தமிழ்நாடு ஆவின் பால் வேலைவாய்ப்பு விவரங்கள் 2020.( Tamil Nadu Aavin Milk Huge jobs Details 2020)
ஆவின் நிறுவனம் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு சங்கம் லிமிடெட் வெளியிட்டுள்ள அறிக்கையில் 2020. மூத்த தொழிற்சாலை உதவியாளர் வேலை பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உடையவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் 16/11/2020 முதல் வரை 05/12/2020 . காலிப்பணியிடம், வயதுவரம்பு, சம்பளம், விண்ணப்பப்படிவம் குறித்த முழு விவரங்களையும் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் மூலம் காணலாம்.
அமைப்பு : தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு சங்கம் லிமிடெட்( ஆவின்) நிறுவனம்.
மேலாண்மை : தமிழ்நாடு அரசு
வேலை இடம் : தமிழகம் முழுவதும்
காலிப்பணியிடங்கள் : 460
அதிகாரப்பூர்வ வலைத்தளம் : aavinmilk.com/
தொடக்கம் தேதி : 16/11/2020
கடைசி தேதி : 05/12/2020
விண்ணப்பிக்கும் முறை : இணையதளம்
பணியின் தன்மை : மூத்த தொழிற்சாலை உதவியாளர் வேலை.
ஆவின் வேலைவாய்ப்பு முழு விவரங்கள் 2020.
மூத்த தொழிற்சாலை உதவி பதவிகளுக்கு 460 காலிப்பணியிடங்களை ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது.
பொறியியல் 70, சந்தைப்படுத்தல் 60 , நிர்வாக 70 , ஆய்வகம் 20, பால் வளர்ப்பு 170 கால்நடை வளர்ப்பு 70.
கல்வித்தகுதி.
தமிழக அரசால் அனுமதிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் குறைந்தபட்சம் ஒரு பட்டயப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு.
குறைந்தபட்ச வயது வரம்பு : 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
அதிகபட்ச வயது வரம்பு : பொதுப்பிரிவினருக்கு 30 வயது
BC, BC (Muslim) MBC & DNC ஆகிய விண்ணப்பதாரர்களுக்கு 32 வயது.
SC/ST விண்ணப்பதாரர்களுக்கு 35 வயது.
சம்பளம் விவரங்கள்.
15,700 – 50,000 தமிழக அரசு விதிமுறைகளின்படி மேலும் இதைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பை காணலாம்.
விண்ணப்ப கட்டணம்.
பொதுப்பிரிவினருக்கு , BC, BC (Muslim) MBC & DNC ஆகிய விண்ணப்பதாரர்களுக்கு , ரூபாய் 250/-
SC/ST விண்ணப்பதாரர்களுக்கு ரூபாய் 100/-
தேர்வு செய்யும் முறை.
எழுத்துத் தேர்வு
தனிப்பட்ட நேர்காணல்
ஆவணங்கள் சரிபார்ப்பு
மத்திய அரசின் இந்தத் திட்டத்தில் உங்களுக்கு 10,000 ரூபாய் கிடைக்கும்.
விண்ணப்பிக்கும் முறை.
Www. AavinFedrecruiment.com என்ற இணையதளம் மூலம் 16/11/2020 முதல் வரை 05/12/2020 விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் முன்பு ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ள விதிமுறைகளை தெரிந்து கொள்வது நல்லதுtwitter