Tanuvas recruitment 2020 Apply Quickly

தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம் 2020(Tanuvas recruitment 2020 Apply Quickly)

தமிழ்நாடு அரசு கடந்த சில மாதங்களாக காலியாக இருக்க பணியிடங்களை நிரப்புவதற்கு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுக் கொண்டே இருக்கிறது அதன் வகையில் வெளிவந்துள்ள இந்த அறிவிப்பு தமிழக அரசிற்கு உட்பட்டு செயல்பட்டுவரும் கால்நடை அறிவியல் பல்கலை கழகத்தில் காலியாக உள்ள உதவி நிர்வாக பொறியியல் பணியிடத்தை நிரப்புவதற்கு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பணியிடங்களுக்கு குறிப்பிட்ட ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த பொறியாளர்கள் தேவைப்படுகிறது இதை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பயன்படுத்தவும்

பி இ  துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது ரூ 50 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது இப்பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயனடையலாம்.

நிர்வாகம் : தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம்

மேலாண்மை : தமிழக அரசு

பணி : உதவி நிர்வாக பொறியாளர்

கல்வி தகுதி : பி இ  துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

மொத்த காலி பணியிடங்கள்: 10

வயது வரம்பு:

Tanuvas recruitment 2020 Apply Quickly

65 வயதிற்குள் இருக்க வேண்டும் மற்றும் சில பணியிடங்களுக்கு அரசின் விதிமுறைகளின்படி சில குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தேசிய ஓய்வூதிய திட்டத்தில் இணைந்து கொள்வது எப்படி 2020

விண்ணப்பிக்கும் முறை: 

Tanuvas recruitment 2020 Apply Quickly

இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமுடையவர்கள் http://www.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம் 4/11/2020 அன்று காலை 9.30 மணி முதல் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வுக்கு வரும் பொழுது பத்தாம் வகுப்பு முதல் அவர்கள் இறுதியாக படித்த கல்லூரி சான்றிதழ்கள் வரை அனைத்து சான்றிதழ்களையும் எடுத்து வர வேண்டும்.

பாஸ்போர்ட் அளவு உள்ள புகைப்படம் மற்றும் சாதிச் சான்றிதழ்களை கண்டிப்பாக எடுத்துக் கொண்டு வரவேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்.

AIIRLIVAS, V.Koot Road, Chinnasalem, Salem District and SI.NO. 5 to 6 will be at Estate Office, TANUVAS, Madhavaram Milk Colony Chennai.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

அறிவிப்பைக் காண இங்கே கிளிக் செய்யவும்.

Leave a Comment