TN budget full details best tips 2023

TN budget full details best tips 2023

போடுங்க வெடியை குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் செப்டம்பர் 15 முதல் கொடுக்கப்படும் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகி உள்ளது..!

தமிழக சட்டசபையில் பட்ஜெட் உரையை வாசித்த நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் இன்றைய தினம் மகளிர்க்கு ரூபாய் 1000 மாதம் உரிமை தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

அண்ணா பிறந்தநாள் முதல் இந்த திட்டம் முதல்வர் ஸ்டாலின் அவர்களால் தொடங்கி வைக்கப்படும் என்றும் நிதி அமைச்சர் அறிவித்தார்

நீண்ட நாள் எதிர்பார்ப்பான இந்த திட்டம் குறித்து அறிவிப்பு குடும்ப தலைவிகளின் மனங்களை குளிர வைத்துள்ளது.

நிதி அமைச்சர் சட்டசபையில் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி 9ம் தேதி ஆளுநர் ஆர்.என் ரவி உரையுடன் கடும் மோதலுடன் தொடங்கிய சில நாட்கள் பேரவை நடைபெற்ற இந்த நிலையில்.

தமிழக அரசின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் சட்டசபையில் இன்று டிஜிட்டல் முறையில் தாக்கல் செய்யப்பட்டது இந்த பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் 2023 மார்ச் 20ஆம் தேதி திங்கட்கிழமை காலை 10 மணி அளவில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர்.

பழனிவேல் தியாகராஜன் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டசபைக்கு அளிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்றைய தினம் காலையில் சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்தால் நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் மகளிர்க்கு மாதம் உரிமை தொகை.

கடந்த சட்டசபை தேர்தலின் போது குடும்ப தலைவிக்கு மாதம் 1000 உரிமை தொகை வழங்கும் திட்டம் திமுக தேர்தல் அறிக்கையில் முக்கியமாக தெரிவிக்கப்பட்டது.

TN budget full details best tips 2023 அதற்கான அறிவிப்பு கடந்த இரண்டு ஆண்டு காலமாக வெளியிடப்படவில்லை பொருளாதார ரீதியாக அரசுக்கு இருக்கும் சில சிக்கல்களால் இந்த திட்டம் இன்னும் செயல்பட்டுக்கு வரவில்லை.

திமுகவின் இந்த தேர்தல் வாக்குறுதி பல்வேறு காரணங்களுக்காக இன்னும் நடைமுறைக்கு வரவில்லை தமிழ்நாடு கஜனாவை அதிமுக காலி செய்து விட்டது, அதை மீட்டெடுக்க தாமதம் ஆகிறது என்று கூறப்பட்டது.

TN budget full details best tips 2023

இன்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது என்ன

பட்ஜெட்டில் இந்த திட்டம் அறிவிக்கப்பட உள்ளதாக கடந்த மாதம் ஈரோடு தேர்தல் பிரச்சார களத்தில் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்தார்.

இந்த நிலையில் இந்த திட்டத்தை செயல்படுத்த ஆண்டுக்கு 25800 கோடி ரூபாய் செலவு தேவைப்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 2.15 கோடி ரேஷன் அட்டை உள்ளது இதில் அனைத்திலும் குடும்ப தலைவிகளுக்கு பணம் கொடுக்க முடியாத காரியம்.

இதனால் அரசுக்கு பெரிய அளவில் சுமை ஏற்படும் இது குறித்து முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது.

TN budget full details best tips 2023 இல்லத்தரசிகளின் மனங்களை குளிரவைக்கிற நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் புரட்சிகரமான இந்த திட்டத்தை அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என்றும்.

நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

இந்த 1000 ரூபாய் இல்லத்தரசிகளின் குடும்ப சுமையைக் குறைக்கும் என்றும் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார்.

TN budget full details best tips 2023

யாருக்கு பணம் கிடைக்கும்

புதுமைப்பெண் திட்டத்தில் பெண் குழந்தைகள் 1000 ரூபாய் வாங்கினாலும் அவர்களுடைய அம்மாக்களுக்கும் இந்த உதவி தொகை அளிக்கப்படும்.

அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்தால் அவர்களுக்கு இந்த நிதி உதவி கிடைக்காது.

TN budget full details best tips 2023 முதியோர் உதவி தொகை பெற்றாலும் அந்த பெண்களுக்கு நிதி உதவி அளிக்கப்படும் என்று அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வங்கி கணக்குகளில் நேரடியாக பணம் செலுத்தப்படும் இதற்கான ரேஷன் அட்டைகளில் எந்த மாற்றமும் செய்ய வேண்டியதில்லை என கூறப்படுகிறது.

Amazing 10 latest blouse designs in india

யாருக்கெல்லாம் கிடைக்காது

அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்து நபர்கள்,சொந்த வீடு வைத்து இருப்பவர்கள் ஆகியவருக்கு இந்த உரிமை தொகை அளிக்கப்படாது என்றும் அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கும் PHH-AAY,PHH,NPHH ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மட்டுமே நிதி அளிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Summer 7 foods to keep your hair health

பெண்கள் எதுவும் செய்ய வேண்டியது இல்லை இவர்களின் லிஸ்ட்டை அரசு தானாக எடுக்கும் அந்த லிஸ்டில் உள்ளவர்களின் வங்கி கணக்குகள் சோதனை செய்யப்படும்.

TN budget full details best tips 2023 அதில் தவறு இருந்தால் குறிப்பிட்ட நபர்களிடம் வங்கி கணக்குகள் பெறப்படும் அதன்பின் வங்கி கணக்குகளில் நேரடியாக பணம் செலுத்தப்படும் இதற்காக ரேஷன் அட்டையில் எந்த மாற்றமும் செய்ய வேண்டியதில்லை.

Leave a Comment