Tamil girl baby names list best 50
குழந்தை பிறந்து குறிப்பிட்ட நாட்களுக்குள் அந்த குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா நடப்பது நம்மளுடைய தமிழ் கலாச்சாரத்தில் இருந்து வருகிறது.
இந்து சமயத்தில் உள்ள சிலர் தங்கள் குலதெய்வ பெயரை முதலில் குழந்தைக்கு பரிந்துரைப்பார்கள்.
சிலர் தங்களின் குழந்தைகளின் ஆண் குழந்தையாக இருந்தால் தங்கள் தந்தை பெயர்.
பெண் குழந்தையாக இருந்தால் தங்கள் தாயின் பெயர், சகோதரியின், பெயர் போன்று தங்கள் மூதாதையரின் பெயரை வைக்க விரும்புவார்கள்.
குழந்தை பிறந்த நட்சத்திரம் ராசி கேற்ற எழுத்துக்களையும் தேடுவது வழக்கம்.
சிலர் குடும்பத்தில் தமிழ்ப் பற்றின் காரணமாக அழகான தூய தமிழ் பெயர் வைக்கும் பழக்கம் இருக்கும்.
சிலர் தங்கள் சார்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் அல்லது தங்கள் விரும்பும் திரைப்படத்துறையினர் பெயர்களைச் சூட்ட விரும்புவார்கள்.
சில நபர்கள் தற்போது நாகரிகம் பெயர் வைக்க வேண்டும் என்ற எண்ணமும் இருக்கும்.
இதனால் தற்போது எந்த பெயரிலும் இல்லாமல் புதிய பெயர்கள் உருவாக்கப்பட்டு வைக்கப்படுகிறது.
Amazing new mehandi design in tamil 2022
வாழ்க்கையில் குழந்தைகளுக்கு பெயர் வைக்கும் நிகழ்வு என்பது மிகவும் முக்கியமான தருணம்.
அந்த வகையில் இந்த பதிவில் பெண் குழந்தைகளுக்கு புதுமையானது அ என்ற எழுத்தில் தொடங்கும் தமிழ் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
அ என்ற எழுத்தில் தொடங்கும் தெய்வீக 50 பெயர்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த பெயர்கள் அனைத்தும் பெண் குழந்தைகளுக்கான பெயர் இதனை உங்கள் பெண் குழந்தைகளுக்கு வைத்து அழகு பார்க்கலாம்.
இப்பொழுது பல நபர்கள் நம் தமிழ் கலாச்சாரத்தில் தூய தெய்வீகமான தமிழ் பெயர்கள் வைக்க தங்களுடைய குழந்தைகளுக்கு விரும்புகிறார்கள்.
கிராமத்து நெத்திலி கருவாட்டு குழம்பு செய்வது எப்படி..!
தமிழ் மீது ஏற்பட்டுள்ள பற்றினால், தமிழ் சார்ந்த, தூய எழுத்து கொண்ட பெயர்களை விரும்புகிறார்கள்.
அகல்யா
அமுதா
அழகி
அகிலா
அமுதாம்பிகை
அருள்மொழி
அன்பரசி
அருளரசி
அன்புக்கொடி
அபிராமி
அமலா
அமிர்தா
அனாமிகா
அஞ்சலி
அஞ்சு ஸ்ரீ
அன்சிகா
அனுஸ்ரீ
அருந்ததி
அர்ச்சனா
அனுகிரீதி
அனுஷா ஸ்ரீ
அனந்தி
அம்மு
அம்பிகா
அபிநயா
அருள் செல்வி
அங்கயற்கண்ணி
அனாமிகா
அனன்யா
அதீதி
அக்ஷரா
அனுஷ்கா
அபர்ணா
அக்ஷரா
அப்சரா
அதுல்யா
ஆராதனா
அலிஷா
அஸ்வினி
ஆத்மிகா
ஆயிர
ஆத்விகா
அஷ்டமி
அனிரா
அனிகா
ஆதிரா
ஆகன்யா
ஆர்மீகா
ஆதீகா
ஆக்மிலா,