The best meaning of OPS and EPS 2023 Best
ஓபிஎஸ் இபிஎஸ் என்ன அர்த்தம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எழுப்பிய கேள்வி வாதத்தில் முந்துவது யார்..!
அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தற்போது படுவேகமாக நடைபெற்று வருகிறது.
அதில் வழக்கறிஞர்கள் இபிஎஸ், ஓபிஎஸ் என்று குறிப்பிட்ட நிலையில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் பெயர்களுக்கு என்ன அர்த்தம் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு வழக்கறிஞர்கள் தங்களது ஊர் பெயரை முன்வைத்துள்ளதாக விளக்கம் அளித்துள்ளார்கள்.
கடந்த 2022ஆம் ஆண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கட்சிக்கு மிகப்பெரிய ஒரு தலைவலியான ஆண்டாக அமைந்து விட்டது.
காரணம் இரட்டை தலைமையில் இயங்கி வந்த மாபெரும் இயக்கம் ஒற்றைத் தலைமையில் இயங்க வேண்டும் என சில கட்சி உறுப்பினர்கள் முன்வைத்த கோரிக்கை.
பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன்கள் திமுகவிற்கு ஆதரவாக செயல்படுவது போன்ற நிகழ்வுகளால் அதிமுக என்ற மிகப்பெரிய ஒரு ஆலமரம் பல்வேறு சிக்கல்களை சந்தித்து.
தற்போது முடங்கிப் போயுள்ளது இந்த ஆலமரத்தை மீண்டும் உயிர்பிக்க மீண்டும் செயல்பட வைக்க அது எடப்பாடி கே பழனிசாமியால் மட்டுமே முடியும்.
இதற்கு எப்பொழுதும் முட்டுக்கட்டையாக இருப்பது ஓ பன்னீர்செல்வம், அவர் கொடுக்கும் சில குடைச்சல்களால் அதிமுக எதிர்க்கட்சி போல் செயல்படாமல் அமைதியாக இருக்கிறது.
இந்த வாரத்தில் வழக்கு முடிவடையும்
The best meaning of OPS and EPS 2023 Best இந்த வழக்கு குறித்த விவாதங்கள் தற்போது நடைபெற்று வருகிறது நீதிபதிகள் இரண்டு தரப்பு விவரங்களையும் நன்கு கவனித்து வருகிறார்கள்.
பொதுக்குழு எப்படி கூட்டப்பட்டது, யாரால் கூட்டப்பட்டது ஏன் ஓபிஎஸ் நீக்கப்பட்டார், எடப்பாடி கே பழனிசாமி இடைக்கால பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதிமுக கட்சியின் அடிப்படை விதிகள் என்ன போன்ற பல்வேறு கேள்விகளுக்கான விளக்கங்களை இரு தரப்பிடமும் நீதியரசர்கள் கேட்டு வருகிறார்கள்.
The best meaning of OPS and EPS 2023 Best கட்சிப் பணிகள் முழுவதும் முடங்கி விட்டது, கட்சிகளில் புதிய உறுப்பினர்கள் சேர்க்க முடியவில்லை, இதற்கு விரைவில் முடிவு வேண்டுமென இபிஎஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
கடந்த 6 மாதங்களாக இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டது.
இப்பொழுது அதற்கு ஒரு முடிவு கிடைத்துவிட்டது என்று சொல்லலாம், ஏனென்றால் இன்று நடைபெற்ற விவாதத்தில் நீதிபதிகள்.
இந்த வழக்கிற்கு இந்த வாரத்தில் இறுதி தீர்ப்பு வழங்கி விடுவதாக தெரிவித்துள்ளார்கள்.
The best meaning of OPS and EPS 2023 Best இன்னும் மூன்று நாட்களில் யார் அதிமுகவின் இடைக்கால பொது செயலாளர் அல்லது மீண்டும் இடைக்கால பொது செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டிய சூழ்நிலை வருமா.
அல்லது அடிப்படை உறுப்பினர்களின் வாக்குகள் மூலம் இடைக்கால பொதுச்செயலாளர் தேர்ந்தெடுப்பது வருமா என்பதை காத்திருந்து தான் பார்க்க முடியும்.