி நல்ல சிவப்பதற்கு குறிப்புகள்
மெஹந்தி நல்ல நிறத்தில் சிவப்பதற்கு அதை கைகளுக்கு வைக்கும் முன் கைகளில் சமையல் எண்ணெயை சற்று தடவி கொள்ளுங்கள்.
எலுமிச்சை எடுத்து இரண்டாக வெட்டிக் கொள்ளுங்கள் அதன் பிறகு அதன் சாற்றில் சர்க்கரை சிறிதளவு சேர்த்து நன்றாக வைத்துக்கொள்ளுங்கள்.
மெஹந்தி காய்ந்த பின்னர் பஞ்சின் உதவியால் மீண்டும் கைகளில் தடவி சுமார் 20 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்க வேண்டும்.
மெஹந்தி வைத்து நன்றாக உலர்ந்த பின்னர் அதை தண்ணீரில் கழுவாமல் மெகந்தி உலர்ந்து தானாக விழ வேண்டும்,அதன் பிறகு கைகளில் கடுகு எண்ணெய் தடவினால்,கைகளில் உள்ள நிறம் அதிகரிக்கும்.
கைகளில் உள்ள எலுமிச்சை சாற்றினை தடவி பின் ஒரு வாணலியில் கிராம்பை போட்டு நன்றாக வறுத்து அதன் பிறகு அனைத்து விட்டு.
அப்போது வாணலியில் உள்ள கிராமில் இருந்து வெளிவரும், புகையில் கைகளை சிறிது நேரம் காட்ட வேண்டும், இதன் மூலம் கைகளில் உள்ள மெஹந்தி நிறம் பலமடங்கு அதிகரிக்கும்.
நீங்கள் மெஹந்தி வைத்தபிறகு குறைந்தது 4 முதல் 5 மணி நேரம் வைத்திருக்க வேண்டும் அல்லது 12 மணி நேரத்திற்கு கைகளை நீரில் கழுவ கூடாது.
நீங்களே மருதாணி கொண்டு இயற்கை முறையில் மெஹந்தி தயாரித்து கைகளில் வைத்தால் கைகளில் உள்ள கிருமிகள், பாக்டீரியாக்கள், பூஞ்சைகள், அழுக்குகள், போன்றவை நீங்கிவிடும்.
கடைகளில் வாங்கும் மெஹந்தியை பார்த்து வாங்க வேண்டும் ஏன் என்றால் சரியான மெஹந்தி என்றால் கைகளுக்கு எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படாது,என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
Back hand mehndi designs
.
full hand mehndi designs
New Mehndi Designs
Super New Mehndi Designs in tamil 2023