Tea shop business best ideas in tamil 2023
தினம்தோறும் இந்த தொழில் உங்களுக்கு வருமானம் கொடுக்கக்கூடியது..!
படித்துவிட்டு வேலைக்கு சென்றாலும் கூட வாழ்க்கையில் நிம்மதி இல்லை வீட்டில் இரண்டு நபர்கள் வேலைக்கு சென்றாலும் மாத கடைசியில் பண பிரச்சனையை ஏற்படுகிறது.
ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கினாலும் பண பிரச்சினை இருந்து கொண்டே இருக்கிறது, வாழ்க்கையில் நிம்மதியான ஒரு பொருளாதாரத்தை கையாள முடியவில்லை.
இது இன்றைய காலகட்டத்தில் இருக்கும் இளைஞர்களின் முக்கிய பிரச்சனையாக இருக்கிறது, குறிப்பாக விலைவாசி உயர்வு என்பது அனைத்து தரப்பு மக்களையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்பதில் எந்த மாற்றமும் இல்லை.
வருடம் வருடம் விலைவாசி உயர்வு என்பது உயர்ந்து கொண்டே இருக்கிறது, ஆனால் மக்களின் வருமானம் என்பது அதே நிலையில் தான் இருக்கிறது.
நீங்கள் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கினால் சென்னை, பெங்களூர், போன்ற மிகப் பெரிய நகரங்களில் இருக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும்.
Tea shop business best ideas in tamil 2023 இதனால் உங்களுக்கு மிகப்பெரிய செலவுகள் ஏற்படும் மாதக் கடைசியில் நிச்சயம் உங்களிடம் பணம் இருக்காது எவ்வளவு சம்பாதித்தாலும் வாழ்க்கையில் சேமிப்பு என்பது இல்லை.
ஏதாவது ஒரு சிறிய தொழில் செய்தால் வாழ்க்கையில் ஓரளவு சேமிப்பை பார்க்க முடியும்.
இன்றைய காலகட்டங்களில் இரண்டு லட்சம் ரூபாய் இருந்தால் போதும் சிறியதாக ஒரு தொழில் தொடங்கினால் நிச்சயம் சில தொழில்கள் அதிக வருமானத்தை கொடுக்கக் கூடியதாக இருக்கிறது.
இந்த கட்டுரைகள் 2 லட்சம் ரூபாய் முதலீட்டில் தேநீர் கடை தொடங்கினால் எவ்வளவு லாபம் பார்க்க முடியும் என்பதை பற்றி முழுமையாக பார்க்க போகிறோம்.
தேநீர் கடை தொடங்குவதற்கு தேவையான முதலீடு
Tea shop business best ideas in tamil 2023 தேநீர் கடை தொடங்குவதற்கு குறைந்தபட்சம் 2 லட்சம் ரூபாய் நிச்சயம் தேவைப்படும்.
கடை தொடங்குவதற்கு முன்பணம், கடை நடத்துவதற்கு தேவையான பொருட்கள், சிலிண்டர், குளிர்சாதன பெட்டி, கடை அலங்காரம், போன்றவை செய்வதற்கு இந்த பணம் தேவைப்படும்.
தேநீர் வகைகள்
Green tea
Horlicks
Boost
Lemon tea
Black coffee
Ginger tea
Tea
Mint tea
Herbal tea
எவ்வளவு ரூபாய்க்கு விற்பனை செய்யலாம்
தேனீர் விற்பனை இப்பொழுது குறைந்தபட்சம் 10ரூபாயில் தொடங்குகிறது.
காபியின் விலை 15 ரூபாய் இதனுடன் நீங்கள் குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய பிஸ்கட்களை விற்பனை செய்யலாம்.
Tea shop business best ideas in tamil 2023 ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 50 லிட்டர் பால் விற்பனை செய்யக்கூடிய அளவிற்கு தேநீர் கடையில் நடத்த வேண்டும், அப்பொழுதுதான் உங்களுக்கு குறைந்தபட்சம் 15,000 ரூபாய் அளவிற்கு லாபம் பார்க்க முடியும்.
இதன் பிறகு உங்களுடைய கடையை நீங்கள் மதிப்பு கூட்டு பொருட்களாக மாற்றிவிடலாம், வீட்டிற்கு தேவையான சிறிய பொருட்கள் விற்பனை செய்யலாம்.
குளியல் சோப், ஷாம்ப், சீயக்காய், தேங்காய் எண்ணெய், பேனா, மொபைல் ரீசார்ஜ், சிறிய அளவில் ஐஸ்கிரீம், போன்றவை விற்பனை செய்தால் நிச்சயம் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 30,000 ரூபாய்க்கு விற்பனை நடைபெறும்.
இதில் உங்களுக்கு குறைந்தபட்சம் 13,000 ரூபாய் அளவிற்கு லாபம் கிடைக்கும் ஆனால் கடை நடத்துவதற்கு நீங்கள் சிறந்த இடத்தை தேர்வு செய்ய வேண்டும்.