TANGEDCO wireman recruitment 2021 last date

தமிழக மின்துறையில் புதிதாக 100 காலிப்பணியிடங்கள் உருவாகி உள்ளது அறிவிப்புகள் வெளியாகியுள்ளது(TANGEDCO wireman recruitment 2021 last date)

தமிழகத்தில் இப்பொழுது ஊரடங்கு உத்தரவு கிட்டத்தட்ட முழுவதும் நீக்கி விட்டபடியால் கிடப்பில் இருந்த வேலைவாய்ப்புகள் இப்பொழுது ஒவ்வொன்றாக அறிவிக்கப்பட்டு  கொண்டே இருக்கிறது

அந்த வகையில் மத்திய அரசின் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் காஞ்சிபுரம் அலுவலகத்தில் 100க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பில் வெளியாகியுள்ளது

அந்த அறிவிப்பில் Wireman பணிகளுக்கு காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்கள் எங்கள் இணையதளம் மூலம் அறிந்துகொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம் விண்ணப்பதாரர்கள்

இந்த வேலைவாய்ப்பு குறித்து சம்பள விவரம் விண்ணப்பிக்கும் முறை அதிகாரப்பூர்வ இணையதளம் கல்வி தகுதி தேர்வு செய்யும் முறை உள்ளிட்ட தகவல்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டுரையில் காணலாம்

TANGEDCO wireman recruitment 2021 last date

தமிழக அரசு வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரங்கள்  2021

TANGEDCO கழகத்தில் Wireman ஆகிய பணிகளுக்கு என மொத்தம் 100 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

TANGEDCO  கல்வித்தகுதி

இந்தப் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க விருப்பமுடைய விண்ணப்பதாரர்கள் மத்திய மாநில அரசு பாடத்திட்டங்களின் கீழ் குறைந்தபட்சம் 8ம் வகுப்பு கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் இதனை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்

TANGEDCO wireman recruitment 2021 last date

TANGEDCO சம்பள விவரம்

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு இந்திய அரசு பயிற்சி பணிகளுக்கு வழங்கப்படும் சம்பள விதிமுறைகளின்படி குறைந்தபட்சம் ரூ.7000 முதல் அதிகபட்சம் ரூ.7709/- வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

TANGEDCO தேர்வு செய்யும் முறை

இதனை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்

TANGEDCO விண்ணப்பிக்கும் முறை

இந்த பணியிடத்திற்கு விருப்பமும் தகுதியும் உடைய விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரி பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்

எங்கள் YouTube சேனலைக் காண இங்கே கிளிக் செய்க

இது ஒரு பயிற்சி பணி என்பதால் விண்ணப்பதாரர்கள் 6 மாதங்கள் முதல் 19 மாதங்கள் வரை பணி செய்யலாம் பிறகு இதற்கான சான்றிதழ் கொண்டு மத்திய மாநில அரசுப் பணிகளில் சேருவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு

Jasmine Flower Best Health 5 Benefits in tamil

100 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்

Download Notification PDF

Leave a Comment