TN Government holidays best tips in 2023
2023 ஆம் ஆண்டு அரசு விடுமுறை நாட்கள்..!
புத்தாண்டு என்றால் அனைவருக்கும் பிடித்தது புத்தாண்டு அன்று அனைவரும் சந்தோசமாக இருப்போம்.
இதற்கு முதல் காரணம் என்றால் விடுமுறை அதுவும் வேலை நாட்களில் விடுமுறை என்றால் மிகவும் மகிழ்ச்சியான நாள் ஏனென்றால் அனைத்து நிறுவனங்களும் கட்டாயம் புத்தாண்டிற்கு விடுமுறை அளிக்கும்.
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்து கூறி மகிழ்வார்கள் திருக்கோவிலுக்குச் சென்று தீபம் ஏற்றி வழிபாடு செய்வார்கள்.
TN Government holidays best tips in 2023 புத்தாண்டு இப்பொழுது கோலாகலமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
TN Government holidays best tips in 2023 இந்த ஆண்டு புத்தாண்டு ஞாயிற்றுக்கிழமை தொடங்குவதால் குறிப்பாக விடுமுறை நாட்களில் தொடங்குவதால் அனைத்து தரப்பு மக்களும் சற்று ஏமாற்றம் அடைந்துள்ளார்.
2023 ஆம் ஆண்டு பெரும்பாலும் பண்டிகை, தேசிய விழா, அனைத்தும் விடுமுறை நாட்களில் வருவதால் விடுமுறை என்பதே வேலை நாட்களில் இந்த ஆண்டு குறைந்துள்ளது.
அந்தவகையில் 2023 ஆம் ஆண்டு அதிக நாட்கள் பண்டிகை. அரசு விழா போன்றவை விடுமுறை நாட்களில் வருவதால் வேலை நாட்களில் விடுமுறை மிகவும் குறைந்துள்ளது.
இதனை இணையதளத்தில் இளைஞர்கள் சோகமாக தங்களுடைய ஆதங்கங்களை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
2023 விடுமுறை நாட்களின் விவரம்
ஜனவரி மாதம்
01.01.2023 ஆங்கில புத்தாண்டு ஞாயிற்றுக்கிழமை
15.01.2023 தை பொங்கல்,திருவள்ளுவர் தினம் ஞாயிற்றுக்கிழமை
16.01.2023 உழவர் தினம் திங்கட்கிழமை
26.01.2023 குடியரசு தினம் திங்கட்கிழமை
மார்ச் மாதம்
22.03.2023 தெலுங்கு வருட பிறப்பு புதன்கிழமை
ஏப்ரல் மாதம்
04.04.2023 மகாவீரர் ஜெயந்தி செவ்வாய்க்கிழமை
07.04.2023 புனிதவெள்ளி வெள்ளிக்கிழமை
14.04.2023 தமிழ் புத்தாண்டு,அம்பேத்கர் பிறந்தநாள் வெள்ளிக்கிழமை
22.04.2023 ரம்ஜான் சனிக்கிழமை
மே மாதம்
01.05.2023 உழைப்பாளர்கள் தினம் திங்கட்கிழமை
ஜூன் மாதம்
29.06.2023 பக்ரீத் பண்டிகை வியாழக்கிழமை
ஜூலை மாதம்
29.07.2023 மொஹரம் பண்டிகை சனிக்கிழமை
ஆகஸ்ட் மாதம்
15.08.2023 சுதந்திர தினம் செவ்வாய்க்கிழமை
செப்டம்பர்
07.09.2023 கிருஷ்ண ஜெயந்தி வியாழக்கிழமை
19.09.2023 ,விநாயகர் சதுர்த்தி செவ்வாய்க்கிழமை
28.09.2023 மிலாது நபி வியாழக்கிழமை
அக்டோபர் மாதம்
02.10.2023 காந்தி ஜெயந்தி திங்கட்கிழமை
23.10.2023 ஆயுத பூஜை திங்கட்கிழமை
24.10.2023 விஜயதசமி செவ்வாய்க்கிழமை
நவம்பர் மாதம்
12.11.2023 தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை
டிசம்பர் மாதம்
25.12.2023 கிறிஸ்துமஸ் திங்கட்கிழமை