தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் வேலை வாய்ப்பு 2020.!!! (tanuvas university amazing job opportunity2020).
தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் 162 காலி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உடையவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.குறைந்தபட்ச கல்வித்தகுதி 10th வகுப்பு 12th வகுப்பு முடித்திருக்க வேண்டும். 23/11/2020 முதல் 22/12/2020 வரை இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். சம்பள விபரங்கள், வயது வரம்பு, கல்வித்தகுதி, விண்ணப்பிக்கும் முறை, போன்றவற்றை கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டுரை மூலம் காணலாம்.
மேலாண்மை ; தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம்
கல்வித்தகுதி : 10th வகுப்பு 12th வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
வேலைக்கான இடம் : தமிழ்நாடு முழுவதும்
வேலை : உதவி அலுவலர்
நிர்வாகம் : தமிழ்நாடு அரசு
தொடக்க தேதி : 23/11/2020
இறுதி தேதி : 22/12/2020
விண்ணப்பிக்கும் முறை : இணையதளம்
மொத்த காலிப்பணியிடங்கள் : 162
அதிகாரப்பூர்வ வலைத்தளம் : tanuvas.ac.in
Tanuvas பணியிடங்களுக்கான முழு விவரங்கள் 2020.
தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் ஜூனியர் அசிஸ்டென்ட் டைபிஸ்ட் 162 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு முழுவதிலும் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணியிடங்களுக்கு வெளிமாநிலத்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது
Tanuvas பணியிடங்களுக்கான தேர்வு செய்யும் முறை.
எழுத்து தேர்வு
நேர்காணல் முறை
ஆவணங்கள் சரிபார்ப்பு.
Tanuvas பணியிடங்களுக்கான வயது வரம்பு.
விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். மற்றும் அதிகபட்சம் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
BCM / MBC/OC/DC ஆகிய விண்ணப்பதாரர்கள் 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.
SC/ST/ விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
Tanuvas பணியிடங்களுக்கான கல்வித்தகுதி.
ஜூனியர் அசிஸ்டென்ட் டைபிஸ்ட் பணியிடங்களுக்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி 10th வகுப்பு 12th வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
Tanuvas பணியிடங்களுக்கான விண்ணப்பக் கட்டணங்கள்.
தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் ஜூனியர் அசிஸ்டென்ட் டைபிஸ்ட் வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி இந்த 162 பதவிகளுக்கு விண்ணப்பக் கட்டணங்கள் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.
Tanuvas பணியிடங்களுக்கான சம்பள விவரங்கள்.
விரிவான சம்பள விவரங்களை பற்றி முழுவதும் தெரிந்து கொள்வதற்கு தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
தமிழ்நாடு ஆவின் பால் வேலைவாய்ப்பு விவரங்கள் 2020.
Tanuvas பணியிடங்களுக்கான விண்ணப்பிக்கும் முறை.
www.tanuvas.ac.in என்ற இணையதளம் மூலம் 23/11/2020 முதல் 22/12/2020 வரை இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க முன்பு தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் உள்ள முழு விவரங்களையும் படித்து பார்த்து தெரிந்து கொள்வது நல்லது.