Tangedco Recruitment 2023 Best Information
தமிழ்நாடு மின்வாரியத்தில் வேலைவாய்ப்பு 50,000 காலிப்பணியிடங்கள் முக்கிய தகவல்கள்..!
ஊழியர்களின் பணி சுமை குறைக்க மின்சார வாரியம் மின்கம்பம் நடுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் கலப்பிரிவில் 10,200 நபர்களை தேர்வு செய்ய தமிழக அரசிடம் அனுமதி பெற்றுள்ளது.
தமிழக மின்வாரியத்தில் உதவி பொறியாளர், கள உதவியாளர், உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 54,000 காலிப்பணியிடங்கள் உள்ளன.
இதனால் ஒரு நபர் இரண்டு அல்லது மூன்று நபர்கள் செய்யக்கூடிய வேலைகளை செய்கின்றனர்.
இதனால் 500 உதவி பொறியாளர். 1300 காணீட்டாள.ர் 500 இளநிலை உதவியாளர். கணக்கு 2900 கன உதவியாளர், ஆகிய பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்ய 2020 ஆம் ஆண்டு துவக்கத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இதற்கு 2 லட்சத்திற்கு அதிகமான நபர்கள் விண்ணப்பித்தனர், ஊரடங்கு, சட்டசபை தேர்தலால் தேர்வு நடத்தவில்லை அந்த தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் மின்சார வாரியம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது.
களப்பணியிடங்களை விரைந்து நிரப்ப மின்வாரிய தொழிற்சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கைவிடுத்து வருகின்றன.
Tangedco Recruitment 2023 Best Information இந்த நிலையில் மின் கம்பம் நடுதல், கேபிள் பாதிப்பு, உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள கலப்பிரிவில்,10200 நபர்கள் தேர்வு செய்ய மின்வாரியம் முடிவு செய்துள்ளது.
இதற்கு அரசிடம் ஒப்புதல் கேட்கப்பட்டுள்ளது, இது குறித்து மின்சார வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது அனைத்து பணியிடங்களுக்கும் மின்வாரியம் தேர்வு நடத்தி ஆட்களை நியமித்து.
தற்பொழுது மின்வாரியம் உட்பட அரசு பொதுத்துறை நிறுவனங்களுக்கும், தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு செய்ய உள்ளது.
Tangedco Recruitment 2023 Best Information மின்வாரியத்தில் அவசர தேவைக்காக களப்பணிக்கு தான் ஆட்கள் தேவை, எனவே களப்பணிக்கு 10,200 ஊழியர்களை நியமிக்க அரசிடம் அனுமதி கூறப்பட்டுள்ளது.
அனுமதி கிடைத்ததும் தேர்வாணையம் அதிகாரிகளை சந்தித்து ஆட்கள் தேர்வு செய்து தரவலியுறுத்தப்படும் இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிலையில் மின்வாரியத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் மின்வாரியத்தால் கோரப்பட்ட பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய மூலம் நிரப்பப்படும் என தெரிவித்துள்ளார்.
காலிப்பணியிடங்கள் குறித்த முழு விவரங்கள்
Assessor – 1,300
Junior Assistant – 500
Accounts Typist – 500
Assistant Engineer Electrical – 400
Assistant Engineering Mechanical – 125
Assistant Engineering Civil – 75
Field Assistant (Training) – 2,900
Assistant Account Officer – 18
கல்வித் தகுதி என்ன
பதிவு செய்ய விரும்பும் நபர்கள் மின்னியல் துறையில் தேர்ச்சி ITI பட்டம்பெற்றிருக்க வேண்டியது கட்டாயம் ஆகும்.
சம்பள விவரம்
Tangedco Recruitment 2023 Best Information தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 19,800 ரூபாய் முதல் அதிகபட்சம் 59,900 ரூபாய் வரை வழங்கப்படும்.
கல்வித் தகுதி
பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, Tenth pass and valid certification of typing and shorthand தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது கட்டாயமாகும்.
வயது தகுதி என்ன
Tangedco Recruitment 2023 Best Information விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
வயது தகுதி குறித்த சலுகைகள் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள வயது சலுகைகள் குறித்து முழுமையாக தெரிந்து கொள்ள.
விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலம்.