TMB Bank financial officer new Jobs 2021

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு 2021 தேர்வு இல்லை(TMB Bank financial officer new Jobs 2021)

தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி தனது தூத்துக்குடி கிளையில் Chief Financial Officer, Chief Digital officer, IT Technical officer  காலியாக உள்ள பணியிடங்களுக்கு புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது இந்த வங்கி பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அதற்கான தகுதிகளை நன்கு ஆராய்ந்த பின்பு விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

கல்வித் தகுதி, வயது வரம்பு, தேர்வு செய்யும் முறை, ஊதிய விவரம், விண்ணப்பிக்கும் முறை, அதிகாரப்பூர்வ இணையதளம், உள்ளிட்ட அனைத்து தகவல்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டுரையில் காணலாம்

TMB வங்கி பணியிடங்கள் பற்றிய முழு விவரம் 2021

TMB Bank financial officer new Jobs 2021

Chief Financial Officer, Chief Digital officer, IT Technical officer தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் ஆகிய பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

IT Technical officer   வயது வரம்பு

வயது வரம்பு விண்ணப்பதாரர்கள்  31/05/2021 தேதியின் அடிப்படையில் வயது வரம்பு கொண்டிருக்கவேண்டும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது போல்

குறைந்தபட்சம் 25 வயது முதல் அதிகபட்சம் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்

மற்ற பணிகளுக்கு 45 வயது நிரம்பியவராக கண்டிப்பாக இருக்க வேண்டும்

TMB வங்கி வேலைவாய்ப்பு கல்வித் தகுதி.

TMB Bank financial officer new Jobs 2021

IT Technical officer  

Computer Science / MCA / IT / Electrical / Electronics / B.Tech / B.E  கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

CCNA  and  CCNP Certification உடன் பணியில் குறைந்தது 3 முதல் 10 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும் இந்த பணியிடங்களுக்கு

Chief Financial Officer and Chief Digital officer

விண்ணப்பதாரர்கள் Chartered Accountant பட்டம் பெற்றிருக்க வேண்டும்

Overseeing Financial Operations, Preferably Accounting and Taxation ஆகிய பணிகளில் குறைந்தது 15 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம்

இந்தப் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு குறைந்தபட்சம் ரூபாய் 36,000 முதல் அதிகபட்சம் 76,010 வரை சம்பளம் வழங்கப்படும் என அதிகாரபூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

தேர்வு செய்யும் முறை

எங்கள் YouTube சேனலைக் காண இங்கே கிளிக் செய்க

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி விண்ணப்பிக்கும் நபர்கள் interview  சோதனை மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள் மேலும் video conference  முறையில் இந்த நேர்காணல் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

விண்ணப்பிக்கும் முறை

இந்த பணியிடங்களுக்கு விருப்பம் தகுதிம்யுடைய  விண்ணப்பதாரர்கள் 21/06/2021 தேதிக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரி பயன்படுத்தி விண்ணப்பித்து பயன் பெறலாம் என கேட்டுக்கொள்கிறோம்

apply online

NLC Health Inspector Recruitment18 Quick Apply

Leave a Comment