The 5 Best Ways to Avoid Body Weight

The 5 Best Ways to Avoid Body Weight

உங்கள் எடை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு செல்வதற்கு இதுவும் ஒரு காரணமாக அமையலாம் உடல் எடையைத் தவிர்க்க 5 சிறந்த வழிகள்  (The 5 Best Ways to Avoid Body Weight)

பொதுவாக உடல் எடை அதிகரித்தால் பல்வேறு  பிரச்சனைகள் கூடவே  ஒட்டிக்கொள்ளும் மேலும் உடல் எடை அதிகரிக்க தொடங்கினாள் தொடர்ந்து சிறிய அளவில் அதிகரித்துக் கொண்டே இருக்கும் இதைக் குறைப்பதற்கு பல்வேறு முயற்சிகள் எடுத்தாலும் அதில் செய்யும் சிறிய தவறுகள் மூலம் மேலும் உடல் எடை அதிகரிக்கும்.

உங்கள் எடையை குறைக்க நீங்கள் கடுமையாக பயிற்சி செய்யும்போது உங்கள் திட்டத்தில் எந்தத் தவறும் நிகழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பிடிவாதமாக கரையாமல் இருக்கும்  கொழுப்புகளை குறைப்பதற்கு நீங்கள் எடுக்கும்  உணவு முறைகள் 70% பயன்தரும்.

அன்றாடம் நாம் காலை உணவில் சரியான விகிதத்தில் அனைத்து சத்துக்களும் கிடைக்குமாறு உணவை எடுத்துக்கொண்டால் நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் இருப்போம் காரணம் சரியான அளவில் ஆக்ஸிஜன் உடல் முழுவதும் கிடைக்கும்.

நாம் காலை உணவை தவிர்ப்பதன் மூலம் உடலில் நிகழும் மாற்றங்கள் முதல் அடிப்படையாக  அமைகிறது உடல் எடை அதிகரிக்க மேலும் உடலின்  வெப்பநிலை அதிகரிக்கும் இதனால்  பேக்கரி  சார்ந்த உணவுகளை அதிகமாக ஈர்க்க  தொடங்கும் இதன் அறிகுறி உங்கள் உடலுக்கு சரியான ஊட்டச்சத்துக்கள் சரியான நேரத்தில் சரியான விதத்தில் கிடைக்கவில்லை என்று அர்த்தம்.

இரவு உணவை தாமதமாக சாப்பிடுவதால்.

இரவில் உடலில் நிகழும் மாற்றங்கள் அதிகமாக இருக்கும் ஏனென்றால் உடல் தன்னை சரி செய்து கொள்வதற்கு சரியான தூக்கம்  மற்றும்  ஊட்டச்சத்துக்கள் தேவை  உடலுக்கு. இரவு உணவு உங்கள்  உடலை ஆரோக்கியமாக பராமரிக்க  உதவுகிறது.

நார்ச்சத்து, புரதம், மெக்னீசியம், மற்றும் ஒமேகா 3 போன்ற சத்துக்கள் நிறைந்த உணவுகளை இரவில் தேர்ந்தெடுங்கள். இரவில் உங்களுக்கு அடிக்கடி தாகம் ஏற்பட்டால் உங்கள் உணவில் சரியான ஊட்டச்சத்துக்கள் இல்லை என்று அர்த்தம் மேலும் ஆரோக்கியமான இரவு உணவை சாப்பிட முயற்சி செய்யுங்கள் கொழுப்பின் அளவு அதிகமாக இருக்கும் உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் உங்கள் எடை விரைவாக அதிகரிக்கும்.

சரியான தூக்கம் தேவை.

The 5 Best Ways to Avoid Body Weight

நீங்கள் இரவில் அதிக நேரம் கணினி தொலைபேசி டிவி போன்றவைகளை பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ளுங்கள் இந்த பழக்கம் உங்களுக்கு சரியான தூக்கத்தை வராமல் தடுக்கும் மேலும் முறையற்ற தூக்கம் உடல் எடையை அதிகரிக்க வழி வகை செய்யும்.

இரவு உணவு எடுத்துக் கொண்ட பிறகு குறைந்தது 20 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்யுங்கள் இதன் மூலம் உங்களது மனநிலை  சீராக இருக்கும் மற்றும் படுத்த உடனே தூக்கம் உங்களுக்கு வரும் மேலும் உங்கள் உணவு  சரியான விகிதத்தில் ஜீரணமாகும்.

சரியான தின்பண்டங்களை தேர்வு செய்யுங்கள்.

The 5 Best Ways to Avoid Body Weight

இரவு உணவுக்குப் பிறகு சாக்லேட்  பிஸ்கட் மற்றும் பாக்கெட்களில் அடைக்கப்பட்ட நைட்ரஜன் கலந்த உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் எடை அதிகரிக்கும் அதற்கு பதிலாக வால்நட்ஸ்  பாதாம் வேர்க்கடலை போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம் உங்களுக்கு நார்ச்சத்து, புரதச் சத்து முழுமையாக கிடைக்கும்.

நா ம் உண்ணும் உணவில் உள்ள ரகசியங்களைப் பற்றி தெரிந்து கொண்டால் 100 வயது வரை ஆரோக்கியமாக வாழலாம்.!!!

உடல் வெப்பநிலையை சரியான விகிதத்தில் பராமரித்தல்.

The 5 Best Ways to Avoid Body Weight

உடலில் நோய் தோன்றுவதற்கு முக்கிய காரணமாக உள்ளது உடல் வெப்பநிலை உங்கள் உடல் வெப்பநிலையை சரியான விகிதத்தில் உங்களால் பராமரிக்க முடிந்தால் நீங்கள் ஆரோக்கியமாக வாழ்வீர்கள் உங்கள் அறையில் அதிகமாக AC  பயன்படுத்துவதை குறைத்துகொள்ளுகள். உடல் வெப்பநிலையை அதிகரிக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும் மேலும்  சீரகம் கலந்த நீரை எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் வெப்பநிலையை பராமரிக்கலாம் மற்றும் வாரத்திற்கு இரண்டு முறை என்னை தேய்த்து குளிக்க வேண்டும்.twitter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *