These activities affect the brain best 2 tips

These activities affect the brain best 2 tips

இந்த செயல்களை செய்தால் மூளை பாதிப்பு நிச்சயம்..!

உடலின் முக்கிய உறுப்பான மூளையை பாதிப்படைய நீங்கள் செய்யும் சில செயல்களை காரணமாக அமைகிறது என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

உடல் உள் உறுப்புகளில் மிக முக்கியமானது மூளை

சில செயல்கள் மூளைக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் புகைப்பழக்கம் பெருமளவு மூளையை பாதிக்கிறது

உடலின் உள் உறுப்புகளில் மூளையின் செயல்பாடு மிக முக்கியமானது, மூளை ஆரோக்கியமான முறையில் இருந்தால் தான் சிந்தனை திறன் மேம்படும்.

These activities affect the brain best 2 tips

சிந்தனை சரியாக இருந்தால்தான் மனித சமூகம் ஒழுங்காக இருக்கும், அதே போல் சுறுசுறுப்பாகவும் செயல்பட முடியும்.

இரவு நேர விருந்துகளில் கலந்து கொண்டு தாமதமாக தூங்குவது, கடும்வேலைபளு, இரவு நேரத்தில் அதிக அளவில் கணினி முன் வேலை செய்வது, அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவது.

துரித உணவுகளை சாப்பிடுவது, போன்ற பழக்கங்கள் மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

புகை பிடிக்கும் பழக்கமும் மூளைக்கு பெரும் பாதிப்பை விளைவிக்கும்.

புகைப் பழக்கத்திற்கு அடிமையாகும் போது, கொழுப்பின் அளவு அதிகரிக்கவும், ரத்தத்தில் கெட்ட கொழுப்பு குறைந்து மூளையின் செயல்பாட்டுக்கு பாதிப்பைக் கொடுக்கும்.

மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தில் பாதிப்பு நேரும் போது ரத்தம் உறைந்து பக்கவாதம் ஏற்படுகிறது, அதிகமாக சர்க்கரை பயன்படுத்துவது மூளைக்கு தீங்கு விளைவிக்கும்.

ரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக இல்லாவிட்டால் ரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டு மூளையை பாதிக்கும்.

These activities affect the brain best 2 tips

மன அழுத்தம் மிக முக்கியக் காரணம்

These activities affect the brain best 2 tips மன அழுத்தம் ஏற்படுவதற்கும் அது வழிவகுக்கும் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதும் மூளையின் செயல்பாட்டிற்கு இடையூறு ஏற்படும்.

இதய தமனி இயக்கத்தில் பாதிப்பு ஏற்பட்டு இறுதியில் மூளைக்கு ஆபத்து நேரும் அதிகமாக சாப்பிடுவதால் உடல் பருமன் போன்ற மேலும் பல உடல்நல பாதிப்புகள் உருவாகும்.

Best 4 foods belly fat reduce in tamil

நீண்ட நேரம் தொடர்ச்சியாக வேலை பார்ப்பது மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்,அதன் மூலம் அறிவாற்றல் குறையும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

These activities affect the brain best 2 tips  போர்வையை மூடிக்கொண்டு தூங்குவார்கள் அப்படி தூங்கும்போது சுவாசத்தில் ஆக்சிஜன் கலப்பது பாதி அளவு குறையும் இதனால் இடையூறு ஏற்பட்டு மூளை இயக்கம் குறையும்.

புதிய மாஸ்க்டு ஆதாரை டவுன்லோட் செய்வது எப்படி..!

அது பல்வேறு விதமான உடல்நல பிரச்சனைகளை உருவாக்கிவிடும்,எனவே மேற்கூறிய செயல்களை தவிர்த்து மூளை ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம்.

Leave a Comment