The best health benefits of saffron 2022
குங்குமப்பூவின் மருத்துவ நன்மைகளை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்..!
குங்குமப்பூ சிவப்பு தங்கம் என்று இதனை அழைக்கப்படுகிறது உலகில் மிகவும் சக்தி வாய்ந்த, மதிப்பு வாய்ந்த, பொருட்களாக உள்ளது, பொலிவான சரும அழகைத் தரும் குங்குமப்பூ பொதுவாக நிறத்திற்காக சேர்க்கப்படுகிறது.
உலகில் ஒரு வருடத்திற்கு குங்குமப்பூ உற்பத்தியில் சுமாராக 300டன் என்று மதிப்பிடப்பட்டுள்ளது குங்குமப்பூவை ஈரான் நாடு அதிக அளவில் உற்பத்தி செய்கிறது.
உலகின் மொத்த உற்பத்தியில் அந்த நாட்டின் பங்கு 76 சதவீதமாக இருக்கிறது, மருந்தியல் செயல்பாடு மற்றும் மருத்துவ பண்புகள் பல்வேறு உடல்நலசிக்கல்களுக்கு நிவாரணமளிக்கிறது.
குங்குமப்பூ பயன்படுத்துவதால் என்னென்ன ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் மற்றும் சரியான குங்குமப்பூவை எப்படி கண்டுபிடிப்பது என்பதை பற்றி முழுமையாக இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
சரியான குங்குமப்பூவை எவ்வாறு கண்டுபிடிப்பது
நீங்கள் வாங்கிய குங்குமபூ சுத்தமானது என்பதை கண்டுபிடிப்பதற்கு குங்குமப் பூவின் இதழ்களில் தண்ணீர் போட்டால் உடனே தண்ணீர் சிவப்பு நிறமாக மாறினால் அது போலியானது.
10 அல்லது 15 நிமிடங்கள் கழித்து நிறம் மாறி நல்ல மனமும் வந்தால் அதுவே உண்மையான குங்குமப் பூ என்பதை கண்டறியலாம்.
குங்குமப்பூ 80% சிவப்பாகவும் 20% மஞ்சளாகவும் இருக்கும் தரமற்றது எனில் 20 சதவீதம் மட்டுமே சிவப்பாக இருக்கும்.
குங்குமப்பூவில் உள்ள ஊட்டச்சத்துக்கள்
குங்குமப்பூ சுமார் 90 க்கு மேற்பட்ட நோய்களை குணப்படுத்துகிறது குங்குமப்பூவில் உள்ள கரோட்டின் அதிக நன்மைகளை உடலுக்கு வழங்கக்கூடியது.
இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் மாங்கனீசு ஊட்டச்சத்துக்கள் எலும்புகளை பலப்படுத்தும் திசுக்களை சரிசெய்யும் பாலுணர்வு ஹார்மோன்களைத் தூண்டி விட பயன்படுகிறது.
சருமம் அழகாக மாறிவிடும்
பாலுடன் குங்குமப்பூவை சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் தேக ஆரோக்கியம் மற்றும் சருமப் பொலிவு மிக அழகாக மாறிவிடும்.
குங்குமப்பூவில் சப்ரனால் என்னும் பொருள் உள்ளது இது ஒரு மயக்க மருந்து போல் செயல்படுகிறது, ஆன்டி-செப்டிக் தன்மை இருப்பதால்.
இது நரம்பு மண்டலத்தை இறுக்கத்திலிருந்து தளர்கிறது. இது இயற்கையான நிம்மதியான தூக்கத்தை கொடுக்கும்.
முகத்தை ஜொலிக்க வைக்க
குங்குமப் பூ தைலம் சில சொட்டுக்கள் எடுத்து முகத்தில் தடவி மசாஜ் செய்து அரை மணிநேரம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவினால் முகத்தில் ரத்த ஓட்டம் அதிகரித்து முகம் பொலிவு பெறும்.
மன உளைச்சல் மற்றும் மன இறுக்கத்தை நீக்கும்
மன உளைச்சல் மன சோர்வு அதிகம் இருக்கும் நபர்கள் குங்குமப்பூ எடுத்துக்கொள்ளும்போது செரடோனின் என்ற பொருள் உடலில் சுரக்கிறது.
வயது முதிர்வினால் வரும் கண்பார்வை பாதிப்பு குங்குமப்பூ எடுத்துக்கொள்வதன் மூலம் பாதிக்கப்பட்ட திசுக்களை புதுப்பிக்கவும் குங்குமப்பூ உதவுகிறது.
பாலுணர்ச்சியை அதிக அளவில் தூண்டும்
குங்குமப்பூ பாலுணர்வைத் தூண்டக்கூடியது விறைப்புத்தன்மை பிரச்சனை இருப்பவர்கள் குங்குமப்பூ எந்தவித பக்கவிளைவுகளும் இன்றி அதிக பலன் தரும்.
மேலும் ஆணின் இனப்பெருக்க மண்டலத்திற்கும் இது உதவுகிறது இதில் உள்ள க்ரோசின் என்னும் பொருள் வழக்கமான செயல்முறை விட அதிக சக்தியுடன் படுக்கை அறையில் செயல்படக் கூடியது என ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது ஆண்மை குறைபாட்டை சரி செய்து விடும்.
புற்றுநோயை தடுக்கிறது
குங்குமப்பூவில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ப்ரீராடீக்கல்ஸ்களை சமநிலை செய்ய இது உதவுகிறது இந்த புற்றுநோய் போன்ற நாள்பட்ட நோய்கள் வராமல் தடுக்கிறது.
சுவாச பிரச்சனைகளை சரிசெய்யும்
குங்குமப்பூ ஆஸ்துமா நோயாளிகளின் நுரையீரலில் உள்ள திசுக்களின் வீக்கத்தை குறைத்து ரத்த நாளங்களை சீராக செயல்பட வைக்கும் இதனால் காற்று சீராக செயல்பட தொடங்கும்.
மூட்டுகள் பலம் பெறும்
மூட்டுவலி சார்ந்த பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கும் நபர்கள் குங்குமப்பூவை எடுத்துக்கொள்வதன் மூலம் மூட்டு வீக்கங்கள் குறைகின்றது மூட்டு பலவீனம் நீங்கி மூட்டுகள் பலம் பெறும்.
குங்குமப்பூவை பாலில் குடித்தால் என்ன நன்மைகள்
ஒரு டம்ளர் பாலில் குங்குமப்பூ கலந்து குடிப்பதால் கர்ப்பிணி பெண்களுக்கு அதிக அளவில் ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் பொதுவாக பாலில் கால்சியம் ஊட்டச்சத்து அதிகம்.
குடிசைத்தொழில் ஊறுகாய் மற்றும் ஜாம் தயாரிக்கும் முறைகள்
இதனுடன் இரண்டு குங்குமப்பூ மட்டும் சேர்த்து குடித்து வந்தால் உடலில் பல்வேறு வகையான வியாதிகள் அண்டாமல் தடுக்கும் தசைகள் சீராக மற்றும் உடலில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் சரியாகிவிடும்.
Papaya leaf juice amazing benefits list 2022
மனநிலை
கர்ப்பகாலத்தில் குறைந்தது 10 கிராம் அளவிற்கு குங்குமப்பூ சாப்பிட்டால் மனம் அமைதிபெறும் மற்றும் மன அழுத்தம் குறையும் இதனால் சரியான தூக்கம் கிடைக்கும்.