Tamil Nadu Diploma Result April 2022 Useful

Tamil Nadu Diploma Result April 2022 Useful

பாலிடெக்னிக் செமஸ்டர் தேர்வு முடிவுகள்..!

பாலிடெக்னிக் செமஸ்டர் தேர்வுகள் டிசம்பர் மாதம் நடக்க வேண்டிய தேர்வு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பிப்ரவரி மாதம் இணையதளம் மூலம் நடைபெற்ற.

இதனை தொடர்ந்து செய்முறை தேர்வுகள் நடைபெற்றது தேர்வுகள் முடிந்த பின்னர் மதிப்பீட்டு பணிகள் நடைபெற்றது.

இந்தத் தேர்வின் முடிவுகள் ஏப்ரல் 22,2022 மாதம் அன்று வெளியானது.

மாணவர்கள் தங்களுடைய தேர்வின் முடிவுகளை மறக்காமல் சரிபார்த்துக்கொள்ள வேண்டும், இந்த தேர்வு முடிவுகள் ஒரு சில நாட்களில் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நீக்கப்படும்.

தேர்வு முடிவுகளை நீங்கள் (Engineering Join) அல்லது (JOB) பணிக்கு செல்லும்போது உங்களுக்கு கட்டாயம் உங்களுடைய மதிப்பெண் பட்டியல் நகல் தேவைப்படும்.

எனவே மாணவர்கள் தங்களுடைய தேர்வு முடிவுகளை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

Tamil Nadu Diploma Result April 2022 Useful

இந்த தேர்வு முடிவுகளில் சான்றிதழ் மாணவர்களுக்கு வழங்குவதற்கு சற்று தாமதமாகும் என்பதால் மாணவர்கள் தேர்வு முடிவுகளை நகல் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

ஏனென்றால் அவர்களுடைய மேல் படிப்பு அல்லது அரசாங்க வேலைக்கு விண்ணப்பிக்க அல்லது தனியார் துறையில் விண்ணப்பிக்க கட்டாயம் இது தேவைப்படும்.

நீங்கள் நகலெடுத்த பின்பு இதனை உங்கள் கல்வி நிறுவனத்தில் காண்பித்து சீல் பெற்றுக் கொண்டால் இதனுடைய மதிப்பு கூடி விடும்.

Tamil Nadu Diploma Result April 2022 Useful

Directorate of technical education (தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம்)

Organisation : Directorate of Technical Education

Exam Season : Odd Semester October 2021 (Held in February 2022)

Name of the Exam : Board Examination

Semester : Regular Semester – I / III / V

Arrear : II / IV / VI

Category : Diploma Board Exam Result

Official Website : TNDTE www.tndte.gov.in

Tamil Nadu Diploma Result April இதனுடைய தேர்வு முடிவுகள் இப்பொழுது இணையதளம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது இதனுடைய இணையதள லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Thandrikai powder amazing 5 uses in tamil

பொறியியல் கல்லூரியில் விண்ணப்பிக்க, ராணுவம், கடற்படை, விமானப் படை, அல்லது தனியார் துறையில் பிரசித்தி பெற்ற கம்பெனி.

Click Here to View Result

அரசாங்க வேலை போன்றவற்றில் உயர்பதவி முதல் போன்றவற்றிற்கு பாலிடெக்னிக் மாணவர்களை தேர்வு செய்கிறார்கள்.

Leave a Comment