The Best benefits of organic farming 2023
இயற்கை வேளாண்மை என்பது செயற்கை உரம், செயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகள், செயற்கை வளர்ச்சி ஊக்கிகள், உயிர் எதிர்கொண்ட எச்சங்கள்.
மரபணு மாற்றப்பட்ட உயிரினம் மற்றும் மனித சாக்கடை கழிவுகள் ஆகியவற்றை முற்றிலும் தவிர்த்து.
பயிர் சுழற்சி பசுந்தாள் உரம், மக்கிய இயற்கை உரம், உயிரியல் நிர்வாகம், போன்ற இயற்கை சாகுபடி முறைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு வேளாண்மை விவசாயமாகும்.
இந்த உலகின் முதுகெலும்பு என்பது விவசாயம்,ஒவ்வொரு நாட்டின் முதுகெலும்பு விவசாயம், ஒவ்வொரு மாநிலம் மற்றும் மாவட்ட மற்றும் சிறு குறு கிராமங்களின் முதுகெலும்பு விவசாயம்.
விவசாயம் இல்லாமல் இந்த உலகம் இல்லை விவசாயம் இல்லாமல் இந்த உலகத்தில் எந்த உயிரினமும் வாழ முடியாது.
அப்படி முக்கியத்துவம் வாய்ந்த விவசாயம் இன்று செயற்கை உரங்களால் முற்றிலும் மாறிவிட்டது.
இயற்கை விவசாயத்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.
தமிழ்நாட்டில் கொண்டு வரப்பட்ட திட்டம்
இயற்கை வேளாண்மையின் முக்கியத்துவத்தை அறிந்து கொண்டதால் அனைத்து முன்னணி நாடுகளும் கடுமையான போட்டி போட்டுக்கொண்டு இயற்கை விவசாயத்தை பாதுகாத்து வருகிறது.
இயற்கை வேளாண்மை தமிழ்நாட்டில் எப்பொழுதும் செழித்து வளர வேண்டும் என, தமிழக அரசு 1966 ஆண்டு பசுமை புரட்சியை கொண்டு வந்தது தமிழகத்தில்.
The Best benefits of organic farming 2023 நம்முடைய மண் வளத்தையும் இயற்கையும் பாதுகாப்பதற்கு இயற்கை விவசாயம் மிகச் சிறந்தது.
இயற்கை விவசாயத்தை பயன்படுத்துதல் மண்ணின் வளம் மேம்படுகிறது மண்சிதைவடையாமல் இருக்கிறது.
மண்ணுக்குள் இருக்கும் பூச்சி, புழுக்கள், பாக்டீரியா, காளான்கள், விதைகள், மூட்டைகள், மிகப் பாதுகாப்பாக இருக்கிறது.
இயற்கை விவசாயத்தின் நன்மைகள்
இயற்கை வேளாண்மையில் தரமான விதை, மண்புழு உரம், பசுந்தாள் உரம், இலைகள், மக்கும் குப்பைகள், பயன்படுத்தப்பட்ட காபி தூள், டீ தூள், கோமியம், அழுகிய காய்கறி பழங்கள்.
The Best benefits of organic farming 2023 விலங்குகள் மற்றும் மனிதர்களின் கழிவுகள், பறவைகளால் தூவப்படும் விதைகள், போன்றவைகள் மண்ணில் உரமாக மாறிய பிறகு மண்ணின் தன்மை மேம்படுகிறது.
இதனால் இயற்கையில் கிடைக்கும் அனைத்து ஊட்டச்சத்துக்களும் காய்கறி மற்றும் பழங்களில் கிடைக்கிறது.
இதன்மூலம் மனித உடலுக்கு எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படுவதில்லை.
இயற்கை விவசாயத்தில் கிடைக்கும் காய்கள், பூக்கள், மூலம் பறவைகள் செழிப்பாக இருக்கிறது.
தேனீக்கள் மகரந்த சேர்க்கையை அதிகப்படுத்துகிறது.
The Best benefits of organic farming 2023 பூச்சிகள், புழுக்கள், பாக்டீரியா, போன்றவைகளும் நன்றாக வளர்கிறது, காற்று மாசுபாடு கிடையாது.
நிலத்தடி நீர் மாசுபாடு கிடையாது,மண் அதிக வெப்பம் அடைவதில்லை, சுற்றுச்சூழலுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை.
பயிர் வகைகள் என்ன
The Best benefits of organic farming 2023 இயற்கை வேளாண்மைக்கு கோதுமை, மக்காச்சோளம், கடலை, எண்ணெய், கடுகு, எள், பருத்தி, மஞ்சள், கரும்பு, தேயிலை, சப்போட்டா, பப்பாளி.
முருங்கை, தக்காளி, கத்திரிக்காய், வெள்ளரி, பீட்ரூட், கேரட், கீரைவகைகள்,மாம்பழம், பேரிச்சம்பழம், கொய்யா, தேங்காய், போன்றவை இயற்கை விவசாயத்தால் அதிக விளைச்சலை பெற முடியும்.