2024 மீண்டும் பாஜக ஆட்சி பிரதமராகும் மோடி இந்திய கூட்டணிக்கு பலத்தாடி பரபரப்பு கருத்துக்கணிப்பு தற்போது வெளியாகி உள்ளது..!Times Now etg survey BJP will win 3 time election

Times Now etg survey BJP will win 3 time election

2024 மீண்டும் பாஜக ஆட்சி பிரதமராகும் மோடி இந்திய கூட்டணிக்கு பலத்தாடி பரபரப்பு கருத்துக்கணிப்பு தற்போது வெளியாகி உள்ளது..!

அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள சூழ்நிலையில் (Times Now ETG) சார்பில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு நாடு முழுவதும் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் மத்தியில் ஆட்சியைப் பிடிக்கும் எனவும்,26 கட்சிகளின் இந்திய கூட்டணி பின்னணிவை சந்திக்கும் எனவும் பரபரப்பு தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது,இதில் வெற்றி பெற்று 3வது முறையாக சாதனை படைத்து 3வது முறையாக மத்தியில் ஆட்சி பிடிக்கும்.

முனைப்பில் பாஜகவும்,ஆர்எஸ்எஸ்-ம் தீவிரமாக தற்போது செயல்பட்டுக் கொண்டிருக்கிறது,அதே வேளையில் பாஜகவை வீழ்த்தும் முனைப்பில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு உள்ளன.

காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திமுக,உள்ளிட்ட 26 கட்சிகள் India என்னும் கூட்டணி உருவாக்கியுள்ளது.

இதனால் தேர்தலுக்கு இன்னும் எட்டு மாதங்கள் இருக்கும் சூழ்நிலையில் நாடாளுமன்ற அரசியல் களம் தற்போது சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

இத்தகைய சூழ்நிலையில் தான் இன்று தேர்தல் நடந்தால் யார் வெற்றி பெறுவார்கள் என்ற வகையில் (Times Now ETG) சார்பில் இந்திய முழுவதும் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.

இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது, அதன்படி மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி பிடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு நேருக்கு பிறகு இந்தியாவின் பிரதமராக 3வது முறையாக நரேந்திர மோடி பொறுப்பேற்பார் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்கணிப்பின்படி இந்தி பேச மக்கள் வசிக்கும் பகுதியில் பிரதமரும் மோடிக்கு செல்வாக்கு அதிகமாக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று தேர்தல் நடந்தால் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக 296 முதல் 326 தொகுதிகள் வரை வெற்றி பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில் 26 கட்சிகள் இணைந்து எதிர்க்கட்சிகள் இந்திய கூட்டணி 160 முதல் 190 மட்டுமே வெற்றி பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாறாக பாஜக மற்றும் எதிர்க்கட்சிகளின் கூட்டணி இணைப்பில் இல்லாமல் தனியாக நிற்கும் கட்சிகள் 34 முதல் 35 தொகுதிகளிலும் வெற்றி பெறும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

How to protect your Aadhaar card in tamil Joining our WhatsApp group

How to protect your Aadhaar card in tamil எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்

PM Vishwakarma scheme loan full details 2023

Nokia G42 Smartphone Price Specifications

ஆசை வார்த்தை தெரிவித்து உடலுறவு கொண்ட பிறகு..!

மாரடைப்பு ஏற்படும் நேரம் என்ன?

Honda CD 110 dream Deluxe specifications

Leave a Comment