Teacher misbehaved with the student best 2022
பாஜக மாவட்ட செயலாளரின் கல்லூரியில் பாலியல் தொல்லை,ஆடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
நாகை மாவட்டத்தில் நடந்துள்ள இந்த செயலால் தற்போது கடுமையாக மாணவிகளும் பெற்றோர்களும் கோபம் அடைந்துள்ளார்கள்.
ஆசிரியர் சதீஷ் மாணவியிடம் பேசிய ஆடியோ இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
இந்த ஆடியோவை கேட்டு பெற்றோர்களுக்கும்,பொதுமக்களுக்கும், ஆவேசமாகி வருகிறார்கள்.
நகையில் செயல்பட்டு வருகிறது அந்த தனியார் நர்சிங் கல்லூரி இங்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து மாணவிகள் படித்து வருகிறார்கள்.
வெளியூர்களிலிருந்து அதிகமான மாணவிகள் தங்கி படிப்பதால் இவர்களுக்கு தங்கும் வசதி இங்கு இருக்கிறது.
நர்சிங் கல்லூரியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர் தான் சதீஷ் இப்பொழுது பாலியல் வழக்கில் கைதாகி உள்ளார்.
ஆசிரியரின் அத்துமீறல்
உடற்கூறுவியல் ஆசிரியராக பணிபுரியும் அவர் பெயர் சதீஷ் மாணவிகளிடம் இவர் அடிக்கடி சில்மிஷத்தில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் கூறப்பட்டது உள்ளன.
மாணவிகள் யாரும் அங்கு உள்ள மாணவர்களுடன் பேசக் கூடாது என்ற விதிமுறை உள்ளது.
Teacher misbehaved with the student best 2022 அப்படி யாராவது பேசினால் அந்த மாணவியை தனியாக அழைத்து கண்டித்துள்ளார்.
இந்தக் கல்லூரியில் பயிலும் சீனியர் மாணவர்கள் என்றில்லாமல் தம்பி போன்ற வயதில் குறைந்த மற்ற மாணவர்களிடமும் மாணவிகள் யாரும் பேசக்கூடாது.
என்று சதீஷ் கண்டிப்புடன் விதிமுறை வகுத்துள்ளார்,கல்லூரியில் மீறி பேசும் நபர்களை கண்டிப்பது போல தனியாக அழைத்து பாலியல் சீண்டலில் ஈடுபடுவாராம்.
தவறாக நடக்க முயன்றுள்ளார் மனைவியிடம்
அந்த வகையில் ஒரு மாணவி மீது புகார் வந்துள்ளது அதனால் அந்த மாணவிக்கு போன் பண்ணி தன் வீட்டிற்கு வரச் சொல்லி உள்ளார் சதீஷ்.
Teacher misbehaved with the student best 2022 அந்த மாணவி நான் நாளைக்கு கல்லூரிக்கு வருகிறேன் எனக்கு மாதவிலக்கு என்று சொல்லியும் கேட்காமல் உடனடியாக வீட்டுக்கு வரச் சொல்லி கட்டாயப் படுத்தி உள்ளார்.
அந்த மாணவியிடம் பாலியல் தொல்லை கொடுப்பது போல பேசியுள்ளார்.
இந்த ஆடியோ கலெக்டர் அருண்தம்புராஜ் உட்பட கல்வி துறை அதிகாரிகளுக்கும் பறந்தது கல்லூரி மாணவர்களிடமும் பரவி கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாஜக நிர்வாகி கல்லூரி
சதீஷ் மீது துறை ரீதியாகவும் சட்ட மூலமும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்லூரி தாளாளர் சூழ்ந்துகொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள்.
Teacher misbehaved with the student best 2022 இந்த கல்லூரியின் தாளாளர் கார்த்திகேயன் பாஜக மாவட்டத் தலைவர் மதுபோதையில் ஆசிரியர் சதீஷ் நடந்து கொண்ட விதம் கடுமையான கண்டனத்துக்குரியது.
என்று சதீஷ்யை சஸ்பெண்ட் செய்து விட்டதாகவும் தாளாளர் சொல்லியும் மாணவர்களின் கொந்தளிப்பு அடங்கவில்லை.
இதனிடையே மாணவி அனுப்பி வைத்த ஆடியோ தொடர்பாக மாவட்ட சமூகநலத்துறை அதிகாரி உத்தரவிட்டார் பெயரில்.
மாவட்ட சமூக நல அலுவலர் தலைமையில் சமூகநலத்துறை அதிகாரிகள் கல்லூரிக்கு வந்து விசாரணை நடத்தி உள்ளார்கள்.