TANUVAS assistant professor new vacancy 2021

தமிழ்நாடு கால்நடை பல்கலைக் கழகத்தில் இப்பொழுது வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது 2021!!!(TANUVAS assistant professor new vacancy 2021)

தமிழ் கால்நடை பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது  Assistant Professor  பணிக்கு விருப்பமுடைய விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது

எனவே தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை நன்கு ஆராய்ந்து பார்த்து அதனை விண்ணப்பித்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்

தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தில் இருந்து கடந்த சில மாதங்களாக எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடப்படாமல் இருந்தது இப்பொழுது வேலைவாய்ப்பு  சமந்தமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது மேலும் பணி  சார்ந்த  மற்றும் தேர்வு உள்ளிட்ட அனைத்து தகவல்களும் விரைவில் வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது

TANUVAS assistant professor new vacancy 2021

பல்கலைக்கழக பணியிடங்கள் பற்றிய முழு விவரங்கள் 2021

தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தில் Assistant Professor  பணிகளுக்கு என மொத்தம் 49 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக செய்தித்தாள்களில் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது

TANUVAS assistant professor new vacancy 2021

TANUVAS கல்வித்தகுதி

மத்திய மாநில அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு பிரிவில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மேலும் விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த துறையில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என செய்தித்தாள்களில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

TANUVAS தேர்வு செய்யும் முறை

விண்ணப்பதாரர்கள் அனைவரும் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

TANUVAS   விண்ணப்பிக்கும் முறை

இந்த பணியிடங்களுக்கு விருப்பமும் தகுதியும் உடைய விண்ணப்பதாரர்கள் 30/07/2021 தேதிக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டும்

இந்த பணியிடங்கள் மற்றும் மத்திய அரசு சார்ந்த பணியிடங்கள் குறித்த அனைத்து தகவல்களும் எங்களோடு இணையதளத்தில் அன்றாடம் பதிவேற்றம் செய்யப்படுகிறது விண்ணப்பதாரர்கள் எங்களோடு இணைந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்

சேலம் தேனி மற்றும் உடுமலைப்பேட்டை போன்ற இடங்களில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் பணி அமர்த்தப்படுவார்கள்

வயதுவரம்பில் அளிக்கப்பட்டுள்ள  தளவுர்களைப் பற்றி தெரிந்துகொள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்

விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரி பயன்படுத்தி தகவல்களை தெரிந்து கொள்ளலாம்

what can do and don’ts Now covid-19 vaccine

எந்த நேரம் வேண்டுமானாலும் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அவசரகால முறையில் நடைமுறைப்படுத்தப்படும் என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார் காரணம் கொரோனா வைரஸ்  டெல்டா பிளாஸ் அதிக தீவிரமானது  என மத்திய அரசு தெரிவித்துள்ளது இதனால் விண்ணப்பதாரர்கள் தங்கள் விரைவாக இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்

official website

Leave a Comment