Tamil Nadu electric bill increase 2023

Tamil Nadu electric bill increase 2023

Tamil Nadu electric bill increase 2023 தமிழகத்தில் மீண்டும் மின் கட்டணம் உயர்வு பொதுமக்களுக்கான அதிர்ச்சி அப்டேட்..!

ஒன்பது மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் மின் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டது அது மிகப்பெரிய ஒரு அதிர்ச்சியை பொதுமக்களுக்கும்.

வணிகர்களுக்கும், சிறு தொழில் நிறுவனங்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது மின் கட்டண உயர்வு.

அப்பொழுது ஒரு அதிர்ச்சிகரமான செய்தி வெளியிடப்பட்டது, அதாவது 2027 வரை ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் குறைந்தத சதவீத அளவிற்கு மின்கட்டண உயர்வு இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.

அந்த நடைமுறை இப்போது அமல்படுத்தப்பட உள்ளது ஜூலை மாதம் இந்த ஆண்டு மீண்டும் மின் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.

தமிழகத்தில் நுகர்வோர் விலை குறியீடு உயர்வு அடைந்ததால் மின்சார கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

Tamil Nadu electric bill increase 2023

Tamil Nadu electric bill increase 2023 அதனை ஏற்று மின்சார ஒழுங்குமுறை ஆணையமும் அனுமதி அளித்திருப்பதால் அடுத்த மாதம் ஜூலை முதல் மின் கட்டணம் உயர்வு கட்டாயம் இருக்கும்.

முன்னதாக கடந்த ஆண்டில் தான் மின்சார வாரியத்தின் இழப்பை ஈடு செய்வதற்கு மின் கட்டணம் உயர்வு உயர்த்தப்பட்டது.

தற்போது ஒரு ஆண்டு முடிவடையதற்குள் மீண்டும் மின் கட்டணம் உயர்வு அதிகரிக்க இருப்பதால் மக்களுக்கு கடுமையான அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

மேலும் சிறு வணிகர்களுக்கு மின் கட்டணம் செலுத்துவது பெரிய பாதிப்பாகும், மின் கட்டணம் எவ்வளவு அதிகரிக்கும் என்பது தெரியாததால் மக்கள் அல்லாளப்பட்டு வருகிறார்கள்.

Tamil Nadu electric bill increase 2023

மக்களிடத்தில் கடுமையான எதிர்ப்பு

Tamil Nadu electric bill increase 2023 தமிழகத்தில் இப்பொழுது நடைபெறும் ஆட்சி போல் இதுவரை எந்த ஒரு முதலமைச்சரும் ஆட்சி செய்ததில்லை தமிழகம் இப்பொழுது இந்தியாவில் கடன் வாங்கும் மாநிலங்களில் முதலிடத்தில் உள்ளது.

Top 10 electric scooters sales in india

தமிழகத்தில் விலைவாசி உயர்வு என்பது கடுமையாக இருக்கிறது, பஸ் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, வாகனங்கள் புதுப்பித்தல் உயர்வு, குடிநீர் வரி உயர்வு, திரும்பிய பக்கம் எல்லாம் விலை உயர்வு.

Tamil Nadu electric bill increase 2023 இப்பொழுது ஆண்டுதோறும் குறிப்பிட்ட சதவீத அளவில் மின் கட்டண உயர்வு என்பது குறிப்பாக சிறு வணிகர்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை.

இந்த ஆட்சியில் மக்கள் எந்த ஒரு பலன்களையும் பெறவில்லை குறிப்பாக பல்வேறு கோரிக்கைகளை மக்களிடத்தில் முன்வைத்து ஆட்சிக்கு வந்த திரு மு க ஸ்டாலின் அவர்கள்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் TNPSC Civil Judge Notification 2023

இப்பொழுது மக்களுக்கு கொடுக்கும் ஒரே ஒரு பரிசு என்றால் அது திரும்பிய பக்கமெல்லாம் விலைவாசி உயர்வு என்பது மட்டுமே.

Leave a Comment