Thiruvarur Medical College Job full details315

அரசு மருத்துவக்கல்லூரி வேலைவாய்ப்பு மொத்த காலிப்பணியிடங்கள் 315 தமிழகத்தில்.(Thiruvarur Medical College Job full details315)

இந்த ஆண்டு தமிழகத்தில் பெரும்பாலும் மருத்துவம் சார்ந்த வேலை வாய்ப்புகள் மட்டுமே அதிக அளவில் வெளிவந்து உள்ளது அந்த வகையில் இப்போது புதிதாக 315 காலிப்பணியிடங்கள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு மருத்துவக்கல்லூரி வேலைவாய்ப்பு 315 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளது இந்த பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.

அந்த அறிவிப்பில் Multi specialist Staff , Assistant surgeon, Nurse, Lab Technician, X Ray Technician, Data  Entry operator, பணிகளுக்கு  தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் இடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சம்பள விவரம், அதிகாரப்பூர்வ இணையதளம், விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு, தேர்வு செய்யும் முறை, உள்ளிட்ட அனைத்து தகவல்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டுரையில் காணலாம்.

அரசு மருத்துவக் கல்லூரி பணியிடங்கள் குறித்த முழு விவரங்கள்.

Thiruvarur Medical College Job full details 315

Multi specialist Staff     – 80 காலிப்பணியிடங்கள்

Assistant surgeon          -75 காலிப்பணியிடங்கள்

Nurse                                     -95 காலிப்பணியிடங்கள்

Lab Technician                 -41காலிப்பணியிடங்கள்

X Ray Technician            -04 காலிப்பணியிடங்கள்

Data Entry operator     -20 காலிப்பணியிடங்கள்

கல்வித்தகுதி.

8ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் மருத்துவக் கவுன்சிலின் அங்கீகாரத்துடன் செயல்படும் பல்கலைக்கழகங்களில் கல்லூரிகளில் Diploma/ B.Sc. /DGNM /MBBS கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மேலும் பணியில் முன்னனுபவம் இருந்தால் இந்த வேலை கிடைப்பதற்கு கூடுதல் சிறப்பாகும்.

சம்பள விவரம்.

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூபாய் 10,000 முதல் அதிகபட்சம் ரூபாய் 60,000 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் இதனை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை காணலாம்.

தேர்வு செய்யப்படும் முறை.

Thiruvarur Medical College Job full details 315

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அனைவரும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் இந்த நேர்காணல் சோதனையானது வரும் 28/05/2021அன்று நடைபெற உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்கள் YOUTUBE பக்கத்தை காண இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை.

விருப்பம் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் வரும் 28/05/2021அன்று  திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெறும் நேர்காணலில் தங்களின் கல்வி அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் மேலும் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு செல்வதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்வது நல்லது.

Indian Army SSC recruitment full details 2021

Leave a Comment