tamil new year 2023 these zodiacs good luck
தமிழ் புத்தாண்டில் உருவாகும் புதிதாய் ராஜ யோகம் ஏப்ரல் 14 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பல மடங்கு உயரப் போகும்..!
வேத ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் ராசி மாற்றங்களின் போது சில சமயங்களில் கிரகங்கள் செயற்கையால் சுப அல்லது அசுப யோகங்கள் ஏற்படும்.
அந்த வகையில் ஏப்ரல் மாதத்தில் அதுவும் தமிழ் புத்தாண்டு அன்று மங்களகரமான ராஜ யோகம் உருவாக உள்ளது.
அதுதான் புதிதாய் ராஜயோகம் இந்த ராஜ யோகமானது புதன் மற்றும் சூரியனின் செயற்கையால் ஏற்படும் புத்திகாரண புதன் ஏற்கனவே மார்ச் மாதத்தின் இறுதியில் மேஷ ராசிக்குள் நுழைந்தார்.
அதை தொடர்ந்து ஏப்ரல் 14ஆம் தேதி சூரியன் மேஷ ராசிக்கு செல்கிறார் இதனால் மேஷ ராசியில் புதிதாய் ராஜயோகம் உருவாக உள்ளது.
முக்கியமாக இந்த நாளில் தான் தமிழ் புத்தாண்டாக சோபகிருது வருடம் பிறக்கிறது,பொதுவாக யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளில் காணப்படும்.
ஆனால் தமிழ் புத்தாண்டு அன்று மேஷ ராசியில் உருவாகும் புதிதாய் ராஜ யோகத்தால் 3 ராசிக்காரர்கள் நல்ல செல்வாளத்தை பெறுவார்கள் அதிர்ஷ்டமும் வரப்போகிறது.
இப்பொழுது எந்த ராசிக்காரர்கள் புரிதாய் ராஜயோகத்தால் நற்பலன் பெற போகிறார்கள் என்பதே பார்ப்போம்.
கடக ராசி
கடக ராசியின் 10வது வீட்டில் புதிதாய் ராஜயோகம் உருவாகுவதால் கடக ராசிக்காரர்கள் தங்கள் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை காண்பார்கள்.
பணிபுரிபவர்கள் விரும்பிய இடம் மாற்றத்தை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
tamil new year 2023 these zodiacs good luck குடும்ப சூழல் நன்றாக இருக்கும் நிதி நிலைமை அற்புதமாக இருக்கும் வியாபாரிகள் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை பெறுவார்கள் மற்றும் நல்ல லாபத்தை காண்பார்கள்.
இக்காலத்தில் உங்களின் தந்தை ஆதரவு பெருமளவு கிடைக்கும்.
துலாம் ராசி
tamil new year 2023 these zodiacs good luck துலாம் ராசியின் 7வது வீட்டில் புதிதாய் ராஜயோகம் உருவாகிறது இதனால் துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த காலமானது சாதகமாக இருக்கும்.
திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் நிதி நிலைமை நன்றாக இருக்கும் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.
வாழ்க்கைத் துணையுடான உறவு சிறப்பாக இருக்கும் மற்றும் அவருடன் நிறைய நிறத்தை செலவிடுவீர்கள்.
திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கலாம்,கூட்டு தொழில் தொடங்க நினைத்தால் அதற்கு காலம் சிறப்பாக இருக்கும்.
சிம்மம் ராசி
tamil new year 2023 these zodiacs good luck சிம்மம் ராசியின் 8வது வீட்டில் புதிதாய் ராஜயோகம் உருவாக உள்ளது, இதனால் சிம்ம ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் 14 முதல் அதிர்ஷ்டமாக இருக்கும்.
எந்த ஒரு காரியத்திலும் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும் வெளியூர் பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது, நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிக்கப்படும்.
புதிய விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள் அதிர்ஷ்டத்தின் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும் நிறைய பணத்தை சேமிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும்.
பணி புரிபவர்கள் பதிவு உயர்வு மற்றும் சம்பள உயர்வு பெறுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.