Tasmac price increase useful tips 2022

Tasmac price increase useful tips 2022

அடுத்த விலை உயர்வு மதுபானங்கள் மாதம் தோறும் ஒவ்வொரு துறையில் விலையேற்றம் விழிபிதுங்கும் தமிழக மக்கள்..!

மதுபானங்கள் விலை கூடிய விரைவில் அதிரடியாக உயரப் போகிறது என்ற ஒரு தகவல் இப்போது தமிழக அரசு வட்டாரங்களில் இருந்து கசிந்துள்ளது.

இந்த விலை உயர்வுக்கான காரணமும் இப்பொழுது வெளிவந்துள்ளது.

தமிழ்நாட்டில் மது விற்பனையை தமிழக அரசே டாஸ்மாக் மூலம் முழுமையாக நடத்தி வருகிறது.

டாஸ்மாக் கடைகளுக்கு பல்வேறு தொழிற்சாலைகளில் இருந்து மது பாட்டில்கள் விநியோகம் செய்யப்படுகிறது.

இப்போது தமிழ்நாட்டில் 11 இந்திய தயாரிப்பு மதுபான உற்பத்தி நிறுவனங்கள் 7 பீர் தயாரிக்கும் நிறுவனங்கள் மற்றும் 1 ஒயின் தயாரிக்கும் நிறுவனம் இயங்கி வருகிறது.

Tasmac price increase useful tips 2022

தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிக்கை

திமுக அரசு பதவியேற்ற 2 வருடங்களுக்குள் மதுபான விலை ஒருமுறை உயர்த்தப்பட்டுள்ளது, மறுபடியும் இப்பொழுது மதுபானங்களின் விலை 2வது முறையாக உயர்த்தப்படுகிறது.

தமிழக அரசு அவ்வப்போது தமிழக டாஸ்மாக்களின் வருவாய் குறைந்து விட்டது என்று செய்தியை வெளியிட்டு வரும்.

இது சாதாரண ஒரு விஷயம் இல்லை மதுபானங்களின் விலை உயர்வுக்கு இதை காரணமாக காட்டி விடுகிறார்கள்.

சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதா

அந்த சட்ட மசோதாவில் உள்ளதாவது இந்தியாவின் எல்லையைக் கடந்து தமிழ்நாடு மாநிலத்தில் கொண்டுவரப்படும் ஆயத்தீர்வை விதிக்க அனைத்து பொருட்கள்.

அதாவது இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானங்கள் ஒயின் மற்றும் பீர் ஆகியவற்றின் மீது லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 450 அளவில் அரசால் அப்போது சிறப்பு கட்டணம் விதிக்கப்படுகிறது.

அதிகபட்சமாக அரசின் 2014ஆம் ஆண்டில் அறிவிக்கை செய்யப்பட்டது.

Tasmac price increase useful tips 2022

கட்டாயம் மதுபானங்களின் விலை உயர்வு

Tasmac price increase useful tips 2022  இந்த சிறப்பு கட்டண உயர்வு சட்ட மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது இந்தியாவில் தயாரிக்கப்படும்.

வெளிநாட்டு மதுபானங்கள் ஒயின் மற்றும் பீர் போன்ற அனைத்து காலால் பொருட்களுக்கு விதிக்கப்படும் சிறப்பு கட்டணம் உயர்த்துவதற்கான சட்ட மசோதா.

Pooran kadi patti vaithiyam best 3 tips

Tasmac price increase useful tips 2022  சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட உள்ளதால் கூடிய விரைவில் அரசு மதுபான கடைகளில் மதுபானங்களின் விலை உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.

முதலில் வெளிநாட்டு மது வகைகளும் விலை உயர்த்தப்படும் அதன்பிறகு மதுபானங்களின் விலை.

டிசம்பர் 4 மாலை 4:30 மணிக்கு நடந்தது என்ன மயங்கி விழுந்த சசிகலா

கடுமையான அளவில் உயிர்த்தபடுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் என அரசு வட்டாரங்களில் செய்திகள் கசிந்துள்ளது.

Leave a Comment