கல்லீரல் பிரச்சனையால் உயிரிழந்த மனோபாலா Tamil Director Manobala passed away 2023

Tamil Director Manobala passed away 2023

Tamil Director Manobala passed away 2023 கல்லீரல் பிரச்சனையால் உயிரிழந்த மனோபாலா கல்லீரல் பாதிப்பில் இருந்து தப்பிப்பது எப்படி..!

இயக்குனரும் நடிகரும் மனோபாலா கல்லீரல் பிரச்சனை காரணமாக உயிரிழந்த நிலையில் கல்லீரல் பாதிப்பில் இருந்து தப்பிப்பது எப்படி, கல்லீரல் பாதிப்பின் ஆரம்ப அறிகுறிகள் என்ன என்பது பற்றி இந்த கட்டுரையில் முழுமையாக பார்க்கலாம்.

கல்லீரல் பொருத்தவரை மது அருந்துபவர்களுக்கு நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும், மது அருந்தாதவர்களுக்கு கூட பாதிப்பு வேறு வகையில் ஏற்படலாம்.

என்ன மாதிரியான பாதிப்புகள் வரும் இதில் இருந்து எப்படி தப்பிப்பது என்பதை முழுமையாக பார்க்கலாம்.

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜாகிர் வார்கிஸ் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்திருந்தார் பேட்டி லிவர் பிரச்சினை என்றால் எல்லோரும் நினைப்பது என்னவென்றால் மது அருந்துவதால் ஏற்படுவது என்று நினைக்கிறார்கள்.

ஆனால் இந்த காலகட்டத்தில் கல்லீரல் பிரச்சினை என்பது பார்த்தால் 50% நபர்களுக்கு ஆல்கஹால் மூலம் பிரச்சினை ஏற்படுவதில்லை, 50% நபரின் கல்லீரல் பாதிப்பு என்பது தமிழகத்தில் மட்டுமல்ல உலகம் முழுவதிலும் இருக்கிறது.

Tamil Director Manobala passed away 2023

Tamil Director Manobala passed away 2023 உடலில் அதிகரிக்கும் கொழுப்பு காரணமாக வரும் கல்லீரல் பாதிப்பு என்பது இன்னும் ஒரு பத்து வருடத்தில் (2019 கணக்கெடுப்பின்படி) இந்தியாவில் 30% மக்களுக்கு இருக்கும் என கருதப்படுகிறது, அது சின்ன வயசாக இருக்கலாம் வயதானவர்களாக இருக்கலாம் மொத்தமாக வர வாய்ப்புள்ளது.

அதே நேரம் கல்லீரலில் கொழுப்பு சேர்ந்து பாதிப்பு ஏற்படுவதை தடுக்க உணவு பழக்கத்தை மாற்றினால் போதும் கல்லீரல் பாதிப்பு என்பது நிச்சயம் தடுக்கக்கூடிய ஒன்றுதான்.

நாம் என்ன உணவு சாப்பிடுகிறோம் என்பதை தெரிந்து சாப்பிட வேண்டும், ருசியாக சாப்பிடக்கூடாது ஆரோக்கியமான உணவை கடைப்பிடிக்க வேண்டும்.

தினமும் கட்டாயம் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் தினமும் ஒரு மணி நேரம் நடை பயிற்சி மேற்கொள்ள வேண்டும் இதை செய்வதன் மூலம் உங்கள் அடிவயிற்றில் கொழுப்பு கூடி இருப்பது குறையும்.

இல்லை என்றால் கொழுப்பு கொஞ்சம் கொஞ்சமாக அடி வயிற்றில் இருந்து உடல் முழுவதும் பரவி இருதயம் கல்லீரல் போன்ற முக்கியமான உறுப்புகளை பாதிக்கும்.

Tamil Director Manobala passed away 2023 இந்தக் கல்லீரலை பொருத்தவரை 70% பாதிக்கப்படும் வரை அறிகுறி தெரியாது நல்ல செயல்படுகிறது என்று நாம் நினைத்துக் கொண்டு இருப்போம்.

Tamil Director Manobala passed away 2023

ஆனால் உள் பாதிப்பு இருந்தாலும் வெளியே தெரியாது 70% கடக்கும்போது சிக்கல் நிச்சயம் மது அருந்தினால் கல்லீரல் நிச்சயமாக கெட்டுப் போகும்.

மது அருந்தாவிட்டால் கூட உணவு பழக்கவழக்கம் சரியில்லை என்றால் கல்லீரல் பாதிப்பு ஏற்படும்.

CRPF 129929 கான்ஸ்டபிள் காலிப்பணியிடங்கள் CRPF Constable Recruitment 2023 Vacancy

துரித உணவுகள், காரமான உணவுகள், என கண்டதை சாப்பிடுவது உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது போன்றவை கல்லீரல் பாதிப்பை அதிகரித்துவிடும்.

குடிப்பழக்கம் உள்ளவர்கள் தினமும் குடிப்பார்கள் அவர்கள் கல்லீரல் தினமும் மதுவை சமாளித்து அவர்களை காப்பாற்றும் ஆனால் ஒரு நாள் மொத்தமாக அதன் செயல் திறன் நின்றுவிடும்.

What are the symptoms of high blood sugar

அதாவது 70% பாதிக்கப்பட்ட பின்னர் பிரச்சினை தெரியவரும் அதாவது ஆபத்தான நிலைக்குப் பின்னர் நமது கல்லீரல் பாதிப்பு இருப்பது தெரியவரும் எனவே மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.

Leave a Comment