தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் குழு இன்று டெல்லி பயணம் விவரம் மேகாதூத அணை விவரம்(tn all party members today going to delhi 2021)
தமிழகத்திற்கு கிடைக்கக்கூடிய நீர் எப்பொழுதும் பிரச்சனைகளோடு கிடைத்து கொண்டு இருக்கிறது இதற்கு முழுமையாக ஒரு தீர்வு காண வேண்டும் என மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என பல முறை வற்புறுத்தினார்
அதற்கு சட்டமும் நிறைவேற்றினார் அதற்கு சட்ட போராட்டமும் நடத்தினர் காவிரியில் இருந்து நீரை பெறுவதற்கு அவரால் முடிந்த அனைத்து நடவடிக்கை களையும் எடுத்தார் இதனால் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தது மற்றும் அதற்கான ஆணையம் செய்தித்தாளில் வெளியிட்டது
இதற்கு மீண்டும் புதிய பிரச்சனைகள் எழ ஆரம்பித்து விட்டது குறிப்பாக கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையிலான ஆட்சி நடை பெற்றால் மட்டுமே காவிரி தொடர்பான பிரச்சனைகள் எப்போதும் நடந்து கொண்டே இருக்கிறது
இப்பொழுது மேகாதூத அணை தொடர்பாக மத்திய அரசை வலியுறுத்த தமிழகத்தில் அனைத்துகட்சி கூட்டமும் நடைபெற்றது இதற்கு டெல்லியிலுள்ள நீர்வள அமைச்சரை சந்தித்து மற்றும் பிரதமரை சந்தித்து இதற்கான முழு முயற்சிகளும் எடுக்கலாம் என தமிழக முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் முடிவு எடுத்துள்ளார்
காவிரியின் குறுக்கே புதிதாக அணை கட்டினால் தமிழகத்தில் 2 லட்சத்திற்கு அதிகமான எக்டர் பரப்பளவில் இருக்கும் விளைநிலங்களுக்கு சரியான நீர் ஆதாரம் கிடைக்காது
இதனால் தமிழகத்தின் உணவு பற்றாக்குறை என்பது ஏற்படும் இயற்கையாக செல்லும் நதியை யாரும் உரிமை கொண்டாட கூடாது என்பது இந்திய அரசிலமைப்பு சட்டத்திலும் உள்ளது மற்றும் ஐநா சபையும் இதை வற்புறுத்துகிறது
கர்நாடக அரசு இப்போது எடுக்கும் முடிவு தமிழகம் மற்றும் கர்நாடகா விற்கு இடையே இருக்கும் நல்லுறவை சிறு குறிப்பதாக அமையும் என தமிழக முதல்வர் கருத்து தெரிவிக்கிறார்
எங்கள் YouTube சேனலைக் காண இங்கே கிளிக் செய்க
இதற்கு சரியான தீர்வைக் காண்பதற்கு தமிழக முதல்வர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் நேற்று அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டினார் இப்பொழுது அனைத்து கட்சி சட்டமன்ற பிரதிநிதிகளுடன் இன்று சரியாக ஒரு மணிக்கு டெல்லி புறப்படுகிறார் டெல்லி சென்று மத்திய நீர்வள அமைச்சர் மற்றும் பிரதமரை சந்தித்து இதற்கான முயற்சிகளை கண்டிப்பாக எடுத்தாக வேண்டும் என வற்புறுத்துகிறார்
MOST READ மத்திய அரசு வழங்கும் ரூ 2,000 உதவித்தொகை
தமிழகம் கேரளா புதுச்சேரி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் காவிரி நதி நீரை பகிர்ந்து கொள்கிறது கர்நாடக அரசு புதிதாக அணை கட்ட வேண்டுமென்றால் இந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கண்டிப்பாக அனுமதி பெற்ற பிறகு கட்ட முடியும் என்று இந்திய அரசமைப்புச் சட்டம் உள்ளது