Tamil puthandu rasi palan best tips 2023
சோபகிருது தமிழ் புத்தாண்டு ராசிபலன் இந்த ஆண்டு பணமழை பொழியும் அதிர்ஷ்ட ராசிகள்..!
சோபகிருது தமிழ் புத்தாண்டு பிறக்கப்போகிறது.சோபகிருது வருடத்தில் பிறந்தவர்கள் சகல விதத்திலும் மேன்மை யுடனும் நற்காரியங்களை செய்பவர்களாகவும் இருப்பார்கள் என பஞ்சாங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புத்தாண்டில் நவகிரகங்களின் பயணம் மற்றும் பார்வையால் மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கப்போகிறது.
சோபகிருது தமிழ் புத்தாண்டில் சனி பகவான் கும்ப ராசியில் ஆட்சி பெற்ற நிலையில் பயணம் செய்கிறார்.
முக்கியமான கிரகங்களான குரு, ராகு, கேதுவின் பயணங்களில் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன.
குருபகவான் சித்திரை மாதத்தில் மேஷ ராசியில் உள்ள ராகுவுடன் இணையபோகிறார்,ஐப்பசி மாதத்தில் ராகு, மீன, ராசிக்கும் கன்னி ராசிக்கும், இடப்பெயர்ச்சியாகின்றனர் கிரகங்களின் இந்த பெயர்ச்சியால்.
மேஷ ராசிக்காரர்களுக்கு தமிழ் புத்தாண்டு தொடக்கத்தில் குருபகவான் உங்கள் ராசிக்கு வருகிறார், ஜென்ம குருவினால் உங்களுக்கு தெய்வ அனுகூலம் கிடைக்க போகிறது.
ஜென்ம ராசியில் அமரப் போகும் குரு பகவான் உங்களுக்கு அதிகபடியான நன்மைகளை கொடுக்கப் போகிறார் உங்கள் ராசியில் 5,7,9 ஆம் இடங்களை பார்வையிடுவது சிறப்பு.
Tamil puthandu rasi palan best tips 2023 மகிழ்ச்சியும் நிம்மதியும் நிறைந்திருக்கும் குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும், எதிர்பாராத பயணங்கள் ஏற்படும் ஆன்மீக சுற்றுலா செல்வீர்கள்.
காதல் திருமண யோகம் கைகூடி வரும் காதல் கனிந்து பெற்றோர் சம்பந்தம் செய்வார்கள் இந்த ஆண்டு புத்திர பாக்கியம் கைகூடி வரப்போகிறது நிறைய தம்பதிகளுக்கு.
நிறைய பண வருமானம் வரப்போகிறது சொந்தமாக தொழில் செய்பவர்கள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது மிகவும் அவசியம்.
வண்டி வாகனங்களில் போகும் போது மிகவும் கவனமும் நிதானமும் தேவை பெரிய அளவில் கடன் பிரச்சினைகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள்.
பெரிய கம்பெனிகளில் நல்ல வேலை கிடைக்கும் அலுவலகம் வேலை செய்யும் இடத்தில் பேசும்போது மிகவும் கவனம் தேவை குருபகவான் பயணம் மற்றும் பார்வையால் உங்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
அதுவரை பார்க்கும் வேலையை அவசரப்பட்டு விட்டுவிடாதீர்கள், பொறுமையும் நிதானமும் தேவைப்படும் மாதமாகும் அரசியல்வாதிகளுக்கு அற்புதமான காலம்.
சனி பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைக்கிறது, உங்கள் ராசிக்கு 8-ஆம் வீட்டில் சனிபகவான் பார்ப்பதால் கடன் பிரச்சினை நீங்கும், நோய்கள் குணமாகும் சாப்பிடும் உணவுகளில் மிகவும் கவனம் தேவை.
Tamil puthandu rasi palan best tips 2023 கேது பகவான் 7ம் வீட்டில் இருந்து உங்கள் ராசியை பார்வையிடுகிறார் எனவே கவனமும் பொறுமையும் தேவை.
பங்குச் சந்தை போன்ற பெரிய இடங்களில் முதலீடு செய்து வைத்திருந்தால் பண வரவு அதிகமாக இருக்கும்.
மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் தேடி வரப்போகிறது வெளிநாடு சென்று படிப்பது நல்ல காலம் கைகூடி வரப்போகிறது குருவின் பயணத்தால் உங்களுக்கு உயர்வுகள் நிச்சயம் கிடைக்கும்.
Tamil puthandu rasi palan best tips 2023 ஐப்பசி மாதத்திற்கு பிறகு கை நிறைய சம்பளத்துடன் நல்ல வேலை கிடைக்கும்.
ராகு கேது பெயர்ச்சியால் உங்களுக்கு இடமாற்றமும் ஏற்படும், இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் அருள் உங்களுக்கு கிடைக்கிறது.
சனிக்கிழமை நாளில் ஆஞ்சநேயர் மற்றும் விநாயகரை வழிபட நன்மைகள் அதிகம் கிடைக்கும்.