Tamil New Year Horoscope Results Best tips 23
சோபகிருது தமிழ் புத்தாண்டு பகை விலகும் நாடு செழிக்கும் சுபிட்சமும் சந்தோஷமும் நிறைந்திருக்கும்..!
சோபகிருது தமிழ் புத்தாண்டு நாட்டில் நல்ல மழை பொழியும் விவசாயம் செழிக்கும் அண்டை நாடுகளுடன் பகை விலகி நாட்டுமகள் மகிழ்ச்சியுடன் நிம்மதியாகவும் இருப்பார்கள்.
இந்த வருடம் தமிழ் புத்தாண்டு பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கலைத்துறையினர் வணிகத் துறையினர் வளர்ச்சி அடைவார்கள் எனவும் பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு தமிழ் புத்தாண்டில் உலகில் உள்ள பழம்பெரும் ஊர்கள் எல்லாம் சிறப்பும் செழிப்பும் அடையும் எங்கும் சுபிட்சம் நிறைந்திருக்கும்.
Tamil New Year Horoscope Results Best tips 23 மக்கள் மத்தியில் கோபம் வராமல் போட்டி முதலிய தீய பண்புகள் நீங்கும் உலக மக்கள் அனைவரும் சண்டை சச்சரவு இன்றி ஒற்றுமையாக வாழ்வார்கள்.
நற்குணங்கள் சுகமான மங்களகரமான நிகழ்ச்சி நடைபெறும் மழை பொழிக்காது அதிகப்படியான மழைப்பொழிவு இருக்கும்.
எல்லா நற்பலன்களும் பெற்று மக்கள் வாழ்வார்கள் என பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சோபகிருது தமிழ் புத்தாண்டு பிறந்தவர்கள் சகலகலா விதத்தில் மேன்மையுடன் நற்காரியங்களை செய்பவர்களாகவும் இருப்பார்கள் காரியத்தில் வெற்றி பெறுபவர்கள்.
Tamil New Year Horoscope Results Best tips 23 அழகானவர்களாகவும், அடக்கமானவர்களாகவும், மங்களகரமான, காரியங்களை செய்பவர்களாகவும் இருப்பார்கள் என பஞ்சாங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் புத்தாண்டு மொத்தம் 64 பெயர்களை கொண்டுள்ளது அதில் 37 ஆவது ஆண்டாக இந்த சோபகிருது தமிழ் புத்தாண்டு வருகிறது.
இதனால் நாட்டில் மழைப்பொழிவு என்பது அதிகமாக இருக்கும், மக்களின் கஷ்டங்கள் ஒரு அளவு நீங்கும்.
Tamil New Year Horoscope Results Best tips 23 பகை பொறாமை முற்றிலும் நீங்கும், இந்த ஆண்டு நாட்டில் உள்ள அனைத்து மக்களும் செல்வ செழிப்புடன் இருப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது என பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி சித்திரை 1 அன்று தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது,ஒவ்வொரு ஆண்டு தமிழ் புத்தாண்டும் ஒவ்வொரு மாதிரியான பலன்களை 12 ராசிகளுக்கும் 27 நட்சத்திரங்களுக்கும் கொடுக்கும்.
மொத்தத்தில் இந்த ஆண்டு சிறப்பான ஆண்டாக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Tamil New Year Horoscope Results Best tips 23 கடந்த ஆண்டு நாட்டில் அதிக அளவு மழை பொழிவு நிலத்தடி நீர்மட்டம் அதிகமாக இருக்கிறது விவசாயம் செழித்து இருக்கிறது இந்த ஆண்டு மழை பொழிவு தொடர்ந்து இருக்கிறது.
இதனால் இந்த ஆண்டு மழை பொழிவு அதிகமாக இருந்தால், விவசாயம் சிறப்பாக இருக்கும், மழை பொழிவு அதிகமாக இருக்கும், இன்னும் 5 ஆண்டுகளுக்கு மக்களுக்கு தண்ணீர் பஞ்சம் வராது.