The main cause of inguinal hernia 5 best tips

The main cause of inguinal hernia 5 best tips

குடலிறக்கம் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் என்ன..!

இன்றைய காலகட்டத்தில் வாழ்க்கை முறை மாற்றங்களால் நோய்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரிக்கிறது.

குறிப்பாக உணவுமுறை, உடற்பயிற்சியின்மை, தூக்கமின்மை, போன்ற பல்வேறு காரணங்களால் நோய்கள் என்பது அதிகரிக்கிறது.

பெரியவர்களுக்கு வரக்கூடிய நோய்கள் கூட இப்பொழுது சிறிய குழந்தைகளுக்கு வர தொடங்கிவிட்டது, அந்த அளவிற்கு வாழ்க்கை முறை முற்றிலும் மாறிவிட்டது.

வயிறு சம்பந்தமான நோய்களின் எண்ணிக்கையும் அதிகமாகிவிட்டது.

ஜீரண பிரச்சினை,சிறுகுடல் பிரச்சினை, பெருங்குடல் பிரச்சினை,கல்லீரல் பிரச்சினை, கணையம் பிரச்சினை, போன்ற பிரச்சினைகளில் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

குடலிறக்கம் பிரச்சினை இப்பொழுது அதிக அளவில் மக்களைப் பாதித்து வருகிறது, பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை இந்த பிரச்சனைக்கு உள்ளாகிறார்கள்.

இவை பெரும்பாலும் அடி வயிற்றில் உருவாகும் பிரச்சினையாக இருக்கிறது.

குடலிறக்கத்தின்போது வயிற்றில் கடுமையான வலியும், வீக்கமும் ஏற்படும், இவை எதனால் ஏற்படுகிறது என்பதை பற்றி முழுமையாக இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

The main cause of inguinal hernia 5 best tips

குடலிறக்கம் ஏற்பட முக்கிய காரணம் என்ன

பொதுவாக இந்த குடலிறக்கம் பிரச்சினைகள் பெண்களை விட அதிக அளவில் ஆண்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது பின்புறத் தொடையில் அதிகமாக எடை கூடுவது அதாவது கொழுப்புகள் பின்புறத் தொடையில் அதிகமாக இருப்பதால் இது ஏற்படுகிறது.

இதுபோன்ற குடலிறக்கம் ஏற்படுவதால் இடுப்பு மற்றும் மூட்டு நரம்பு வலியின் காரணமாகவும் இருக்கிறது.

இவை தன்னிச்சையான பக்கவாட்டு கீழ்ப்புற குடலிறக்கம் என்னும் அழைக்கப்படுகிறது.

நான்கு வகையான குடலிறக்கம் இருக்கிறது

அம்பிளிக்கள் ஹெர்னியா (Umbilical hernia)

ஸ்போர்ட்ஸ் ஹெர்னியா   (Sports hernia)

ஹோயிட்டல் ஹெர்னியா  (Hiatal hernia)

இன்ஸிஜனல் ஹெர்னியா  (Inguinal hernia)

அம்பிளிக்கள் ஹெர்னியா (Umbilical hernia) என்றால் என்ன ?

இந்த வகை குடலிறக்கம் 6 மாத குழந்தைகளுக்கு ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் அதிகம், குழந்தைகளுக்கு தொப்புளில் ஏற்படும் அம்பிளிக்கள் ஹெர்னியா (Umbilical hernia) குடலிறக்கம் என்று அழைக்கப்படுகிறது.

ஹோயிட்டல் ஹெர்னியா  (Hiatal hernia) என்றால் என்ன ?

ஸ்போர்ட்ஸ் ஹெர்னியா (Sports hernia) என்பது அடிவயிற்றில் கீழ்வரும் ஒருவகையான குடலிறக்கம் ஆகும்.

இன்ஸிஜனல் ஹெர்னியா  (Inguinal hernia) என்றால் என்ன ?

The main cause of inguinal hernia 5 best tips இந்த வகை குடலிறக்கம் வயிற்றுப் பகுதியில் உள்ள டாயஃப்ரம்      வழியாக மார்பு வரை உள்ள தசைகளையும் மற்றும் வயிற்று தசைகளையும் பாதிக்கக்கூடிய குடலிறக்கம் ஆகும்.

இன்ஸிஜனல் ஹெர்னியா  (Inguinal hernia)

இன்ஸிஜனல் ஹெர்னியா  (Inguinal hernia) என்பது உடலில் ஏதேனும் அறுவை சிகிச்சை செய்த பிறகு அந்த நபருக்கு வந்தால் குடலிறக்கம் என்று சொல்லப்படுகிறது.

குடல் இறக்கம் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள் என்ன

The main cause of inguinal hernia 5 best tips  அதிக நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்வது.

முக்கியமாக இடுப்பு தசைகளில் அதிகப்படியான காயம் ஏற்படுவது.

உடலில் ஏதோ ஒரு காரணத்திற்காக அறுவை சிகிச்சை செய்தால் அதனால் ஏற்படும் பக்க விளைவுகள்.

உடல் அதிக பருமன் காரணமாக ஏற்படுகிறது.

இடுப்பு சதைகைகளுக்கு கீழ் அதிகப்படியான கொழுப்பு படிந்து இருப்பது.

மலச்சிக்கல் காரணமாக ஏற்படுகிறது.

தொடர்ந்து வரட்டு இருமல் இருப்பதாலும் ஏற்படுகிறது.

பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் தசைகள் விரிவடைவதால் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

Top 7 Best Symptoms of Liver Disease in tamil

வயதான நபர்களுக்கு உடலில் சில தசைகள் பலவீனமாக மாறும்பொழுது.

உடல் எடையை விட அதிக எடை தூக்குவதால் ஏற்படும்.

The main cause of inguinal hernia 5 best tips

குடலிறக்கத்தின் முக்கிய சில அறிகுறிகள் என்ன

The main cause of inguinal hernia 5 best tips  மலம் கழிப்பதற்கு சிக்கல்கள் ஏற்படும்

அடி வயிற்று பகுதியில் திடீர் என்று வீக்கம் ஏற்பட்டு விடும்.

வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்புகள் விலக தொடங்கிவிடும்.

அதிக நேரம் ஒரே இடத்தில் நின்றுக்கொண்டு வேலை செய்வதாலும் உட்கார்ந்து கொண்டே வேலை செய்வதால் திடீரென்று இடுப்பு பகுதியில் அதிகமான வலி ஏற்படும்.

கேஸ் ஏஜென்சி தொடங்குவது எப்படி எவ்வளவு வருமானம்

குடல் இறக்கம் வராமல் தடுப்பது எப்படி

The main cause of inguinal hernia 5 best tips  உங்களுடைய வயது மற்றும் உடல் உயரத்திற்கு ஏற்ற உங்களுடைய எடையை கவனிப்பது மிகவும் நல்லது, பொதுவாக உடல் எடை அதிகமாக அதிகமாக பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும் அதில் குடலிறக்கம் முக்கியமானவை.

உங்களுடைய உடல் உயரம் உடல் எடையை விட அதிகமான எடையை நீங்கள் தூக்குவதால் குடலிறக்கம் ஏற்படும்.

Leave a Comment