symptoms of anorectal cancer Useful tips 2022

symptoms of anorectal cancer Useful tips 2022

ஆசனவாய் புற்றுநோய் அறிகுறிகள் என்ன..!

பொதுவாக எல்லோருக்கும் உடல் ரீதியான பல்வேறு பிரச்சினைகள் வரும் அதனை சாதாரணமாக எடுத்துக் கொண்டாலும் புற்றுநோய் என்று சொன்னாலும் எல்லோருக்கும் பெரிய அளவில் பயம் ஏற்பட்டு விடும்.

சில நபர்களுக்கு அதை நினைத்தாலே உடல் சரியில்லாமல் போய்விடும் அளவிற்கு பயந்து விடுவார்கள்.

இப்போது எல்லாவற்றிலும் மாற்றம் ஏற்பட்டு உள்ளது போல் நோய்களிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டது.

முதலில் புற்றுநோய் மட்டும் சொல்லப்பட்டது பிறகு இப்பொழுது வாய் புற்றுநோய், தொண்டை புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய், என்ற பெயர்களில் பல்வேறு புற்று நோய்கள் உருவாகி விட்டது.

இப்போது இந்த பதிவில் ஆசனவாய் புற்றுநோய் பற்றி பார்க்க போகிறோம், அதற்கான அறிகுறிகள் என்ன என்றும் முழுமையாக படித்து தெரிந்து கொள்ளலாம்.

symptoms of anorectal cancer Useful tips 2022

ஆசனவாய் புற்றுநோய் என்றால் என்ன

ஆசனவாய் புற்றுநோய் என்பது உடலில் இரைப்பை குடல் அமைப்பின் ஒரு அரிய வகை புற்று நோயாகும்.

இது குடல் பகுதியில் ஒரு சிறிய சதவீதம் ஏற்படுகிறது, ஆசனவாய் புற்றுநோய் என்பது ஆசனவாய் அல்லது குடல் கால்வாய் மலக்குடலின் அடிப்பகுதியில் ஏற்படும் புற்றுநோய் ஆகும்.

ஆசனவாய் புற்றுநோயின் அறிகுறிகள் என்ன

ஆசனவாய் புற்று நோய் வருவதற்கு முக்கிய அறிகுறிகள் ஆசனவாயில் வலி மற்றும் இரத்தப்போக்கு, பவுத்திரம் மூலம் அல்லது வெண்படலம் இருந்தால் இது ஆசன வாய் புற்றுநோய்க்கான அறிகுறிகள்.

உடலில் சிறுநீரக வீக்கம் ஏதேனும் தனித்துவமான உணர்ச்சிகள் வலிகள் இருந்தால் அதனை ஆசனவாய் புற்றுநோய் அறிகுறிகள் என்று சொல்லலாம்.

ஆசன வாய்ப்பகுதியில் கட்டி தோன்றுவதற்கு அரிப்பு போன்ற பிரச்சினைகளை ஆசனவாய் புற்றுநோய் அறிகுறியாகும்.

மலப்போக்கை கட்டுப்படுத்தி, மலம் கழிக்க முடியாமல் வலிகள் இருந்தால், அதனையும் ஆசனவாய் புற்றுநோய் அறிகுறிகளாக எடுத்துக்கொள்ளலாம்.

symptoms of anorectal cancer Useful tips 2022

கல்லீரல் கோளாறுகள் ஸ்கேன் செய்வதில் கட்டி இருப்பது போல் காணப்பட்டாலும் ஆசனவாய் புற்றுநோய் அறிகுறிகள் ஆகும்.

symptoms of anorectal cancer  பசியின்மை அதிகமாக இருக்கும் இல்லை என்றாலும் நாம் சாப்பிட்டாலும் அதனை உடல் ஏற்றுக் கொள்ளாது.

symptoms of anorectal cancer  இந்த ஆசனவாய்புற்றுநோய் வருவது ஏனென்றால் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பதால் அதனால் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் அதனாலும் ஆசனவாய்புற்றுநோய் வருவதற்கு முக்கிய காரணமாக அமைந்து விடுகிறது.

இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை நீக்க.

இந்த ஆசன வாய் நோய் கண்ணுக்குத் தெரியாமல் உடலிலிருந்து வெளிவரும் அதனை மலம் பரிசோதனையின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

Best 5 vitamin rich foods for hair in tamil

மலம் கழிக்கும் போது அதிலிருந்து ரத்தம் வெளிவரும் இது பரிசோதனையில் தெரிய வரும், அதன்பின் உடலில் கட்டிகள் இருக்கிறதா என்பதை பார்த்து உறுதி செய்து கொள்ளலாம்.

Leave a Comment