Symptoms of Gallbladder Stones best tips 2022

Symptoms of Gallbladder Stones best tips 2022

பித்தப்பையில் கற்கள் இருந்தால் அறிகுறிகள் தெரியுமா..!

பித்தப்பை கல் அறிகுறிகள் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்ள போகிறோம் பொதுவாக உங்கள் உடலில் நோய்கள் உடல்நலக்குறைவு ஏற்பட போகிறது என்றால்.

உங்களுக்கு உடலில் பல்வேறு மாற்றங்கள் மற்றும் அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும்.

அதை நீங்கள் உற்று கவனித்தால் தெரியும், அதற்கு தகுந்த முறையில் உங்கள் உடலை எப்படி பார்த்துக் கொள்வது என்று தெரிந்து கொள்ளலாம்.

அந்தவகையில் நோய்கள் வருவதற்கு அறிகுறிகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

Symptoms of Gallbladder Stones best tips 2022

பொதுவாக எல்லா வித நோய்களுக்கும் உடலில் பல்வேறு அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும், ஆனால் இந்த பித்தப் பையில் மட்டும் கல் இருந்தால் அதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியாது.

ஆனால் பித்தப்பையில் கல் இருந்தால் எப்படி தெரியும் என்றால் நீங்கள் ஸ்கேன் செய்வதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

அப்படி பித்தப்பையில் கல் இருந்தால் உணவு முறையில் மாற்றம் செய்து அதனை எளிமையாக குணப்படுத்தலாம்.

பித்தப்பை கற்கள் அறிகுறிகள் என்றால் என்ன

பித்தப்பையும் உங்களது உடலில் ஈரலுக்கு கீழ் அமைந்து இருக்கும், இது பித்தம் சுரக்க உதவுகிறது, ஈரலில் இருந்து சுரக்கும் பித்த நீரை சேமித்து, பித்தத்தை பையில் வைத்துக் கொள்ளும் அதுதான் பித்தப்பை என்று அழைக்கப்படும்.

இந்த பித்தப் பையில் உள்ள பித்த நீர் உங்கள் உடலுக்கு தேவைப்படும் பொழுது கொஞ்சம் கொஞ்சமாக உடலுக்கும் அனுப்பும்.

Symptoms of Gallbladder Stones best tips 2022

அந்த நீர் தேங்கி பித்தநீர் கல்லாக மாறும் சீக்கிரத்தில் கண்ணுக்கு தெரியாது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து பெரிய கல்லாக மாறி விடும்.

பித்தப்பையில் கல் உருவாகி உள்ளது என்பதை மிக விரைவில் கண்டறிய முடியாத காரணம் அது எந்த ஒரு அறிகுறிகளையும் விரைவில் எந்த ஒரு அறிகுறிகளையும் வெளிக்காட்டாது.

Symptoms of Gallbladder Stones best tips 2022 அதை தெரிந்து கொள்ள உங்கள் உடலில் உள்ள கல்லீரல் பக்கத்தில்தான் பித்தப்பை இருக்கும் கல்லீரலில் தான் சாப்பிடும் உணவுப் பொருட்கள் அனைத்தும் சேரும்.

Symptoms of Gallbladder Stones best tips 2022

அது அதனுடைய செரிமானத்திற்கு பிறகு தான் அதிலுள்ள நீரை பித்தப்பை அனுப்பும், அது சரியாக செயல்படவில்லை என்றால் மட்டும் தான் பித்தத்தை பையில் உள்ள நீர் கற்களாக மாறும்.

பித்தப்பையில் உள்ள கல் வளர்ந்தபின் அதன் எடை உங்களுக்கு தெரிய ஆரம்பிக்கும், அதை உணர்ந்து பார்த்தால் நன்றாக தெரிந்து கொள்ளலாம்.

mural meen 5 amazing health benefits list

Symptoms of Gallbladder Stones best tips 2022 அதுமட்டுமில்லாமல் வலிக்கவும் ஆரம்பிக்கும், மஞ்சள் காமாலை வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும்.

இது அதிகப்படியான உடல் எடை மற்றும் கொழுப்புகள் உள்ள நபர்களுக்கு மட்டும் அதிக அளவு வரும் ஏனென்றால் அவர்களுக்கு பித்தம் சுரக்க பித்தபை இருக்காது, அதனால் தான் அவர்களுக்கு அதிக அளவு வருகிறது என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

உங்களுக்கு தெரியாமல் உங்களுடைய சிறுநீரகங்களை சேதப்படுத்திவிடும்..!

இப்பொழுது இது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் வருகிறது, அதற்கு முக்கிய காரணம் உடல் வெப்பம்.

அடிக்கடி உணவு எடுத்துக்கொள்ளாமல் இருப்பது, சரியான அளவில் தண்ணீர் குடிக்காமல் இருப்பது.

ஒரே இடத்தில் தொடர்ந்து உட்கார்ந்து வேலை பார்ப்பது என இதுபோல் இருப்பவர்களுக்கு கண்டிப்பாக இது வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

Leave a Comment