tn electricity bill High increase useful 2022

Tn electricity bill High increase useful 2022

தமிழகத்தில் மின் கட்டண உயர்வு வீடு முதல் தொழிற்சாலைகள் வரை முக்கிய அம்சங்கள் குறித்த முழு தகவல்களை கீழ் காணலாம்..!

தமிழ்நாட்டில் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் குடிசை இணைப்பு முதல், உயர் அழுத்த மின்சாரம் பெரும் தொழிற்சாலைகள் வரை, உத்தேசிக்கப்பட்டுள்ள மின் கட்டண விவரங்களை முழுமையாக பார்க்கலாம்.

தமிழகத்தில் சுமார் 8 ஆண்டுகள் கழித்து பிறகு மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின்சார மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழகத்தில் மின் கட்டணத்தில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்படுகிறது நடைமுறையிலிருக்கும் 100 யூனிட் இலவச மின்சார திட்டம் தொடரும்.

200 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு ரூ 27.50 கூடுதலாக மின்கட்டணம் மாற்றம் இருக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில்.

குடிசை இணைப்பு முதல் உயர் அழுத்த மின்சாரம் தொழிற்சாலைகள் வரை மின் கட்டண விவரங்கள் முழுமையாக இப்பொழுது பார்க்கலாம்.

Tn electricity bill High increase useful 2022

புதிய மின் கட்டண விவரம் குறித்த முழு விவரம்

தமிழ்நாட்டில் உள்ள 2.37 கோடி வீடு மற்றும் குடிசை மின் நுகர்வோரின் ஒரு கோடி நுகர்வோருக்கு மின் கட்டண உயர்வு எதுவும் இல்லை.

அனைத்து வீட்டு மின் நுகர்வோருக்கும் 1988 யூனிட் வரை விலை இல்லா மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும்,மற்றும் குடிசை இணைப்புகளுக்கும் தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும்.

வீட்டு மின் நுகர்வோர்களுக்கு தேர்தல் வாக்குறுதி 222 ன்படி நிலையான கட்டணம் இரு மாதங்களுக்கு (ரூ 20 முதல் 51) வரை செலுத்துவதிலிருந்து முழு விலக்கு அளிக்கிறது, இதனால் 2.37 கோடி வீட்டுக்கு மின் நுகர்வோர்கள் பயனடைவார்கள்.

தற்பொழுது குடிசை, விவசாயம், கைத்தறி, விசைத்தறி மற்றும் வழிபாட்டுத்தலங்கள் முதலிய மின் கட்டண பிரிவிற்கு வழங்கப்பட்டு வரும் மின்சார மானியம் தொடர்ந்து வழங்கப்படும்.

Tn electricity bill High increase useful 2022

Tn electricity bill High increase useful 2022  இரு மாதங்களுக்கு மொத்தம் 2010 யூனிட் வரை பயன்படுத்தும் 63.35 இலவச வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (26.73சதவிகிதம்) மாதம் ஒன்றிற்கு ரூ 27.50 மட்டுமே உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது, என அமைச்சர் அறிவித்துள்ளார்.

இரு மாதங்களுக்கு மொத்தம் 300 யூனிட்கள் வரை மின் நுகர்வு செய்யும் 36.25 இலவச வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (15.30 சதவீதம்) மாதம் ஒன்றிற்கு 72.50 ரூபாய் மட்டுமே உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

Tn electricity bill High increase useful 2022  இரு மாதங்களுக்கு மொத்தம் 400 யூனிட்கள் வரை மின் நுகர்வு செய்யும் 16.82 இலவச வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (7.94 சதவீதம்) மாதம் ஒன்றிற்கு 147.50 ரூபாய் மட்டுமே உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

இரு மாதங்களுக்கு மொத்தம் 500 யூனிட்கள் வரை மின் நுகர்வு செய்யும் 18.56 இலவச வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (446 சதவீதம்) மாதம் ஒன்றிற்கு 297.50 ரூபாய் மட்டுமே உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

7 best things need answer student death

இரு மாதங்களுக்கு மொத்தம் 600 யூனிட்கள் வரை மின் நுகர்வு செய்யும் 3.74 இலவச வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (1.32சதவீதம்) மாதம் ஒன்றிற்கு 155 ரூபாய் மட்டுமே உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

Tn electricity bill High increase useful 2022  இரு மாதங்களுக்கு மொத்தம் 7100 யூனிட்கள் வரை மின் நுகர்வு செய்யும் 1இலட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (1.81சதவீதம்) மாதம் ஒன்றிற்கு 275 ரூபாய் மட்டுமே உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத்தலைவர், எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

Tn electricity bill High increase useful 2022  இரு மாதங்களுக்கு மொத்தம் 8080 யூனிட்கள் வரை மின் நுகர்வு செய்யும் 1.26 இலட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (0.33 சதவீதம்) மாதம் ஒன்றிற்கு 395 ரூபாய் மட்டுமே உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

இரு மாதங்களுக்கு மொத்தம் 9000 யூனிட்கள் வரை மின் நுகர்வு செய்யும் 0.84 இலட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (0.35 சதவீதம்) மாதம் ஒன்றிற்கு 165 ரூபாய் மட்டுமே உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

Leave a Comment